Just In
- 16 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
30 சீட்தான் தர முடியும்.. அமித்ஷாவிடம் சப்ஜாடாக சொன்ன எடப்பாடியார்.. பாஜக அப்செட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பர் கண்டுபிடிப்பு.. சாதாரண சைக்கிளில் வித்தை காட்டிய இந்திய ரயில்வே அதிகாரி... என்னனு தெரியுமா?
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?
குடிபோதையில் கார் ஓட்டுவதை தடுப்பதற்காக அதிரடியான திட்டம் ஒன்றை அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... மிரண்டுபோன கடைக்காரர்!
இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள லம்போர்கினி கல்லர்டோ காரை சாலையோர பெயிண்டிங் கடையில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

08. இந்த டிராக்டர் இவ்ளோ சக்தி வாய்ந்ததா? இதைதான் சோனு சூட் விவசாயிக்கு பரிசாக வழங்கினாரா! நல்ல மனசுங்க!
ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். இந்த டிராக்டரின் விலை மற்றும் திறன்குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. ஆயுசு ரொம்ப கெட்டி... எமனிடம் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன இளைஞர்... உடம்பில் உதறலை ஏற்படுத்தும் வீடியோ
பயங்கரமான விபத்து ஒன்றில் இருந்து, இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அந்த காணொளி வேகமாக பரவி வருகிறது. வீடியோ மற்றும் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

06. உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க
உல்லாச கப்பல் பயணங்களை மேற்கொள்வது என்பது விடுமுறைகளை உற்சாகத்துடன் கழிப்பதற்கான மிக சிறந்த வழி. ஒரு ஆண்டுக்கு தோராயமாக 20 மில்லியன் பேர் உல்லாச கப்பல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். உல்லாச கப்பல்களின் உண்மையான முகத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!
பிரான்ஸ் நாட்டிலிருந்து நேற்றுமுன்தினம் கிளம்பிய ரஃபேல் போர் விமானங்கள் சற்றுமுன் அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து தரை இறங்கின. இந்திய எல்லைக்குள் இரண்டு சுகோய் போர் விமானங்கள் புடை சூழ அம்பாலா விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஃபேல் போர் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் ரஃபேல் போர் விமானங்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கு கொண்டனர். இதுகுறித்த விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

04. ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை என்ன? என்பது குறித்தும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

03. மங்காத்தா படத்தை விஞ்சிய ஸ்கெட்ச்... காரியத்தை கச்சிதமாக முடித்த ஜகஜால கில்லாடிகளின் வீடியோ வைரல்
காரியத்தை கச்சிதமாக முடித்த கில்லாடி கொள்ளையர்களின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு! தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்! இத ரசிக்க 2 கண்கள் போதாது
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்காக ஃபோர்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவல்லர் சொகுசு விமானத்திற்கு இணையாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. சூப்பர் கண்டுபிடிப்பு... சாதாரண சைக்கிளில் வித்தை காட்டிய இந்திய ரயில்வே அதிகாரி... என்னனு தெரியுமா?
சாதாரண சைக்கிளில் மாற்றங்களை செய்து அசத்தலான கண்டுபிடிப்பு ஒன்றை இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்கள், வீடியோவை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.