20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்.. டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ்... அரிதினும் அரிதான சூரஜ் 325 டீசல் பைக்கிற்கு புத்துயிர் கொடுத்த உரிமையாளர்!

பழமையான விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட செய்திகளை இதற்கு முன் பலமுறை நமது செய்திதளத்தில் பார்த்திருப்போம். இவற்றில் பெரும்பாலனவை யமஹா ஆர்எக்ஸ் அல்லது ராயல் என்பீல்டு பைக்குகளாகதான் இதுவரை இருந்துள்ளன. இந்த பைக் குறித்த முழு விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

சைக்கிள் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் ஒருவர், மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்... விலை எங்கேயோ இருக்கு

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ கே 1600 ஜிடி பைக்கை இந்தியாவை சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இயக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. தண்ணி காட்டிய கொள்ளை கும்பல்... தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை சூப்பர் காப்

நீண்ட நாட்களாக தண்ணி காட்டி வந்த கொள்ளை கும்பலை தனியாளாக தேடிப்பிடித்து கைது செய்ததற்காக தலைமை காவலர் சரவணகுமாரை தமிழக காவல்துறை பாராட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. புது அதிரடி! 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தலை கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. அதிகாரிகளின் கைகளுக்கு வந்த ஹை-டெக் டிவைஸ்கள்... இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சேட்டை பண்ண மாட்டீங்க

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க, அதிநவீன உபகரணங்களை மோட்டார் வாகன துறை அதிகாரிகள் களமிறக்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. கூகுள் மேப் பார்த்து சென்று காட்டிற்குள் சிக்கி கொண்ட குடும்பம்... நடந்ததை கேட்கும்போதே திகிலா இருக்கு

கூகுள் மேப் பார்த்து காரில் பயணித்த குடும்பத்தினர், காட்டிற்குள் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

இந்தியாவின் மிகக் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார் பயணிகளுடன் வலம் வருவதைப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. 20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

எம்எல்ஏ ஒருவர், டொயோட்டா குவாலிஸ் காரை சுமார் 20 வருடங்களாக நல்ல நிலைமையில் பராமரித்து வருவது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Sooraj 325cc Diesel Bike Restored By Owner, Cycle Repair Shop Owner Build Electric Bike. Read in Tamil.
Story first published: Sunday, October 25, 2020, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X