முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்!

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

அந்த காலத்து பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் தாயும், மகனும் 56,000 கிமீ பயணம் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. டயருக்கு பதில் இரும்பு டிரம்! பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

பிரபல யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலுக்கு பதிலாக இரும்பு டிரம்பை பொருத்தியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து தொடர்ந்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. யுடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தவரின் வீட்டிற்கு வந்த 40 கார்கள்- ஆச்சிரியத்தில் ஆடிப்போன குடும்பம்

ஜிம்மி டோனால்ட்சன் என்கிற பிரபலமான யுடியூப் சேனல் நிர்வாகி ஒருவர் தனது ரசிகர்களுக்காக 40 கார்களை அனுப்பி வைத்து ஆச்சிரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. குழந்தையின் உயிரை காப்பாற்ற இளைஞர் செய்த காரியம்! வீடியோவை பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளும் மக்கள்

குழந்தையின் உயிரை காப்பாற்றும் இளைஞரின் காணொளி, சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல! இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க

தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் டொயோட்டா இன்னோவா கார், பிரம்மிக்க வைக்கும் வகையில் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

பைக்கின் வீலை பஞ்சர் போட்டதற்கு மெக்கானிக் ஒருவர் இளைஞரிடத்தில் ரூ. 6,500 கட்டணமாக வசூலித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. பைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மற்றும் தயாரிப்பு பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. பைக் பிரியர்களின் தலையில் இடியாக விழுந்துள்ள இந்த அறிவிப்பை பற்றி விரிவாக இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! ஏன்னு தெரியுமா?

இணையத்தில் வெளியாகிய தகவலை அடுத்து சீன நிறுவனத்தை நெட்டிசன்கள் சிலர் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டன் ஆயிருவீங்க

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், முக்கிய நபர் ஒருவருக்கு மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை, பாஜக அரசு வழங்கியுள்ள சம்பவம் அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Top 10 Scooters Sold In August 2020, Harley Davidson To Exit From India. Read in Tamil.
Story first published: Sunday, September 27, 2020, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X