புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

10. ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்...

க்விட் லைன்அப்பில் புதிதாக ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டை, ரெனால்ட் நிறுவனம் இணைத்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

09. கட்டிலாக மாறிய மாருதி ஜென்...

மாருதி ஜென் கார், படுக்கை (மெத்தை) வசதி கொண்ட வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

08. 1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்...

கொரோனா காலத்தில் விட்டதை, குறுகிய காலத்தில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

07. நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்!

உல்லாச கப்பலுக்கே டஃப் கொடுக்க கூடிய சொகுசு காரை நடிகர் நாகர்ஜுனா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

06. சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி...

சூப்பரான டிராக்டர் ஒன்றை தல டோனி விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

05. குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்...

போலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

04. நம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்...

நம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில், அதிர்ச்சிகரமான விபத்து ஒன்றின் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

03. யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி...

யூ-டியூப்பில் சம்பாதித்த பணத்தில், இந்திய இளைஞர் ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

02. ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்...

கொரோனா பிரச்னையால் சரிந்த விற்பனையை சீராக்குவதற்காக, ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல...

01. ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்க போட்டி...

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Zen Converted Into Luxury Cot, Gaurav Chaudhary Bought Rolls Royce Ghost
Story first published: Sunday, July 12, 2020, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X