இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

பிரபல கார் மாடலின் குறிப்பிட்ட தேர்வுகள் மட்டும் இந்திய சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

அண்மைக் காலங்களாக இந்தியச் சந்தையையுடனான உறவை முறித்துக் கொண்டு ஒரு சில பிரபல கார் மாடல்கள் வெளியேறி வருகின்றன. அவ்வாறு, முன்னதாக சந்தையை விட்டு வெளியேறிய பல கார்களில் அதிகம் விற்பனையாகும் மாடல்களே அதிகம். இவற்றின் வெளியேற்றத்தால் இந்திய மக்கள் பலர், பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஏனென்றால், அவற்றில் பல பட்ஜெட் மாடல்களும் அடங்கும்.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

இந்நிலையில், இந்தியர்களை மீண்டும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற வகையில் பிரபல கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகள் மட்டும் சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் மாடலுடைய தேர்வுகளே அவை. வி எம்டி, விஎக்ஸ் எம்டி, வி சிவிடி ஆகிய வேரிண்டுகள்தான் விரைவில் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட இருக்கின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

இந்த வேரியண்டுகளின் வெளியேற்ற முடிவைத் தொடர்ந்து விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 1,000 முதல் ரூ. 1,68,000 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

டொயோட்டாவின் இந்த நடவடிக்கையால் இரட்டை அதிர்ச்சியில் இந்தியர்கள் உறைந்திருக்கின்றனர்.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

அதேசமயம், தற்போது வெளியேற்றப்பட்டுள்ள மாடல்கள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை விற்பனைச் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த விலையுயர்வு விரைவில் வெளியேற இருக்கும் மாடலுக்கும் பொருந்தும். இதன்படி, வி எம்டி மற்றும் வி சிவிடி மாடல்களுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

இத்துடன், ஜே எம்டி மற்றும் ஜே சிவிடி மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஜி எம்டி மற்றும் ஜி சிவிடி ஆகிய மாடல்களுக்கு ரூ. 12 ஆயிரம் வரையிலும், ஜி எம்டி மற்றும் ஜி சிவிடி வேரியண்டுகளுக்கு ரூ. 1.20 லட்சம் வரையிலும் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதில், அதிகபட்ச விலையுயர்வாக ரூ. 1.68 லட்சத்தை ஜே எம்டி மற்றும் ஜே சிவிடி மாடல்கள் பெற்றிருக்கின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

இந்தியாவில் ஆகசிறந்த விற்பனையை டொயோட்டா யாரிஸ் பெறவில்லை என்றாலும் இதற்கான சந்தை தனித்துவமாக நிலவி வருகின்றது. இந்த காருக்கு போட்டியாக ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

இந்த காரை டொயோட்டா நிறுவனம் அண்மையில்தான் ஸ்போர்ட்டில் லுக்கில் அப்கிரேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் ஸ்டைல் மட்டுமின்றி எஞ்ஜின் திறன் மற்றும் சொகுசு அம்சங்கள் சிலவும் கூடுதலாக உயர்தப்பட்டன. இதன் விளைவாகவே தற்போது புதிய விலைகளை டொயோட்டா யாரிஸ் பெற்றிருக்கின்றது.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

அந்தவகையில், பல்வேறு சிறப்பு பிரீமியம் அம்சங்களை யாரிஸ் மாடலில் காண முடிகின்றது. ஆல் வீல் டிஸ்க் பிரேக், டயர் பிரஷ்ஷர் மாணிட்டர், ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், ஹிலோ ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், முன்பக்க பார்க்கிங் சென்சார், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர், ரூஃப் மவுண்டட் ஏர் வெண்ட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் காணப்படுகின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

இவற்றுடன், லெதர் போர்த்தப்பட்ட 60:40 ஸ்பிளிட் ஃபோல்டிங் பின்பக்க இருக்கைகள், டச் ஸ்கிரீன் கெஸ்ட்சர் கன்ட்ரோல்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இத்துடன், இக்காரில் கவனிக்கப்பட வேண்டிய மாற்றமாக பிஎஸ்-6 தர உயர்வு இருக்கின்றது.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

எனவே, பிஎஸ்-6 தரத்திலான 1.5 லிட்டர் ட்யூவல் விவிடி-ஐ, நான்கு சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின்தான் யாரிஸ் காரில் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிபட்சமாக 105 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 140 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா?

தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் முழு விலையையும் பட்டியிலில் பார்க்கலாம்.

Variants New Price BS IV Old Price BS VI Price Difference
J Optional MT ₹8,86,000 ₹8,76,000 ₹10,000
J MT ₹11,08,000 ₹9,40,000 ₹1,68,000
G Optional MT ₹9,86,000 ₹9,74,000 ₹12,000
G MT ₹11,75,000 ₹10,55,000 ₹1,20,000
V MT Discontinued ₹11,74,000 NA
V Optioal MT ₹12,09,000 ₹12,08,000 ₹1,000
VX MT Discontinued ₹12,96,000 NA
J Optional CVT ₹9,56,000 ₹9,46,000 ₹10,000
J CVT ₹11,78,000 ₹10,10,000 ₹1,68,000
G Optional CVT ₹11,06,000 ₹10,94,000 ₹12,000
G CVT ₹12,95,000 ₹11,75,000 ₹1,20,000
V CVT Discontinued ₹1,294,000 NA
V Optional CVT ₹13,29,000 ₹13,28,000 ₹1000
VX CVT ₹14,30,000 ₹14,18,000 ₹12,000
Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Discontinues Yaris V MT, VX MT, V CVT Variants. Read In Tamil.
Story first published: Tuesday, July 7, 2020, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X