ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்.. உலகின் முதல் ட்ரக் டவர்.. வீடியோ..!

ஈபெல் மற்றும் ட்வின் டவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வால்வோ நிறுவனம் ட்ரக்குகளை வைத்து டவர் ஒன்றை கட்டமைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல இந்த பதிவில் காணலாம்.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

உலக புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான வோல்வோ கார்களை மட்டுமின்றி ஹெவி வாகன தயாரிப்பிலும் தலைசிறந்து விலங்கி வருகின்றனது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரியளவில் வரவேற்பு காணப்படவில்லை என்றாலும், உலகளவில் அமோகமான வரவேற்பையேப் பெற்று வருகின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

அதேசமயம், இந்தியாவில் இந்நிறுவனத்தின் ஹெவி வாகனங்களுக்கு கணிசமான வரவேற்பு நிலவுகின்றது. இந்நிறுவனத்தின் ஹெவி வாகனங்களுக்கு ஹெவி காம்படிஷனை டாடா மற்றும் அசோக்லேலாண்ட் நிறுவனங்களின் தயாரிப்புகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்த போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கின்ற வகையிலான ஓர் தயாரிப்பை வால்வோ தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

இதுகுறித்த விளம்பர வீடியோ ஒன்றையும் வால்வோ நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை நிச்சயம் பார்த்துவிடுங்கள். ஏனென்றால், இந்த வீடியோவை நீங்கள் பார்க்காமல் விடுவது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையே மிஸ் செய்வதற்கு சமம்.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

இந்த வீடியோவில் வால்வோ ட்ரக்குகள் மனிதர்களுக்கு இணையாக ஸ்டண்ட் செய்திருப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த விளம்பர வீடியோ அந்த ட்ரக்கின் கட்டுறுதியான பாடி மற்றும் அதீத இழுவை திறனை வெளிப்படுத்தும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

தொடர்ந்து, அடுக்கடுக்காக ஒன்றன்மீது ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ட்ரக்குகளுக்கு மேலே வால்வோ நிறுவனத்தின் ஜனாதிபதியான ரோஜர் ஆல்மும் நிற்பதைப் போன்று அந்த வீடியோ காட்சி இருக்கின்றது. இதெல்லாம் எதற்காக..? என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். வாருங்கள் அதைதான் இந்த பதிவில் நாம் முழுமையாக பார்க்கவிருக்கின்றோம்.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

இந்த வீடியோ முழுக்க முழுக்க விளம்பரத்திற்காகவே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விளம்பரத்தில் ஒரு மாடலை மட்டுமே பிரதிபலிக்காமல் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான வால்வோ எஃப்எச், வால்வோ எஃப்எச்16, வால்வோ எஃப்எம் மற்றும் வால்வோ எஃப்எம்எக்ஸ் ஆகியவற்றையும் வால்வோ நிறுவனம் முன்னிறுத்தியிருக்கின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்து ட்ரக்குகளும் வால்வோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஹெவி வாகனங்கள் ஆகும். விளம்பரப்படுத்துவது மட்டுமின்றி நாம் மேற்கூறியதைப் போன்று இந்த ட்ரக்குகளின் வலிமை மற்றும் சக்தியையும் வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரக்குகள் ஒவ்வொன்றும் 15 மீட்டர் மற்றும் 58 டன் எடைக் கொண்டதாக இருக்கின்றது.

இந்த வீடியோ வால்வோ நிறுவனத்தின் பொறியியல் திறனுக்கு கிடைத்த நற் சான்றாக இருக்கின்றது. ஏனென்றால், இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான நிகழ்வுகள் அனைத்தும் உண்மையாகவே நிகழ்த்தப்பட்டவை ஆகும்.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

குறிப்பாக, லாரிகள் ஒன்றன் மீது ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, ரோஜர் ஆல்ம் டிரக்குகள் மீது நிற்பது, ட்ரக் நகர்வது என அனைத்தும் உண்மையில் நிகழ்த்தப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடியோவில் நரிகள் உலா வருவதைப் போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அதுவும் உண்மையான ஒன்றே.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

இந்த வீடியோவில், மின்னல்களுக்கு முன்னாள் ட்ரக் நகவர்வதைப் போன்று காட்சியிருக்கும். மேலும், மழையும் அந்த வேலையில் பொழியும். இதில், மழை நிஜமாக சினிமாக் காட்சியில் பொழிய வைப்பதைப் போன்று செய்யப்பட்டுள்ளது. மின்னலுக்கு மட்டும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வீடியோவின் இறுதியில் புகை மற்றும் மின்னலின் வெளிச்சங்கள் தோன்றும். இதையும், வால்வே பிரத்யேகமாக ரியலாக செய்து படமாக்கியிருக்கின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

டிரெய்லராக வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவின் முழுமையான காட்சிகள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது. இதனை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான சமூக வலை தளங்களில் வெளியிட வால்வோ திட்டமிட்டிருக்கின்றது. வணிக ரீதியாக இயங்கும் நிறுவனங்களை கவரும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, நிச்சயம் ட்ரக்குகளின் அதீத திறன் வால்வோ எண்ணத்தை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

இந்த வீடியோவை உருவாக்கும் பணியில் வால்வோ நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டிலிருந்தே மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, ட்ரக்குகளை ஒன்றன் மீது ஒன்றாக நிறுத்தி வைப்பதற்காக ஒரு மாதங்களாக கடின உழைப்பை வால்வோ கொட்டியிருக்கின்றது. இதற்கான பலனையும் அது தற்போது அனுபவித்தியிருக்கின்றது.

பொதுவாக, புதிய ஆஃப்-ரோடு வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னரே இதுபோன்ற ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படும்.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

ஆனால், இந்தளவிற்கு இதற்கு முன்பாக விளம்பரத்திற்காக எந்தவொரு நிறுவனமும் மெனக் கெட்டதில்லை வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், அடுக்கி வைக்கப்பட்ட ட்ரக், புகை, மின்னல், விஷுவல் எஃபெக்ட் என அனைத்திலும் வால்வோ அசத்தியிருக்கின்றது.

இந்த காட்சிகள் அனைத்தும் ஸ்வீடனில் உள்ள கோதன்பர்க் என்ற வால்வோவின் ஹோம்டவுன் உற்பத்தியகத்தில் வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

குறிப்பாக படப்பிடிப்பின்போது எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் வால்வே அதிக கவனத்துடன் செயல்பட்டிருக்கின்றது. இதற்காக, பல முறை சோதனையோட்டத்தையும் செய்திருக்கின்றது.

ஈபெல் - ட்வின் டவர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வால்வோ டவர்... உலகின் முதல் ட்ரக் டவர்... அசர வைக்கும் வீடியோ..!

அதனடிப்படையில், அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்குகள் கீழே சரிந்துவிடாமல் இருக்கும் வண்ணம் கணிசமான வேகத்தில் ட்ரக் இயக்கப்பட்டது. இதேபோன்று, முன்னதாக புதிய வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக வால்வோ ஸ்டண்ட் விளம்பரங்களை எடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Truck Tower Video. Read In Tamil.
Story first published: Friday, March 6, 2020, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X