குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

துப்பாக்கி குண்டுகள் கூட ஊடுருவி போக முடியாத வாகனங்களை தயாரிப்பதில் பிரபலமான நிறுவனம் ஆர்மோர்மேக்ஸ். இந்த நிறுவனம் தற்போது 2018ல் அறிமுகமான டெஸ்லா மாடல் எஸ் பி100டி மாடலை செயற்கையான ஃபைபர் லேமினேட் உடன் மிகவும் பாதுகாப்பான காராக உருவாக்கியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

ஆர்மோர்மேக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள அனைத்து மாடல்களும் மிகவும் பாதுகாப்பான வாகனங்களாக தான் விளங்குகின்றன. ஆனால் அவை எல்லாத்தையும் சிறப்பம்சமாக இந்த டெஸ்லா மாடல் கார் உலகின் வேகமான புல்லட்ஃப்ரூஃப் கார் என்ற பெயரை பெற்றுள்ளது.

MOST READ: பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி திட்டம்... ஆட்டோமொபைல் துறைக்கு கைகொடுக்குமா?

ஏனெனில் இந்த கார் 0-விலிருந்து 96kmph என்ற வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் அடைந்துவிடும். இதற்கு காரணம், இந்த கார் எந்த அளவிற்கு பாதுகாப்பான வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த அளவிற்கு எடை குறைவானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

இதன் எடை வழக்கமான டெஸ்லா மாடல் எஸ் காரை காட்டிலும் சுமார் 80 சதவீதம் குறைவாகும். அதாவது வழக்கமான ஸ்டீல் ஆர்மோர் மூலமாக தயாரிக்கப்படும் டெஸ்லா மாடல் எஸ் காரின் எடை கிட்டத்தட்ட 1,360 கிலோ ஆகும். ஆனால் இந்த புல்லட்ஃப்ரூஃப் மாடலின் எடை வெறும் 250 கிலோ என்ற அளவில் மட்டும் தான் உள்ளது.

MOST READ: குடும்பத்தை காப்பாற்ற மாற்றி யோசித்த டிரைவர்... மனதை நெகிழ வைக்கும் சம்பவம்... என்னனு தெரியுமா?

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

இதனால் இந்த மாடல் எஸ் காரின் செயல்திறன் குறைவதும் மிக பெரிய அளவில் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் பாலிஸ்டிக் ஸ்டீல் இல்லாமல் குறைந்த எடையில் உருவாக்கப்ப்பட்ட முதல் பாதுகாப்பு வாகனமாகவும் இந்த டெஸ்லா மாடல் விளங்குகிறது.

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

டெஸ்லா நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் மாடல்களுள் ஒன்றாக மாடல் எஸ் பி100டி கார் உள்ளதால் அதன் டிசைன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் ஆர்மோர்மேக்ஸ் நிறுவனம் கை வைக்கவில்லை. இந்நிறுவனம் இந்த டெஸ்லா காருக்கான கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் அதன் தலைமை இடங்களான ஆக்டன், உட்டாவில் மேற்கொண்டுள்ளது.

MOST READ: இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு நோயாளியாலும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

மத்திய கிழக்கத்திய நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேட்டு கொண்டதின் பேரில் இந்த டெஸ்லா மாடலில் இத்தகைய பாதுகாப்பு கவசங்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆர்மோர்மேக்ஸ் நிறுவனம் இவ்வாறான தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகளின் மூலமாக வணிகத்தை நடத்தி வருகிறது.

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

உட்புற கேபினும் பாதுகாப்பு கவசங்களுள் அடங்கியுள்ளன. முன்புற ஜன்னல்கள் காரின் இயக்கத்தின் போது அவ்வளவு எளிதாக பாதிப்படையாத வகையில் தான் இருப்பதை சோதனைகளின் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் வெடிக்குண்டுகளுக்கு ஜன்னல் கண்ணாடிகள் தாக்க பிடிக்காது.

MOST READ: பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா..! ஆள் அடையாளமே தெரியலைல!

குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை...!

செயல்திறனில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் தனது அதிகப்பட்ச பாதுகாப்பு கவசங்களால் இந்த டெஸ்லா மாடலை உலகின் எடை குறைவான புல்லட்ஃப்ரூஃப் கார் என்ற உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ள சர்வதேச ஆர்ம்மரிங் கார்ப்பிரேஷன் நிறுவனம் 1993ல் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
This Armored Tesla Model S Is The Fastest Bulletproof Car In The World
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X