உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்..!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெறும் இரண்டே பேர் அமர்ந்து செல்வதற்காக நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட மிக நீளமான கார் ஒன்றை தயாரித்துள்ளது. இதனை சூப்பர் கார் பிளாண்டேவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக ஓட்டியுள்ளார். அதன் சிறப்பு தகவலையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் காணப்படும் பொதுவான பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதிலும், அலுவலக நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

குறிப்பாக, இதுபோன்ற நேரங்களில் இந்திய போன்ற நாடுகளில் இருக்கும் கட்டமைக்கப்படாத சாலையில் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ்கூட கடந்து செல்ல முடியாது. இந்தளவிலான வாகன நெரிசலே உலகின் பல நாடுகளில் நிலவுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில் சற்று நீளமான வாகனங்களை இயக்குவது மிகவும் கடினம். ஆகையால், சிறிய வாகனங்களை இயக்குவதே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதற்கே பலர் விருப்பம் தெரிவித்தும் வருகின்றனர்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இதற்கேற்ப, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல பெரிய வாகனங்களைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கின்றன.

அதேபோன்று, சிறிய வாகனங்களை பார்க் செய்வற்கும் சிறிய இடமே போதுமானது. மேலும், இதனை பராமரிப்பதும் மிகவும் சுலபம். இதனாலயே பெரும்பாலான வாகன ஆர்வலர்கள் உள்ளூரில் வலம் வருவதற்கென தனி சிறிய ரக வாகனத்தை கூடுதலாக வைத்திருக்கின்றனர்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இந்நிலையில், பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் மாறுபட்ட எண்ணத்தில் புதிய கான்செப்ட் மாடல் ஒன்றை உற்பத்தி செய்துள்ளது.

அந்த கார் மிக நீளமான பாசஞ்ஜர் வாகனங்களில் ஒன்றான டெம்போ ட்ராவல்லருக்கே போட்டியளிக்கின்ற வகையிலான நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

டெம்போ ட்ராவல்லர் 13 பேருக்கும் மேலாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகளைக் கொண்டுள்ளது. ஆனால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய கார் வெறும் இரண்டே பேர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தம் புதிய கார் பற்றிய தகவலை சூப்பர் கார் பிளாண்டே என்ற புதிய கார்களை ரிவியூ செய்யும் யுடியூப் தளம் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளது.

விஷன் 6 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் 6 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இதுவே, உலகின் மீக நீளமுடைய முதல் காராகும். இதனை கான்செப்ட் மாடலாகவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த காரை உற்பத்திக் கொண்டு செல்லும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

மேற்கூரை இல்லாத திறந்தநிலை க்ரூஸர் கார் தோற்றத்தைப் பெற்றிருக்கும் இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த 2017ம் ஆண்டே மான்டரி கார் வீக்கில் அறிமுகம் செய்துவிட்டது. அப்போது ஆரம்பநிலை கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இந்த கார் பழமை மனம் மாறாத கிளாசிக் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை சேர்க்க மெர்சிடிஸ் பென்ஸ் தவரவில்லை. மேலும், இந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக மின்சார காராக வடிவமைத்துள்ளது பென்ஸ்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இந்த காரை ஜெர்மனியில் வைத்து ஓட்டி பார்த்த சூப்பர் கார் பிளாண்டே நிகழ்ச்சி தொகுப்பாலினி, இந்த கார் பல வருடங்கள் கடந்தும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, இந்த மெர்சிடிஸ் மேபேக் 100 வருடங்கள் கடந்தும் மனம் கவரும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்ற வகையிலான டிசைனப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இந்த காரின் பெரும்பாலான டிசைன் கவர்ச்சிகரமான படகை ஒத்ததாக இருக்கின்றது. இதற்கு, காரின் பின் பக்க டிசைனே முக்கிய சான்றாக உள்ளது. இதேபோன்று, இதன் முகப்பு பகுதி பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடர்ந்து மற்றுமொரு பிரம்மிப்பான விஷயமாக முகப்பு க்ரில் உள்ளது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

அது, மான்ஸ்டர் ஒன்று அதன் பற்கள் அனைத்தையும் வெளிக் காட்டுவதைப் போன்று உள்ளது. இந்த காரின் பேனட் பறவைகள் இறக்கை பறக்கும்போது இறக்கையை எப்படி விரிக்குமோ, அதேபோன்று பேனட்டையும் திறக்கின்ற வகையில் வடிவமைத்துள்ளது. இதன் மையப்பகுதி நுனியில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ நிறுவப்பட்டுள்ளது. பேனட் திறக்கும்போது அந்த லோகோவிற்கு துளியளவும் தொந்தரவு ஏற்படாது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இவ்வாறு, ஒவ்வொரு அம்சமும் இந்த காரில் பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த எலெக்ட்ரிக் கார் கலையின் முழு வடிவமாக காட்சியளிக்கின்றது.

இந்த காரை இயக்குவதற்காக இரண்டே பெடல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று பிரேக்கிற்கும், மற்றொன்று ரேஸிங்காகவும் உள்ளன. இதனை வீடியோவில் பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

தொடர்ந்து, இதன் இருக்கைகள் மன்னர்கள் அமர்வதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் போன்று பிரத்யேக வடிவமைப்பை பெற்றிருக்கின்றது.

இதுதவிர ஏராளமான சொகுசு வசதிகளையும் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் விஷன் 6 தன் வசம் உள்ளடக்கியுள்ளது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் புகழ்வாய்ந்த ஃபோர்ஸ் டிராவல்லர், டெம்போ ட்ராவல்லர் என்று செல்லமாக அழைக்கப்படும் வேனைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டதாக உள்ளது. இந்த டெம்போ ட்ராவல்லர் அதிகபட்சமாக 5.4 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

ஆனால், இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் அதைக் காட்டிலும் 12 சதவீதம் அதிக நீளம் கொண்டதாக உள்ளது. அதாவது, 19.7 அடி நீளமாக உள்ளது.

அதேசமயம், ஓட்டுநர் - பயணி என இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சொகசு வசதியை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

தொடர்ந்து, காரில் தொழில்நுட்ப வசதியாக நீளமான திரை வழங்கப்பட்டுள்ளது. அது காரின் வல பக்க டோரில் ஆரம்பித்து, இடப்பக்க டோர் வரை நீள்கின்றது. காரின் நீளத்தைப் போலவே மிக நீளம் கொண்ட திரையாக இது உள்ளது. காரை பற்றியும், ரைடருக்கு பல்வேறு தகவல்களையும் இந்த திரை வழங்கும்.

உலகின் மிக நீளமான கார்.. சொன்ன நம்ப மாட்டீங்க நம்ம ஊரு டெம்போ ட்ராவல்லரைவிட அதிக நீளம்.. அசால்டாக ஓட்டிய அழகிய பெண்..

மெர்சிடில் பென்ஸ் நிறுவனம் இந்த காரில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 322 கிமீ ரேஞ்ஜை வழங்கும் பேட்டரியை பொருத்தியுள்ளது. இதற்காக, நான்கு மின் மோட்டார்கள் தனி தனியாக நிறுவப்பட்டுள்ளன. அவை 750 பிஎச்பி அல்லது 550kW திறனை வழங்கும்.

இந்த மின் மோட்டார் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4 நொடிகளிலேயே தொடுவதற்கு உதவும். அந்த அளவிற்கு அதீத திறனைப் பெற்றதாக அது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

11-16 வரையிலான புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

Most Read Articles
English summary
World's Longest Car Mercedes Maybach Vision 6. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X