ஜப்பானியர்களுக்காக முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே மாற்றங்களா? செம்ம ஸ்டைலா இருக்கே!

சுசுகி வேகன்ஆர் ஏழாம் தலைமுறை மிக விரைவில் ஜப்பான் சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

சுசுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் வேகன்ஆர்-ம் ஒன்று. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், ஜப்பான் நாட்டில் வேகன்ஆர் காருக்கு நல்ல டிமாண்ட் தற்போது நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

இந்த நிலையிலேயே அந்நாட்டில் புதிய தலைமுறை வேகன்ஆர் வெர்ஷனை அறிமுகப்படுத்த சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடப்பாண்டின் இறுதிக்குள், அதாவது, டிசம்பர் மாதத்திற்குள் புதிய தலைமுறை வேகன்ஆர் காரை நிறுவனம் ஜப்பானில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

ஜப்பான் நாட்டில் வேகன்ஆர் கார் 2003ம் ஆண்டில் விற்பனையில் இருந்து வருகின்றது. தற்போது விற்பனையில் இருப்பது இது ஆறாம் தலைமுறை வேகன்ஆர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை நிறுவனம் 2017ம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறக்கியது குறிப்பிடத்தகுந்தது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் வேகன்ஆர் காரைக் காட்டிலும் ஜப்பானில் விற்பனைக்குக் கிடைக்கும் வேகன்ஆர் சற்று மாறுப்பட்ட ஸ்டைலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதைக் காட்டிலும் கூடுதல் அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்ட வாகனமாகவே விரைவில் வேகன்ஆர் அறிமுகமாக இருக்கின்றது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

7ம் தலைமுறை வேகன்ஆர் காரில் இடம் பெற இருக்கும் அம்சங்கள்:

7ம் தலைமுறையாக விரைவில் அறிமுகமாக இருக்கும் வேகன்ஆர் காரில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, காரின் வெளிப்புற தோற்றம் பல மடங்கு புதுப்பித்தலைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, வேகன்ஆர் காரின் முகப்பு பகுதி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைப் பெற்றிருக்கிறது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

செம்ம ஸ்டைலான ஏரோடைனமிக்ஸ், இதன் பெட்டி போன்ற தோற்றத்தை மாற்றும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று பெரும்பாலான கூறுகள் வேகன்ஆர் காரின் தோற்றத்தை நவீனமாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

இதேபோல் காரின் பக்கவாட்டு பகுதி மற்றும் பின் புற பகுதியும் மாற்றப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய ஜென் வேகன்ஆர் காரில் புதிய நிற தேர்வுகளை சுசுகி வழங்க இருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி வேகன்ஆர் காருக்கும், ஜப்பான் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் வேகன்ஆர் காருக்கும் பல்வேறு மாற்றங்கள் இருக்கின்றன.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

அந்தவகையில், நிற தேர்விலும் பல மடங்கு வித்தியாசம் ஜப்பான் வேகன்ஆர் காரில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், தற்போது புதிய (ஏழாம்) தலைமுறையாக விற்பனைக்கு வர இருக்கும் வேகன்ஆர் காரிலும் இதுவரை இல்லாத நிற தேர்வுகளை எல்லாம் நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

ஆனால், என்ன மாதிரியான நிற தேர்வில் ஏழாம் தலைமுறை வேகன்ஆர் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்த தகவலை அறிமுகத்தின்போது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

மேலும், இந்த காரில் ஆர்06டி இன்லைன் 3 சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதில் புதிய தொழில்நுட்பமாக கூல்டு இஜிஆர் மற்றும் ரேபிட் கம்பியூஷன் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இது மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட வேகன்ஆர் காராக மாற்ற உதவும். தற்போதையே வேகன்ஆர் 658 சிசியை வெளிப்படுத்தக் கூடிய ஆர்06டி டிஓஎச்சி மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஜப்பானியர்களுக்கு முழுமையாக மாறிய வேகன்ஆர்! அடேங்கப்பா இவ்ளே பெரிய மாற்றமா... நம்ம கைகளுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா?

ஏழாம் தலைமுறை வேகன்ஆர் காரில் புதிதாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், டிரைவர் அசிஸ்ட் சிஸ்சம், பிரேக் சப்போர்ட் வசதி, கொள்ளிசனை தவிர்க்கும் வசதி, லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஸ்டேக்கர் வார்னிங், ஹைபீம் அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹெட்-அப் டிஸ்பிளே, அவசரகால ஸ்டாப் சிக்னல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், இஎஸ்பி மற்றும் எஸ்ஆர்எஸ் ஏர் போக் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
7th gen suzuki wagonr debut in dec 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X