அடேங்கப்பா விலையுயர்ந்த காரில் வந்திறங்கிய பிரபல நடிகை... இதோட விலை தெரிஞ்சா பிளந்த வாய மூட மாட்டீங்க...

வாயை பிளக்கை வைக்கும் விலையுயர்ந்த காரில் பிரபல நடிகை வந்திறங்கிய சம்பவம் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அந்த காரின் விலை மற்றும் பிற சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

இந்திய இளைஞர்கள் பலரின் கனவு சொகுசு வாகனமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி-வேகன் சொகுசு கார் இருக்கின்றது. இந்த காரிலேயே மிகவும் கெத்தாக வந்திறங்கி இருக்கின்றார் இந்திய இளைஞர்களின் கனவு கன்னியானா சாரா அலிகான். இந்த காரில் இவர் காட்சியளிப்பது இதுவே முதல் முறை என்கின்றது இந்திய ஆட்டோ மொபைல்துறை வட்டாரங்கள்.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

எனவேதான் படுகவர்ச்சியான காரில் கவர்ச்சி நாயகி சாராக அலிகான் தோன்றியது ஆட்டோமொபைல் துறையின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கின்றது. இது ஓர் விலையுயர்ந்த எஸ்யூவி காராகும். ரூ. 1.5 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

இந்தியாவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் டீசல் எஞ்ஜினிலான ஜி-வேகன் எஸ்யூவி, ஜி350டி ஆகிய எஸ்யூவி கார்களை வெகு நாட்களுக்கு பிறக்கு 2019ம் ஆண்டிலேயே மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு இந்திய தொழிலதிபர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள சில திரை நட்சத்திரங்களும் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

இதனை சாரா அலிகானின் சொகுசு கார் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிக லக்சூரி வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தாங்கியிருக்கும் வாகனம் இதுவென்பதால் அநேகர் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் பிரமாண்ட உருவம் கொண்ட காரின் முன் பக்க (கோ-டிரைவர்) இருக்கையிலேயே சாரா அலிகான் பயணித்திருக்கின்றார்.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

இந்த காரை அவர் எப்போது வாங்கினார் என்பது பற்றிய துள்ளியமான விபரம் தெரியவில்லை. இருப்பினும், புது பொலிவு மற்றும் பளபளப்பை வைத்து பார்க்கையில் மிக மிக சமீபத்தில் அவர் இக்காரை தனது கராஜில் சேர்த்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இது மட்டுமின்றி இந்த கவர்ச்சியான நடிகையிடத்தில் மனம் மயக்கும் கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், ரேஞ்ஜ் ரோவர் வோக், பிஎம்டபிள்யூ 7 செரீஸ், ஃபோர்டு மஸ்டாங், ஆடி ஆர்8 ஸ்பைடர் உள்ளிட்ட ஏராளமான கார்கள் சாரா அலிகான் இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னிடத்தில் இருக்கும் மற்றுமொரு விலையுயர்ந்த காரான ஜி-வேகன் காரில் அவர் பயணித்திருக்கின்றார். இந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரலாகி வருகின்றது.

ஹீரோயினை புறம் தள்ளிவிட்டு காரை ரசித்த இளைஞர்கள்... ஏன்னா, அவங்க வந்த கார் அப்படி... இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க!

அதிலும், இந்த கார் ரூ. 1.5 கோடிக்கும் என்கிற தகவல் அவர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கே எடுத்து சென்றிருக்கின்றது. இந்த காரில் 3.0 லிட்டர், 6 சீலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்ஜினையே பென்ஸ் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 285 பிஎஸ் மற்றும் 600 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இக்கார் கரடு-முரடான சாலைகளைக்கூட மிகவும் அசால்டாக சமாளிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source: Pinkvilla

இதுவே பல்வேறு சிறப்பம்சங்களை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் திரை நட்சத்திரங்கள் மத்தியில் புகழ் பெற்ற வாகனமாக இது இருக்கின்றது. குறிப்பாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள் பலரிடத்தில் இக்கார் இருக்கின்றது. ரன்பீர் கபூர், ஜிம்மி ஷெர்கில், பவன் கல்யான், அகில் அக்கினேனி மற்றும் பிரபல விளையாட்டு வீரரான ஹர்திக் பாண்டியா ஆகியோரிடத்ததில் இக்கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actress Sara Ali Khan Spotted With All New Mercedes G-Wagen G350D Luxury SUV Car; Here Is Full Details. Read In Tamil.
Story first published: Monday, March 8, 2021, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X