காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

'தி லெஜண்ட்' எனும் பெயரில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படத்தின் கதாநாயகி, காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கின்றார் ஊர்வசி ரவுத்தேலா. பாலிவுட் திரையுலகில் எண்ணற்ற ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்ட நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் பக்கம் அவர் சாய்ந்திருக்கின்றார்.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

தமிழ் திரையுலகில் இவர் கால்தடம் பதிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படத்திற்காக ரூ. 10 கோடிக்கும் அதிகமான சம்பளம் அவருக்கு பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், தமிழ் திரையுலகில் மிக அதிக சம்பளம் பெரும் மாபெரும் நடிகையாக ஊர்வசி ரவுத்தேலா உருவெடுத்துள்ளார்.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

இந்நிலையில், ஊர்வசி ரவுத்தேலா ஓர் ஸ்போர்ட்ஸ் காரில் இருந்து இறங்கு முடியாமல் திணறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை பயன்படுத்தியது லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காராகும். இதில் இருந்தே வெளியேற முடியாமல் அவர் அவதிக்குள்ளாகியிருக்கின்றார்.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

ஊர்வசி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதைப் போல் காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்த கார் அவருடையதா அல்லது படத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனமா என்பது பற்றிய தெளிவான தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும், தன்னுடைய குறைந்த உயரத்தின் காரணத்தினாலேயே காரை விட்டு வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக நடிகை சமாளித்திருக்கின்றார்.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

அதிக கிராவிட்டியை பெற வேண்டும் என்பதற்காக ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்களுக்கு குறைந்த மையப்பகுதி வழங்கப்படுகின்றது. ஆகையால், சற்று உயரம் குறைந்தவர்கள் மற்றும் அதிக பருமனானவர்களால் ஏறி, இறங்குவது என்பது கடினமான ஒன்றாக இருக்கின்றது.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

அதிவேகம் மற்றும் சிறந்த திறன் வெளிபாடு ஆகிய காரணங்களுக்காக இந்த மாதிரியான உருவ தோற்றம் சூப்பர் கார்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆகையால் வெளியேறுவது மட்டுமல்ல உள் நுழைவதும் கடினமான ஒன்றாக இருக்கின்றது.

காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு!

தி ராக் என்றழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன்கூட போர்ஷே டேகான் காருக்குள் நுழைய சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் 6.5 அடி உயரம் கொண்டவர். பிரமாண்ட உருவம் கொண்டவராகவும் அவர் இருக்கின்றார். இதுவே அவருக்கு சிரமத்தை வழங்கும் வகையில் அமைந்தது.

ஆகையால், லம்போர்கினி ஹூராகேன் கார் மட்டுமல்ல ஃபெர்ராரி லேஃபெர்ராரி, போர்ஷே டேகான் போன்ற சூப்பர் கார்களிலும் பலர் இதுபோன்று சிக்கல்களைச் சந்தித்திருக்கின்றனர். சிறந்த திறன் வெளிப்பாட்டைக் கருத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த நிலை சூப்பர் கார் பயனர்களுக்கு ஏற்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actress Urvashi Rautela Struggles To Get Out From Lamborghini Huracan Super Car. Read In Tamil.
Story first published: Tuesday, July 27, 2021, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X