நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

2021 பிஒய்டி இ6 எலக்ட்ரிக் எம்பிவி கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு இந்திய சந்தை வேகமாக தயாராகி வருகிறது.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

இதற்கு ஒரு சான்றாக, பிஒய்டி இ6 எலக்ட்ரிக் வாகனம் இந்தியாவில், நமது சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த எலக்ட்ரிக் எம்பிவி கார் இந்திய ஷோரூம்களை இந்த வருட இறுதியில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

அரசாங்கத்தின் சலுகையை பெறுவதற்காக முழுவதும் உருவாக்கப்பட்ட நிலையில் வருடத்திற்கு 2,500 யூனிட்கள் என்கிற எண்ணிக்கையில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

சீன ஆட்டோமொபைல் பிராண்டான பிஒய்டி-இன் புதிய தலைமுறை இ6 எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. புதிய இ6 காரின் விற்பனை சமீபத்தில் தான் சிங்கப்பூரில் துவங்கியது.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

முதல் தலைமுறை இ6 2010ல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டைலிங் பொறுத்தவரையில் சிங்கப்பூரில் களமிறக்கப்பட்டுள்ள புதிய இ6 அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் மேம்பட்டுள்ளது.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

பிஒய்டி இ6 காரின் முந்தைய தலைமுறை பெட்டகம் வடிவிலான தோற்றத்தை கொண்டிருந்தது. ஆனால் இதன் புதிய தலைமுறை பெரிய ஜன்னல்களுடன், சாய்வான மேற்கூரையினை கொண்டுள்ளது.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் & பின்பக்கத்தில் டெயில்லைட்கள் தடிமனான ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பர் பக்கவாட்டில் துளைகளுடன் கருப்பு நிறத்தில் அடிப்பகுதியினை கொண்டுள்ளது.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

முன்பே கூறியதுபோல், காரின் மேற்கூரையின் பின்பகுதி சற்று சாய்வாக உள்ளது. இதனுடன் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள பில்லர்கள் காருக்கு கணக்கச்சிதமான எம்பிவி தோற்றத்தை தருகின்றன.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

உட்புறத்தில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் 90-டிகிரி சுழலக்கூடிய, 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பிஒய்டி இ6 எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுகிறது. இதனுடன் 6-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் & முன் இருக்கை பயணிக்கான இருக்கை போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...

இ6 காரில் தயாரிப்பு நிறுவனத்தின் 41 kWh ப்ளேடு பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு அதிகப்பட்சமாக 136 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
BYD e6 Electric MPV Spotted Testing In Chennai India Launch By End Of 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X