தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்! யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்க்கவே இல்ல!

பிரபல மல்யுத்த வீரரும், நடிகருமான டுவைன் ஜான்சன், அவருக்கு சொந்தமான விலையுயர்ந்த கார் ஒன்றை ஓர் நபருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். அவர் எந்த காரை, யாருக்கு பரிசாக வழங்கினார் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

'தி ராக்' (The Rock) என்ற பெயரில் அறியப்படும் நபர் டுவைன் ஜான்சான் (Dwayne Johnson). மல்யுத்த வீரராக இருந்த இவர் தற்போது ஹாலிவுட் திரையுலகை கலக்கி வருகின்றார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்திருக்கின்றன. மேலும், வசூலை குவித்திருக்கின்றன. ஆரம்பத்தில் மல்யுத்த காதலனாக வலம் வந்த இவர் தற்போது நடிப்பின் மீதும் தனது காதலைச் செலுத்தி வருகின்றார்.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இவருக்கு இவையிரண்டின் மீது மட்டுமல்ல மற்றுமொரு விஷயத்தின் மீதும் அதிகம் மோகம் உண்டு. ஆம், டுவைன் ஜான்சன் வாகனங்களின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். இதற்கு அவரது வாகனம் நிறுத்துமிடமே சான்று. இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் அரிய வகை ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இவற்றில் சிலவற்றை டுவைன் ஜான்சன் அண்மைக் காலங்களாக அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு பரிசளித்து வருகின்றார். அந்தவகையில், தற்போது ஆஸ்கார் ரோட்ரிகஸ் எனும் நபருக்கு தான் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ஆஸ்கர் ரோட்ரிகஸ் லாஸ் ஏஞ்ஜல்ஸில் வசித்து வருகின்றார். இவர் ஓர் கடற்படை வீரர் ஆவார். இவர் நாட்டுக்கு ஆற்றிவரும் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இக்காரை டுவைன் ஜான்சன் பரிசாக வழங்கி இருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருக்கின்றார்.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

ஆஸ்கர் ரோட்ரிகஸ் நாட்டிற்கு ஆற்றிவரும் சிறந்த பணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஃபோர்டு எஃப்-150 பிக்-அப் ட்ரக்கை (Ford F-150 Raptor) பரிசாக வழங்குவதாக கூறியிருக்கின்றார். இந்த காரில் தனக்கு பிடித்தவாறு பன்முக சிறப்பு வசதிகளை அவர் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 'தி ரெட் நோட்டீஸ்' (The Red Notice) திரைப்படத்தின் சிறப்புதிரையடலின்போதே டுவைன் ஜான்சன் ஆஸ்கர் ரோட்ரிகஸை நேரில் வரவழைத்து தனக்கு சொந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். ஆனால், இதுகுறித்த தகவலை அவர் போன வாரமே பகிர்ந்திருக்கின்றார்.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இந்த நிகழ்வை பாராட்டி ஃபோர்டு நிறுவனத்தின் சிஇஓ ஜிம் ஃபேர்லி இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். "கருணை முக்கியமானது. சிறந்த பணி, டிஜே (டுவைன் ஜான்சன்). உங்களின் சேவைக்கு நன்றி. ஆஸ்கர் ரோட்ரிகஸ், அது ஒரு சிறந்த டிரக்!. என கூறியுள்ளார். டுவைன் ஜான்சனின் இந்த செயலுக்கு தற்போது பலர் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

அமெரிக்காவின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடலாக ஃபோர்டு எஃப்-150 பிக்-அப் ட்ரக் இருக்கின்றது.இந்த கார் கடந்த 44 ஆண்டுகளாக அந்நாட்டில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனம் பன்முக உடல் அமைப்புகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வழக்கமான பிக்-அப், சூப்பர் க்ரியூ அல்லது சூப்பர் கேப் ஆகிய தேர்வுகளில் அது உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

இதுமட்டுமின்றி பன்முக எஞ்ஜின் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றன. ஃபோர்டு எஃப்-150 29,290 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய விலையுயர்ந்த காரையே டுவைன் ஜான்சன் கடற்படை வீரர் ஆஸ்கர் ரோட்ரிகஸுக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த காரை தனக்கு பரிசாக வழங்கியதற்கு டுவைன் ஜான்சனுக்கு அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

தனது விலையுயர்ந்த காரை பரிசளித்த டுவைன் ஜான்சன்... யாருக்கு கொடுத்தாருனு தெரியுமா? இத எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!

டுவைன் ஜான்சன் இதுபோன்று காரை பரிசளிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அவர் பலருக்கு தான் பயன்படுத்திய கார்களை பரிசளித்திருக்கின்றார். அந்தவகையில், முன்னதாக ஃபோர்டு எஃப்-150 (Ford F-150) காரை தனது ஸ்டண்ட்மேனுக்குபரிசாக வழங்கினார்.

இதேபோல், ஃபோர்டு எட்ஜ் (Ford Edge) காரை குடும்ப உதவியாளர் எஸ்பெரன்ஸாவிற்கும், ஃபோர்டு எஃப்-150 (Ford F-150) காரை தனது சொந்தகாரர் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாகவும், லெக்சஸ் ஆர்எக்ஸ் (Lexus RX) காரை ஒன்று விட்ட சகோதரிக்கும், கடில்லாக் எஸ்கலேட் (Cadillac Escalade) காரை தனது தந்தைக்கும் அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார். இதுபோன்று பல கார்களை அவரைச் சார்ந்த பலருக்கு டுவைன் ஜான்சன் பரிசளித்திருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dwayne johnson gifted ford f 150 raptor car to navy veteran
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X