பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்?

முன்னாள் கால்பாந்தாட்ட விளையாட்டு வீரரான டேவிட் பெக்காம், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம். உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான இவரே பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பெரும் பங்கினை கையகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

கிளாசிக் ரக மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் லூனாஸ் நிறுவனத்தின் பங்குகளையே முன்னாள் கால்பந்தாட்ட வீரர் வாங்கியிருக்கின்றார். நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் நல்ல முதலீடு என தொழில்துறை மற்றும் வாகன உலகம் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

உலகளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

மானியம் வழங்குதல், வரி தள்ளுபடி செய்தல், பதிவு கட்டணத்தை ரத்து செய்தல் அல்லது பகுதியாக குறைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மிக விரைவில் அனைத்து சாலைகளையும் ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் மின்சார வாகனங்கள் ஆளுகை செய்யும் என நம்பப்படுகின்றது.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

இந்த நிலையை உணர்ந்தே முன்னாள் கால் பந்தாட்ட வீரர் லூனஸ் மின் வாகன உற்பத்தி நிருவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியிருக்கின்றார். லூனாஸ் அதன் உற்பத்தி பணிகளை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. 2024க்கும் ஆண்டிற்குள் சில்வர்ஸ்டோனை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் மேலும் 500 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

மிக விரைவில் நிறுவனம் வர்த்தக ரீதியாக இயங்கக் கூடிய வாகனங்களின் மின்சார வெர்ஷனை களமிறக்கவும் திட்டமிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதிக தொழில்நுட்பம் அடங்கிய பயணிகள் வாகனங்களை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

லூனாஸ் நிறுவனம் மூன்று தனித்துவமான பிரிவுகளுடன் இயங்கி வருகின்றது. லூனா டிசைன், லானாஸ் அப்ளைட் டெக்னாலஜி, லூனாஸ் பவர்ட்ரெயின் ஆகிய மூன்று பிரிவுகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க நிறுவனத்தின் 10 சதவீத பங்கினையே முன்னாள் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம் கையகப்படுத்தியிருக்கின்றனர்.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை கையகப்படுத்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர்... யார் அவர்னு தெரியுமா?

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்களின் சொகுசு பயணங்களுக்கு புதிய கார்களை களமிறக்கி வருகின்றநிலையில், எதிர்கால வருமானத்தை உறுதி செய்யும் வகையில் டேவிட் பெக்காம் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின்மீதே முதலீடு செய்திருக்கின்றார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Former England Football Player David Beckham Acquires 10 Percent Stake In EV Firm Lunaz. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X