டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

2021 இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக் உடன் எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரை சமீபத்தில் இசுஸு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து பிக்அப் ட்ரக் வாகனத்திற்கான ஆக்ஸஸரீகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தன.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

அதனை பற்றி நமது செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம். அதனை தொடர்ந்து தற்போது எம்யூ-எக்ஸ் காருக்கான ஆக்ஸஸரீகளை ஜப்பானை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இசுஸு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

இந்த ஆக்ஸஸரீகள் எம்யூ-எக்ஸ் காருக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை க்ரோம் தொடுதல்களாக, காரின் தோற்றத்தை மெருக்கேற்றுவதாகவே உள்ளன.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

அதேநேரம் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அமைப்பாளர் பெட்டகம், பொருட்களை வைக்கும் பகுதிக்கான கவர் என தொழிற்நுட்ப பாகங்களும் அடங்குகின்றன. இந்த ஆக்ஸஸரீகளில் இடம்பெற்றுள்ள கதவு விஸர்கள் காரை அழகாக்குவது மட்டுமின்றி செயல்முறையிலும் பயன்படக்கூடியவை.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

இசுஸு இந்த ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டில் ஏகப்பட்டவைகளை வழங்கியுள்ளது. நாங்கள் இந்த செய்தியில் கூறியிருப்பது முக்கியமான சிலவற்றை மட்டுமே. ஆதலால் இந்த எஸ்யூவி காருக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு ஆக்ஸஸரீகளை பற்றியும் தெரிந்து கொள்ள இசுஸுவின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தை அணுகவும்.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

அல்லது அருகில் உள்ள இசுஸு டீலர்ஷிப் மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆக்ஸஸரீகள் எம்யூ-எக்ஸ் இன் ஸ்டைலை மேம்படுத்துவதற்கும், செயல்முறைக்கும் இடைப்பட்ட சமநிலையை பேணுகின்றன.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

டி-மேக்ஸ் வாகனங்களுக்கான ஆக்ஸஸரீகளை போல் இந்த எஸ்யூவி காருக்கும் ஆக்ஸஸரீகள் தொகுப்புகளாக வழங்கப்படவில்லை. இதனால் மொத்த தொகுப்பாக வாங்கினால் ஏதாவது சலுகைகள் கிடைக்குமா என்பதை டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

அதேபோல் இந்த ஆக்ஸஸரீகளுக்கான விலைகளும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இவற்றிற்கான விலைகள் டீலர்களை பொறுத்து மாறப்படலாம். எனவே ஆக்ஸஸரீகளுக்கான விலைகளையும், அவை பொறுத்தப்பட்ட எம்யூ-எக்ஸ் எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்பதையும் டீலர்களிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

டி-மேக்ஸ் வி-க்ராஸை தொடர்ந்து, எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகளை வெளியிட்டது இசுஸு!!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் போன்ற ப்ரீமியம் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இசுஸு நிறுவனம் எம்யூ-எக்ஸ் மாடலை முதன்முறையாக இந்தியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் லேட்டஸ்ட் பிஎஸ்6 வெர்சனின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.33.23 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
2021 Isuzu MU-X accessories revealed. Read All Details In Tamil.
Story first published: Tuesday, May 18, 2021, 14:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X