காரில் மினி வீடு கட்டிய ஜக்கி... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெருமையா வீடியோ வேற போட்டிருக்காரு!

ஜக்கி வாசுதேவ் காரிலேயே தனக்கான மினி வீடு ஒன்றை கட்டியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

சர்ச்சைகளுக்கும், ஆடம்பர வாழ்விற்கும் பெயர்போனவர் ஜக்கி வாசுதேவ். தன்னைதானே சத்குரு என அறிவித்துக் கொண்ட இவர் பல விலையுயர்ந்த வாகனங்களுக்கு சொந்தக்காரராக இருக்கின்றார். அந்தவகையில், ஆம்டபர ரக கார், பைக் என இவரிடத்தில் ஏராளமான சொகுசு மற்றும் பிரீமியம் தர வாகனங்கள் இருக்கின்றன.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஜக்கி வாசுதேவ் தனது ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை தனக்கு பிடித்தவாறு மாடிஃபை செய்திருப்பதாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்தியாவை பொருத்தவரை வாகன மாடிஃபிகேஷன் என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். ஆனால், ஜக்கி வாசுதேவ் இந்த செயலை இந்தியாவில் வைத்து செய்யவில்லை.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

அமெரிக்காவிலேயே வாகன மாடிஃபிகேஷன் செயலில் ஈடுபட்டிருக்கின்றார். இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அந்தவகையில், அண்மையில் அமெரிக்கா சென்ற அவர், தனது பயணங்களுக்காக பிரத்யேகமாக ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினையே மாடிஃபை செய்திருக்கின்றார்.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

இதுகுறித்த வீடியோவை ஈஷா சத்குரு எனும் அவரது யுட்யூப் சேனலிலேயே அவர் வெளியிட்டுள்ளார். ஜக்கி வாசுதேவ் ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக் மிகக் கடுமையாக மாடிஃபிகேஷனுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அதன் டயர், நிறம், மின் விளக்குகள் மற்றும் உடற்பாகங்கள் என முக்கிய கூறுகள் பல மாடிஃபிகேஷனுக்காக நீக்கப்பட்டிருக்கின்றன.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

மேலும், நீக்கப்பட்டவைகளுக்கு புதிதாக ஆஃப்டர் மார்க்கெட் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த செயலால் அக்கார் அதன் உண்மைத் தோற்றத்தை இழந்து, புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த காரணத்திற்காகதான் இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் செயலுக்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் சட்டத்திற்கு புறம்பான அல்லது விதிமீறல்களில் ஈடுபடும்போது அதனைக் இனம் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகின்றது. எனவேதான், வாகன மாடிஃபிகேஷனுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பினை காவல்துறையின் காட்டி வருகின்றனர்.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

ஆனால், அமெரிக்காவில் எந்தவொரு சிக்கலுமின்றி தனது பிக்-அப் ட்ரக்கை ஜக்கி மாற்றியமைத்துள்ளார். புதிய மாற்றங்களால் எஃப் 150 பிக்-அப் டிரக் ஓர் அழகிய முரடனைப் போன்று மாறியிருக்கின்றது. அக்காரில் ஓர் கூடாரத்தையும் ஜக்கி நிறுவியிருக்கின்றார். சுற்றுலாவிற்கு செல்லும் நேரங்களில் உதவும் வகையில் இந்த கேம்ப் அமைப்பை அவர் நிறுவியிருக்கின்றார்.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

அமெரிக்காவிலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நீடித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், தனியார் விடுதிகள் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயங்காத வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான நேரத்தில் தான் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக காரில் மினி வீட்டை அவர் கட்டியிருக்கின்றார்.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

உலகமே வைரஸ் அச்சம் காரணமாக முடங்கியிருக்கின்றநிலையில் ஜக்கி தனது சுற்று பயணத்திற்காக காரை மாடிஃபை செய்து அவர் பயன்படுத்தி வருகின்றார். இத்துடன், சொகுசு விடுதிகளில் இருக்கக்கூடிய சில அம்சங்களையும் அந்த மினி வீட்டில் சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரில் மினி வீடு கட்டிய ஜக்கி வாசுதேவ்... எதுக்காகனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க... பெறுமையா வீடியோ வேற போட்டிருக்காரு!!

ஆனால், என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஃபோர்டு எஃப் 150 பிக்-அப் ட்ரக் உலக நாடுகள் சிலவற்றிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியா போன்ற நாடுகளில் இது விற்பனைக்குக் கிடைப்பதில்லை. ஃபோர்டு பிக்-அப் ட்ரக்கில் 5.0 லிட்டர் கோயோட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 3.0 லிட்டர் பவர் ஸ்ட்ரோக் டர்போ டீசல், 3.5 லிட்டர் பவர் பூஸ்ட் ஹைபிரிட் வி6 மற்றும் 3.5 லிட்டர் ஈகோபூஸ்ட் வி6 ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Jaggi Vasudev Converted Ford F150 Pick Up Truck Like A Mini Home. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X