ஒரு தடவை ஓட்டியாச்சும் பாக்கணும்... லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன்... ஃபர்ஸ்ட் லுக் வீடியோ!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் லம்போர்கினி நிறுவனத்தின் காராக உருஸ் சூப்பர் எஸ்யூவி உள்ளது. இந்த சூப்பர் எஸ்யூவி காரின் கிராஃபைட் கேப்சூல் எடிசன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பை நகரில் உள்ள லம்போர்கினி டீலர்ஷிப்பில், உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசனை நாங்கள் பார்வையிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் பற்றிய பல்வேறு தகவல்களை நாங்கள் இந்த வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்திய சந்தையில் லம்போர்கினி உருஸ் சூப்பர் எஸ்யூவி காரின் விற்பனை மேலும் உயர்வதற்கு, இந்த கிராஃபைட் கேப்சூல் எடிசன் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தடவை ஓட்டியாச்சும் பாக்கணும்... லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன்... ஃபர்ஸ்ட் லுக் வீடியோ!
Most Read Articles

English summary
Lamborghini urus graphite capsule walkaround video
Story first published: Monday, August 16, 2021, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X