ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

பிரபல நடிகை ஒருவர் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி, மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தை மீண்டும் தட்டியெழுப்பி இருக்கின்றார். அந்த நடிகை யார், அவர் வாங்கியிருப்பது என்ன கார் என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

பிரபல நடிகை ஒருவர் மினி நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் (MINI Countryman Cooper S) சொகுசு கார் மாடலை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த நடிகை அவரது குடும்பத்தினருடன் சென்று காரை டெலிவரி எடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

அந்த நடிகை யார்?, அவர் வாங்கியிருக்கும் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் காரின் விலை எவ்வளவு என்பது உள்ளிட்ட சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். அவரா, இவர்?., என்று கேட்குமளவிற்கு சற்றே அடையாளம் தெரியாத நடிகையாக மாறியிருக்கிறார், நவ்யா நாயர்.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

இவரே புதிதாக மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் சொகுசு காரை வாங்கியவர். நடிகை நவ்யா நாயர் தமிழ் திரையுலகில் தோன்றி பல ஆண்டுகள் ஆகின்றன. இதன் காரணத்தினாலேயே அவர் தற்போது அடைாளம் தெரியாத ஓர் நடிகையாக மாறியிருக்கின்றார். 'அழகிய தீயே' எனும் திரைப்படத்தின் வாயிலாகவே முதன் முதலில் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தவர் நவ்யா நாயர்.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி, பாச கிளிகள், அமிர்தம், மாய கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடி சீதை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்திருக்கின்றார். இவர் நடித்த கடைசி திரைப்படம் 'ரசிக்கும் சீமானே' ஆகும். இதற்கு பின்னர் அவர் தமிழ் திரைப்படங்களில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணத்தினாலேயே, அவரது ரசிகர்கள் (தமிழ்) சிலர்களுக்கே அடயைாளம் தெரியாத ஓர் நடிகையாக அவர் மாறியிருக்கின்றார்.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

மலையாள திரையுலகின் பல நட்சத்திரங்களின் மிகவும் பிடித்தமான வாகனமாக மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் இருக்கின்றது. இந்த காரை வாங்கியதனால் தானும் ஓர் மினி கார் ரசிகை என்பதை நவ்யா நாயர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

மேலும், மலையாள திரையுலகில் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் காரை பயன்படுத்து வருவோர்களின் பட்டியலில் நவ்யாவும் இணைந்திருக்கின்றார். அவர் வாங்கியிருக்கும் மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் காருக்கு கேஎல் 07 சிஎக்ஸ் 3223 (KL 07 CX 3223) என்ற பதிவெண் வழங்கப்பட்டுள்ளது.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

மினி நிறுவனம் அதன் கன்ட்ரிமேன் கார் மாடல்களை உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்து வருகின்றது. 2018ம் ஆண்டில் இருந்து இந்த பணிகள் உள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பே தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பதிப்பு நடப்பாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

மினி கன்ட்ரிமேன் கார் மாடல்கள் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ சொகுசு வாகன உற்பத்தி ஆலைகளில் வைத்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கார் மாடல் பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், ஆரம்ப நிலை மாடலாக கிடைக்கும் கன்ட்ரிமேன் கூப்பர் ரூ. 40.50 என்ற தொடக்க விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

இத்தகைய அதிக விலைக் கொண்ட மினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் காரையே நவ்யா நாயர் வாங்கியிருக்கின்றார். இந்த தகவல் அவரை இத்தனை நாட்களாக மறந்து கிடந்த தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவரை நினைவுக்குக் கொண்டு வர உதவியாக அமைந்திருக்கின்றது. இத்துடன், அவர் தற்போது அவர் சொகுசு காரை வாங்கியிருப்பது பெருத்த ஆச்சரியத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆளே மாறிட்டாங்க! மிக அதிக விலை காரை வாங்கி மறந்துகிடந்த ரசிகர்களின் ஞாபகத்தில் மீண்டும் இடம் பிடித்த நடிகை!

மினி கன்ட்ரிமேன் 3 டூர் ஹேட்ச் கூப்பர் எஸ்இ, 3 டூர் ஹேட்ச், கன்வெர்டபிள், கன்ட்ரிமேன் மற்றும் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய ரேடியேட்டர் க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண கான்ட்ராஸ்ட் கூரை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் மற்றும் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ அண்மையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இரண்டுமே பல்வேறு அதிக பிரீமியம் தர அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
Malayalam actress navya nair buys brand mini countryman cooper s
Story first published: Monday, November 22, 2021, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X