ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

மாருதி நிறுவனத்தின் பிரபல கார் மாடலை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஃபோர்டு மஸ்டாங் காரைப் போல் மாற்றியமைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று பலினோ. இக்கார் தற்போது பிரீமியம் தர ஹேட்ச்பேக ரக காராக மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஆனால், இதே மாடலை மாருதி செடன் ரகத்திலும் கடந்த காலங்களில் விற்பனைச் செய்து வந்தது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

ஹோண்டா சிட்டி மற்றும் மிட்சுபிஷி லேன்சர் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக பலினோ மாடலில் செடான் ரக காரை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதன் செடான் மாடலை மட்டுமே விற்பனையில் இருந்து நீக்கியது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

அதேசமயம், தற்போது வரை பலினோவின் ஹேட்ச்பேக் வெர்ஷன் விற்பனையில் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில், பழைய வகை பலினோ செடான் ரக காரை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் புதுமையான தோற்றத்திற்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

ஆமாங்க, படத்துல நாம பார்த்துக் கொண்டிருப்பது பலினோ செடான் ரக காரேதான். ஃபோர்டு முஸ்டாங் காரை போல் இது உருமாறியிருக்கின்றது. இந்த புதிய உருவ தோற்றத்திற்காக பலினோ செடான் பல்வேறு உடல்கூறு இழப்புகளைச் சந்தித்திருக்கின்றது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

அதாவது, ஒட்டுமொத்த உடல் பேனல்களை இழந்து புதிய பேனல்களை அது பெற்றிருக்கின்றது. இந்த பேனல்களே இக்காரை ஃபோர்டு முஸ்டாங் மாடலைப் போன்று தோற்றுவிக்கின்றது. இதேபோன்று, காரின் நான்கு சக்கரங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்களால் முழுமையாக ஃபோர்டு முஸ்டாங் காராகவே மாருதி பலினோ மாறியிருக்கின்றது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

வெளிப்புறத்தைப் போலவே காரின் கேபினுக்குள் சில மாற்றங்களை அதன் உரிமையாளர் மேற்கொண்டிருக்கின்றனர். அதிக மிருதுவான வசதிக் கொண்ட இருக்கை, ஸ்டியரிங் வீல், உட்பக்க மேற்கூரை மற்றும் அடிதளம் ஆகியவற்றையும் அவர் மாற்றியிருக்கின்றார்.

ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க!

இதுதவிர, பொழுது போக்கிற்கான சில அம்சங்களையும் அவர் கூடுதலாக சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலினோ செடான் ரக காரின் இந்த உருவ மாற்றத்திற்காக அதன் சேஸிஸ் அமைப்பில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னரே அனைத்து பாடி பேனல்களும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

Image Courtesy: India Sonic

மேலும், இக்காரின் எஞ்ஜினிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வீல்களும் இயங்கும் திறன் இக்காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் முதல் அனைத்து வீல் இயக்கம் கொண்ட பலினோ காராக இது மாறியிருக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற சிறப்பம்சங்களை பெற்ற வாகனமாக இந்த வாகனம் மாறியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti Baleno Sedan Converted Into Ford Mustang; Here Is Full Details. Read In Tamil.
Story first published: Saturday, April 10, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X