நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

இந்தியாவில் இருந்து மாருதி ஜிம்னி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

குடும்பத்துடன் பயணிப்பதற்கு மூன்று கதவுகளை கொண்ட மாருதி ஜிம்னி அவ்வளவு சரியாக இல்லாததினால் மாருதி இந்த வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டாமல் உள்ளது.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

ஆனால் சர்வதேச சந்தைகளில் இந்த கார் ஜிம்னி சியாரா என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் உள்ள மாருதியின் தொழிற்சாலையில் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

அங்கு தயாரிக்கப்படும் ஜிம்னி சியாரா கார்கள் முழுக்க முழுக்க தற்போதைக்கு வெளிநாட்டு சந்தைகளுக்கே அனுப்பி வைக்கப்படவுள்ளன. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஜிம்னி ஏற்றுமதி பணிகள் சமீபத்தில் துவங்கியுள்ளது.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

இதன்படி முதற்கட்டமாக 184 ஜிம்னி சியாரா கார்கள் குஜராத்தில் இருந்து கப்பல் மூலமாக கொலம்பியா, பெரு போன்ற லத்தீன் அமெரிக்க சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

இவை மட்டுமின்றி வேறு சில நாடுகளுக்கும் அனுப்பி வைக்கும் அளவிற்கு ஜிம்னியின் சந்தை விரிவடையும் என மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள 3-கதவு ஜிம்னி இந்தியாவிற்கு சரிப்பட்டு வராததால், 5-இருக்கையில், நீண்ட வீல்பேஸ் உடன் இந்திய சாலைகளுக்கு ஏற்ற விதத்தில் இந்த எஸ்யூவி காரை கொண்டுவர மாருதி திட்டமிட்டுள்ளது.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

ஜிம்னி சியாராவில் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான இடம் வழங்கப்படுகிறது. ஆனால் அது இந்திய வெர்சனில் நீக்கப்பட்டு அந்த இடத்தில் கூடுதல் பயணிகளை ஏற்றும் வகையில் மூன்றாவது இருக்கை வரிசை வழங்கப்படும்.

நமக்குதான் கொடுத்து வைக்கல!! குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்!

3645மிமீ நீளம், 1645மிமீ அகலம் மற்றும் 1720மிமீ உயரத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஜிம்னி சியாராவில் 1.5 லிட்டர் கே-சீரிஸ் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே பெட்ரோல் என்ஜின் இந்திய 5-இருக்கை ஜிம்னி எஸ்யூவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகம் அடுத்த 2022ஆம் ஆண்டில் இருக்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Jimny Exports From India Start. 1st Batch Of 184 SUVs Sent To Latin America.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X