போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

மாருதி கார்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.14,000ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.30,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் தயாரிப்பு மாடல்களின் விலைகளை கார்களை பொறுத்து அதிகப்பட்சமாக ரூ.34,000 வரையில் அதிகரித்துள்ளது.

போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

இந்த விலை அதிகரிப்பு வருகிற ஜனவரி 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாருதி சுஸுகி மட்டுமின்றி ஹூண்டாய், கியா, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்களும் அவற்றின் தயாரிப்பு மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

வருடம் துவங்கும்போது பெரும்பான்மையான நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்துவது வழக்கம். வருடந்தோறும் அதிகரித்துவரும் பாகங்களின் விலைகளினால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இவ்வாறு விலை அதிகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

ஆனால் இம்முறை கொரோனாவினால் அடைந்த சரிவை சரிக்கட்டும் வகையில் விலை உயர்வுகளை தயாரிப்பு நிறுவனங்கள் கவனமாக மேற்கொண்டு வருகின்றன. 2020ல் மாருதி சுஸுகி நிறுவனம் 12,13,660 யூனிட் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதுவே 2019ல் 14,85,943 கார்களை மாருதி நிறுவனம் விற்றுள்ளது.

போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

இது 2020-ஐ காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பரில் மாருதி சுஸுகியின் விற்பனை சுமார் 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய காட்டயத்திற்குள்ளாகி உள்ளதாக மாருதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Model Price (Ex-showroom)
Maruti Alto Up to ₹14,000
Maruti S-Presso Up to ₹7,000
Maruti Celerio Up to ₹19,400
Maruti WagonR Up to ₹23,200
Maruti Tour S Up to ₹5,061
Maruti Eeco Up to ₹24,200
Maruti Swift Up to ₹30,000
Maruti Dzire Up to ₹12,500
Maruti Vitara Brezza Up to ₹10,000
Maruti Ertiga Up to ₹34,000
Maruti Super Carry Up to ₹10,000
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!

மாருதியின் தயாரிப்புகளை பொறுத்தவரையில் எர்டிகா எம்பிவி கார் விலை ரூ.34,000 வரையிலும், ஸ்விஃப்ட்டின் விலை ரூ.30,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. பிரபலமான சப்-4 மீட்டர் எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸாவின் விலை ரூ.10,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்சமாக டாக்ஸி உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாருதி டூர் எஸ்-இன் விலை ரூ.5,061 உயர்த்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Big Price Hike On Maruti Cars – Alto Rs. 14,000, Swift Rs. 30,000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X