அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிரடி!

Maruti Suzuki நிறுவனம் அதன் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்காக சிறப்பு பிரச்சார விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம்.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம், வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அதிகம் மைலேஜ் தரும் கார்கள் குறித்த பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விதமாக இவ்விளம்பர வீடியோ அமைந்துள்ளது.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை பாதுகாப்பைக் காட்டிலும் அதிக மைலேஜ் தருவதில் மிக சிறந்த வாகனமாக இருக்கின்றன. இந்தியர்கள் பலர் அதிக மைலேஜை தரும் வாகனங்களை விரும்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். எனவேதான் ஒவ்வொரு மாதமும் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையில் உச்சியில் இருக்கின்றன.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

இந்த நிலையிலேயே மாருதி சுசுகி நிறுவனம் அதன் அதிக மைலேத் தரும் கார்களை முன்னிறுத்தி புதிய பிரச்சார விளம்பர வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் விளம்பர வீடியோ உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட், எஸ்-சிஎன்ஜி, கெ-செரீஸ் மற்றும் ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களாக இருக்கின்றன. இவையே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களாகவும் இருக்கின்றன.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

ஹார்டெக்ட் பிளாட்பாரம்:

ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் தயாரிக்கப்படும் வாகனங்கள் நிறுவனத்தின் அதிகம் மைலேஜ் தரும் கார்களாக இருக்கின்றன. இந்த பிளாட்பாரம் குறைந்த எடைக்கொண்ட வாகனங்களைத் தயாரிக்கும் பிரத்யேக தளமாகும். இத்துடன், மிக சிறந்த என்விஎச் லெவல், மிக சிறந்த ரைடிங் மற்றும் ஹேண்ட்லிங் அனுபவத்தையும் இந்த பிளாட்பாரத்தில் தயாரிக்கப்படும் வாகனங்கள் வழங்கும். இவையும் அதிக மைலேஜ் தருவதற்கு காரணமாக இருக்கின்றது.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம்:

மாருதி சுசுகி நிறுவனம் அதன் குறிப்பிட்ட தயாரிப்புகளில் ஸ்மார்ட் ஹைபிரிட் வசதியை வழங்குகின்றது. சியாஸ், எர்டிகா, எஸ்-கிராஸ், விட்டாரா ப்ரெஸ்ஸா ஏடி, எக்ஸ்எல்6 மற்றும் பலினோ ஆகிய கார் மாடல்களில் இந்த சிறப்பு தொழில்நுட்பத்தை நிறுவனம் வழங்குகின்றது.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

இது முழு ஹைபிரிட் சிஸ்டம் அல்ல என்பது குறிப்பிட்டதகுந்தது. அதேவேலையில் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதற்கான பணியை இத்தொழில்நுட்பம் மேற்கொள்ளும். அதாவது, பயன்பாடு இல்லாத நேரங்களில் எஞ்ஜினை ஆஃப் செய்து எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

இத்துடன் இன்ஸ்டான்டாக ஸ்டார்ட் செய்யவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இதற்காக லித்தியம்-அயன் பேட்டரி வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதமாக செயல்படுகின்றது. இத்துடன் இந்த தொழில்நுட்பம் எஞ்ஜினின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும் வசதியைக் கொண்டிருக்கின்றது. ஸ்மார்ட் ஹைபிரிட் வசதிக் கொண்ட பலினோ கார் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 23.87 லிட்டர் மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

எஸ்என்ஜி தொழில்நுட்பம்:

மாருதி சுசுகி நிறுவனம் அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக சிஎன்ஜி தேர்வில் கார்களை விற்பனைக்கு வழங்குகின்றது. ஃபேக்டரி ஃபிட்டட் கார்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது. தற்போது ஆல்டோ, செலிரியோ, வேகன்ஆர், எஸ்-ப்ரெஸ்ஸோ, எர்டிகா மற்றும் ஈகோ ஆகிய கார்களை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்குகிறது. சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி கார்கள் அதிகபட்சம் 32.52 கிமீ மைலேஜே ஒரு கிலோவிற்கு எரிவாயுவிற்கு வழங்குகின்றது.

கே-செரீஸ் எஞ்ஜின்:

தனது வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த திறன் மற்றும் மைலேஜ் திறனை வழங்கும் நோக்கில் நிறுவனம் கே செரீஸ் எஞ்ஜின்களை தனது தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றது. கே10பி, கே12எம், கே15பி மற்றும் புதிய தலைமுறை ட்யூவல் விவிடி ட்யூவல் இன்ஜெக்டர் கே12என் ஆகிய எஞ்ஜின்களை நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti! பண்டிகை காலம் ஆரம்பிச்சுடுச்சுல இனி சின்ராச கையில பிடிக்க முடியாது!!

இந்த எஞ்ஜின் ஐடிலிங் நேரத்தின்போது தானாகவே ஸ்டார்ட், ஸ்டாப் செய்ய உதவும். இந்த எஞ்ஜின் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுசுகி டிசையர் கார் 23.26 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இது எம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் டிசையர் காரின் மைலேஜ் திறன் ஆகும். இதன் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட தேர்வு அதிகபட்சமாக 24.12 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.

Most Read Articles

English summary
Maruti suzuki starts promotion campaign for fuel efficiency cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X