ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

இந்திய சந்தையை கடந்த சில வருடங்களாக ஆட்சி செய்துவரும் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தற்சமயம் சமீபத்திய அறிமுகமான நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

அதேநேரம் மேக்னைட்டை போல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் கைகர் காருக்கும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு அதன் மலிவான விலையினை முக்கியமான காரணமாக சொல்லலாம்.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டின் விலையே ரூ.10 லட்சம் தான். கைகரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளை ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது. அத்தகைய ஆக்ஸஸரீகள் மூலமாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட இரு ரெனால்ட் கைகர் கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

கஸ்டமைசேஷன் பணிகளை ஏற்றுள்ள இந்த இரு கைகர்களின் உட்புறமும் பழுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இரு பழுப்பு நிறங்களுக்கு இடையேயும் வித்தியாசம் உள்ளது. ஒன்று அடர் நிறத்தில் உள்ளது, மற்றொன்று இளம் நிறத்தில் உள்ளது.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

Image Courtesy: Team Car Delight

அடர் பழுப்பு நிற கேபினை பெற்ற கைகரில் இருந்து ஆரம்பிப்போம். இதன் கருப்பு நிற டேஸ்போர்டு ஆனது மரப்பலகைகளினால் பழுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு மைய கன்சோல் மற்றும் கதவின் உட்புறங்களில் பழுப்பு நிற பேட் பொருத்தப்பட்டுள்ளன.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

கதவுகளின் உட்பக்க கைப்பிடிகளில் மரத்துண்டின் நிறத்திலான பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் சக்கரம் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் கலந்த கலவையில் உள்ளது. அனைத்து வேரியண்ட்களிலும் துணி இருக்கைகள் வழங்கப்படும் ஒரே கார் ரெனால்ட் கைகர் ஆகும்.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

நாம் தற்போது பார்த்து கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் காரில் டைமண்ட் டிசைனிலான தையல்களுடன் உள்ள இருக்கைகள் அனைத்தும் பழுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. முன் இருக்கைகளுக்கு மத்தியில் வழங்கப்படும் ஆர்ம்ரெஸ்ட் கூட இதே மெட்டீரியலில் கவர் செய்யப்பட்டுள்ளது.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

ஏற்கனவே கூறியதுதான், மற்றொரு கஸ்டமைஸ்ட் கைகர் கார் சற்று இளம் பழுப்பு நிறத்திலான இருக்கைகளை கொண்டுள்ளது. ஆனால் இதன் இருக்கை கவர்களில் கருப்பு நிற தென்படுகிறது. இந்த காரில் உட்பக்க பில்லர்கள் கூட இருக்கையின் நிறத்தில் பேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

மேலும், இருக்கையின் பழுப்பு நிறத்தை மைய கன்சோலில் மொபைல் போன்களை வைக்கும் அலமாரி மற்றும் உட்பக்க கதவுகளிலும் பார்க்க முடிகிறது. இந்த காரிலும் மர பலகையின் டிசைனிலான டேஸ்போர்ட் தான் வழங்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

ஆனால் இதற்கு முன் பார்த்த கஸ்டமைஸ்ட் காரின் டேஸ்போர்டில் இருந்து இதன் தோற்றம் வேறுபடுகிறது. இந்த டேஸ்போர்டின் பேனல்களை முன் கதவுகளின் உட்புறத்திலும் காணலாம். இந்த கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் அனைத்தும் ரெனால்ட் கைகருக்கென வழங்கப்படுபவையாகும்.

ரெனால்ட் கைகர் எஸ்யூவி காரை வாங்கினால் இப்படி மாற்றி கொள்ளணும்!! வெளியே வெள்ளை, உள்ளே பழுப்பு நிறம்.. சூப்பர்!

மாற்று வாகனத்துடையது கிடையாது. ரெனால்ட் கைகர் காரின் உட்புறத்தை மட்டும் இவ்வாறு டீலர்கள் மூலமாக மாற்றுவதற்கு எங்களுக்கு தெரிந்தவரையில் ரூ.35,000 வரையில் செலவாகலாம். ரெனால்ட் கைகரில் இரு விதமான பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Renault Kiger customized by dealer with beige interiors In images.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X