நம்ப முடியாத குறைவான விலை... ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கு? மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ரிவியூ வீடியோ!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெனால்ட் கைகர் கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த வீடியோவின் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

இந்திய சந்தையில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 5.45 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.55 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

நம்ப முடியாத குறைவான விலை... ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கு? மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ரிவியூ வீடியோ!

இந்திய சந்தையில் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், கியா சொனெட் மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Renault Kiger Compact SUV First Drive Review - Watch Video Here. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X