பெரிய மாத்திரைபோல் காட்சியளிக்கும் இக்கருவியில் இவ்ளோ வசதிகளா? BOLT மின் வாகன சார்ஜர் பற்றி விளக்கும் வீடியோ!

மின் வாகனங்களுக்கான கருவி மற்றும் பிற முக்கிய பொருட்களை தயாரித்து வரும் ரெவோஸ் நிறுவனம் ஐஓடி வசதிக் கொண்ட போல்ட் எனும் சார்ஜிங் கருவியை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கருவியின் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய தகவலை தமிழில் வீடியோவாக வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அந்த வீடியோவைக் கீழே காணலாம்.

போல்ட் நிறுவனத்தின் இந்த அடக்கமான சார்ஜிங் கருவியை அறிமுக விலையாக ரூ.1க்கு விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இது குறுகிய கால சலுகை விலை ஆகும். நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட ஒரு மில்லியன் சார்ஜிங் கருவிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பொருட்டு இக்கருவி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ரெவோஸ்

சலுகை இல்லாத நிலையில் போல்ட் சார்ஜிங் கருவி ரூ. 3 ஆயிரத்திற்கு விற்பனைச் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது. புதிய சார்ஜிங் கருவியை வீடு, அலுவலகம், கடைகள் என எங்கு வேண்டுமானாலும் நிறுவிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Revos bolt ev charger launch details in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X