பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதுமுக வரவான டிஃபெண்டர் காரை பிரபல பாடகர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். இக்காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பதைக் கீழே காணலாம்.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதுமுக சொகுசு கார் மாடல் டிஃபெண்டர். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இக்காரின் புதிய தலைமுறை வெர்ஷனை லேண்ட் ரோவர் நிறுவனம் மிக மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரையே பிரபல பாடகர் ஒருவர் தற்போது பயன்பாட்டிற்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

சதிந்தர் சர்தாஜ் எனும் பஞ்சாபி பாடகரே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியவர் ஆவார். இவர் இக்காரை தன்னுடைய கனவு வாகனம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சதிந்தர் சர்தாஜ், "தன்னுடைய கனவு வாகனம் புதிய டிஃபெண்டரை பழைய தலைமுறை டிஃபெண்டர் வரவேற்றது" என ட்வீட் செய்திருக்கின்றார்.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

ஆமாங்க, பாடகர் சதிந்தர் சர்தாஜ் ஏற்கனவே டிஃபெண்டர் மாடலின் பழைய தலைமுறை வெர்ஷனை பயன்பாட்டில் வைத்திருக்கின்றார். இந்த நிலையிலேயே புதிய டிஃபெண்டர் மீதிருந்த மோகத்தின் காரணமாக பாடகர் இக்காரையும் தற்போது வாங்கியிருக்கின்றார்.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

பல கோடி நபர்களை ரசிகர்களாகக் கொண்டிருக்கும் திரை பிரபலங்கள், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தீவிர ஃபேனாக இருந்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏற்கனவே டிஃபெண்டர் காரை பயன்படுத்தி வரும் பாடகர் சதிந்தர் சர்தாஜ், புதிய வெர்ஷனையும் தன்னுடைய கராஜில் சேர்த்திருக்கின்றார்.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எல்இ, எச்எஸ்இ, எக்ஸ்-டைனமிக் எச்எஸ்இ மற்றும் எக்ஸ் ஆகிய தேர்வுகளில் டிஃபெண்டர் கிடைத்து வருகின்றது. இவை அணிகலன்கள் மற்றும் லக்சூரி அம்சங்களில் வேறுபட்டவையாக காட்சியளிக்கின்றன.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், மூன்று கதவுகள் மற்றும் 5 கதவுகள் என்ற தேர்விலும் டிஃபெண்டர் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

இந்திய சந்தையில் இது புதிய எஞ்ஜின் தேர்வை லேண்ட் ரோவர் களமிறக்கியிருக்கின்றது. ஆகையால், டிஃபெண்டர் கார் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 6 சிலிண்டர் டர்போ டீசல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டுமே 3.0 லிட்டரிலானவை ஆகும். இதில், பெட்ரோல் எஞ்ஜின் 400 எச்பி மற்றும் 550 என்எம் டார்க்கையும், டீசல் எஞ்ஜின் 300 எச்பி மற்றும் 650 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் ரூ. 94.36 லட்சம் தொடங்கி ரூ. 1.08 கோடி என்ற விலையில் விற்பனைக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டிஃபெண்டர் 110 என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் வேரியண்டுகள் ரூ. 97.03 லட்சம் தொடங்கி ரூ. 1.08 கோடிகள் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singer Satinder Sartaaj Buys New Land Rover Defender SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X