ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

ஸ்கோடா குஷாக்கின் மத்திய வேரியண்ட்களில் வழங்கப்படவுள்ள சிறிய தொடுத்திரை புதிய ஸ்பை படங்களின் மூலமாக தெரியவந்துள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் இருந்தப்படி சமீபத்தில் தான் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் உலகளவில் வெளியிடப்பட்டன. இந்த இரு எஸ்யூவி கார்கள் ஒரே மாதிரியான என்ஜின் அமைப்பையும், டிஎன்ஏ-விலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

ஆனால் அதேநேரம் தோற்றத்தில் இரண்டும் தனக்கென தனியாக ஒரு அடையாளத்தை கொண்டுள்ளன. இந்த இரு க்ராஸ்ஓவர்கள் ஃபோக்ஸ்வேகன் -ஸ்கோடா க்ரூப்பின் இந்தியா 2.0 திட்டத்தின் அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

இந்த நிலையில் இந்த இரு எஸ்யூவி கார்கள் ஒன்றாக இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள கீழுள்ள வீடியோவில் இந்த இரு சோதனை மாதிரிகளை பார்க்கலாம்.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

மஹாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் இரு கார்களும் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளதால், நம்மால் எளிதாக இரண்டையும் அடையாளம் காண முடிகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் சாலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ஒன்றும் செல்கிறது.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

அதற்கு அருகாமையில் சோதனை ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கொண்டு செல்லும்போது, இரண்டிற்கும் உயரத்திலும், சாலையை ஆக்கிரமித்தல் பண்பிலும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அறிய முடிகிறது.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

ஸ்கோடா குஷாக் & ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களின் நீளம் 4,200மிமீ-லும், வீல்பேஸ் 2,651மிமீ-லும் உள்ளன. குஷாக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 188மிமீ-ல் உள்ளது. இதே நீளத்தில் க்ரவுண்ட் க்ளியரென்ஸை தான் டைகுனும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

ஏனெனில் இந்த கார்கள் இரண்டும் ஒரே எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பரிமாண அளவுகளில் இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

பரிமாண அளவில் மட்டுமின்றி என்ஜின் தேர்வுகளிலும் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த இரு எஸ்யூவி கார்களில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

இந்த இரு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம். அதேநேரம் அளவில் சிறிய பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும், பெரிய என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் வழங்கப்படவுள்ளன.

ஸ்கோடா குஷாக்கின் உட்புற ஸ்பை படங்கள் வெளியீடு!! ஃபோக்ஸ்வேகன் டைகுன் உடன் சோதனை ஓட்டம்!

என்ஜின் தேர்வுகளுடன் 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங், எலக்ட்ரிக் சன்ரூஃப், இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றையும் இந்த கூட்டணிகள் ஒரே மாதிரியாகவே கொண்டிருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Kushaq Mid Variant With Smaller Touchscreen Spied Testing With Taigun.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X