பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

1979ஆம் ஆண்டை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் டபிள்யூ123 300டிடி கார் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த காரின் தற்போதைய அசரடிக்கும் தரத்தினை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

‘ப்ரிங் எ ட்ரைலர்'- Bring a trailerஎன்ற இணைய கார் விற்பனை மையத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த 1979 மெர்சிடிஸ் மாடல் கிட்டத்தட்ட 782,000 மைல்கள் தூரம் ஓடியுள்ளது.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

கிலோமீட்டரில் சொல்ல வேண்டுமென்றால், சுமார் 12.5 லட்ச கிமீ-ஐ தாண்டுகிறது. இளம் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த மெர்சிடிஸ் டபிள்யூ123 காரின் உட்புறம் வெளிப்புறத்திற்கு ஏற்ப குங்குமப்பூ நிறத்தில் உள்ளது.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

தற்போது காரை ஏலத்தில் விற்கும் நபர் ஸ்டேஷன் வேகன் ஸ்டைலில் தோற்றத்தை கொண்ட இந்த பென்ஸ் காரை 2006ல் இருந்து தனியாக ஓட்டுனர் ஒருவரை நியமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இவர் மட்டுமே 2.41 கிமீ தூரம் இந்த காரில் பயணித்துள்ளார்.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

இவ்வாறு மில்லியன் கிமீ தூரத்திற்கு இயங்கினாலும் காரில் பெரிய அளவில் எந்த பழுதும் இல்லை என உரிமையாளர் கூறியுள்ளார். எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு அருகில் மட்டும் தான் சற்று துரும்பிடித்துள்ளது.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

வெளிப்புறத்தை போல் இந்த 42 வருட பழமையான மெர்சிடிஸ் காரின் உட்புறமும் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. முன் இருக்கை தவிர்த்து மற்றவை அனைத்தும் அப்படியே உள்ளன. முன் இருக்கைகள் மட்டுமே வேறொன்றால் மாற்றப்பட்டுள்ளன.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

இந்த மெர்சிடிஸ் டபிள்யூ123 கார் மேற்கூரை தண்டவாளங்கள், கருப்பு நிறத்தில் எலக்ட்ரிக் ஜன்னல் கண்ணாடிகள், தன்னிச்சையாக நிலையை மாற்றி கொள்ளும் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவற்றை இப்போதும் கொண்டுள்ளது.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

இதில் சஸ்பென்ஷன் அமைப்பு 5 வருடங்களுக்கு முன்பு தான் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இவற்றுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டேஸ்போர்டு & செண்ட்ரல் லாக்கிங்கில் மரபலகை துண்டுகளையும் இந்த பழமை வாய்ந்த காரில் பார்க்க முடிகிறது.

பென்ஸ் கார்களின் தரத்திற்கு இதுவே ஓர் சாட்சி!! 42 வருடங்களை தாண்டி ஓடும் மெர்சிடிஸ் டபிள்யூ123 கார்!

இந்த 1979 மெர்சிடிஸ்-பென்ஸ் டபிள்யூ123 காரில் 3.0 லிட்டர் ஒஎம்ஒ617 நேரடி-5 டர்போ-டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 77 பிஎச்பி மற்றும் 155 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் ஆற்றல் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழியாக பின் சக்கரங்களுக்கு செல்கிறது.

Most Read Articles

English summary
A Mercedes W123 Turbo-Diesel with 12 lakh km on the odometer!.
Story first published: Friday, May 14, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X