உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

டாடா நெக்ஸான் கார் பெரும் விபத்தில் இருந்து தனுக்குள் பயணித்தவர்களை பத்திரமாக பாதுகாத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த வாகனம் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த கார் நிகழ்த்தியிருக்கின்றது. அதாவது, விபத்துகளின்போது பயணிகள் அனைவரையும் சிறு சிறு காயங்களுடன் இந்த கார் காப்பாற்றியிருக்கின்றது.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

சில நேரங்களில் இந்த கார் காயமே இல்லாமல்கூட பயணிகளை மீட்டிருப்பதாக வரலாறுகள் இருக்கின்றன. அந்தவளவு பாதுகாப்பு திறன் கொண்ட வாகனமே டாடா நெக்ஸான். இதற்கு நெக்ஸான் எஸ்யூவி காரின் உறுதித் தன்மையும், அதில் இடம் பெற்றிருக்கும் நவீன பாதுகாப்பு கருவிகளே முக்கிய காரணமாகும்.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

பல மடங்கு அதிக பாதுகாப்பு அம்சங்களை நெக்ஸான் கொண்டிருக்கின்ற காரணத்தினால் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் (விபத்து) பரிசோதனையில் அந்த கார் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று, பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த வாகனம் என்ற பட்டத்தைச் சூடியது. இதனை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் புதிய சம்பவம் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

விபத்துகுறித்த தகவலை டாடா நெக்ஸான் காரின் உரிமையாளர் ரவிராஜ் சிங், டாடா நெக்ஸான் உரிமையாளர் குழுவின் வாயிலாக வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். இவர் மிக சமீபத்தில் ஒத்தை அடி பாதை வாயிலாக நெக்ஸான் காரில் சென்றிருக்கின்ற போதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

அந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர் திசையில் ஓர் இருசக்கர வாகனம் ஒன்று மிக அதிக வேகத்தில் வந்திருக்கின்றது. மிக சிறிய பாதை என்கிற காரணத்தினால் ஒரு கட்டத்தில் இரு வாகனங்களும் நேருக்கு மோதியிருக்கின்றன. இதில் கட்டுப்பாட்டை இழந்த நெக்ஸான், அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

அதிர்ஷ்டவசமாக அந்த குளத்தில் நீர் சற்று குறைவாக இருந்த காரணத்தினால் கார் முழுவதுமாக மூழ்காமல் மேற்பரப்பிலேயே நின்றிருக்கின்றது. மேலும், நெக்ஸான் காரும் பாதுகாப்பு திறன்மிக்க வாகனம் என்கிற காரணத்தினால் காருக்குள் இருந்த அனைவரையும் பத்திரமாக பாதுகாத்திருக்கின்றது.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

விபத்திற்கு இரு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்ததே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக காருக்குள் வந்தவர்கள் தப்பினர். ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் லேசான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி இந்த கார் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. அண்மையில்தான் டாடா நெக்ஸான் காரில் புதிதாக டார்க் எடிசன் எனும் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட வாகனமாக அது கிடைக்கிறது.

உரிமையாளரின் தெய்வமாக மாறிய டாடா நெக்ஸான்! நடந்த சம்பவம் என்னனு தெரிஞ்சா நீங்களே மிரண்டு போய்ருவீங்க!

டாடா நெக்ஸானந் ரூ. 7.19 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ. 11.29 லட்சம் ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் கருப்பு பதிப்பு வெர்ஷன் ரூ. 10.39 லட்சத்திற்கும், மின்சார வெர்ஷன் ரூ. 13.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Tata Nexon Owner Thanks Tata Quality For Saving Lives: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Monday, July 12, 2021, 19:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X