டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டெஸ்லாவின் சந்தை சொத்து மதிப்பு குறித்த லேட்டஸ்ட் விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் பல நாடுகளில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறந்து வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எலக்ட்ரிக் சொகுசு கார்கள் தயாரிப்பில் இந்த அளவிற்கு எந்த நிறுவனமும் உலகளவில் விரிவடைந்து இல்லை.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

ஆனால் இந்தியாவில் இன்னமும் டெஸ்லா கால் பதிக்கவில்லை. இதற்கான வேலைகள் ஒருபக்கம் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது டெஸ்லாவின் நிகர சொத்து குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, உலகளவில் டெஸ்லாவின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர்களை கடந்துள்ளது.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

பிரபல அமெரிக்க வாடகை கார் நிறுவனமான ஹெர்ட்ஸ் டெஸ்லாவிடம் இருந்து 1 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கவுள்ளது. இதன் பின்னரே டெஸ்லாவின் சொத்து மதிப்பு 1 ட்ரில்லியனை கடந்துள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக தனிப்பயன்பாட்டு வாடிக்கையாளர்களே வாங்கிவந்தனர்.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

ஆனால் தற்போது குறிப்பிட்ட பயன்பாட்டிற்காகவும், ஹெர்ட்ஸ் போன்ற வாடகை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் எலக்ட்ரிக் கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட ஆரம்பித்துள்ளன. இதில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதிலும் வெவ்வேறான வழிகளில் அதிகரித்து வருகின்றதை அறிய முடிகிறது.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

இந்த விஷயத்தில் டெஸ்லா எப்போதும் முனைப்புடன் உள்ளது. இதனால் தான் ஹெர்ட்ஸ் போன்ற புதிய நிறுவனங்களுடன் சேர்ந்து டெஸ்லா நிறுவனத்தால் வணிகம் செய்ய முடிகிறது. டெஸ்லா மற்றும் ஹெர்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களில் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

அமெரிக்காவில் மாடல் 3 எலக்ட்ரிக் காரின் விலை 40,000 டாலர்களாக உள்ளது. இதை வைத்துதான் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறிகின்றோம். சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் என்ற இமாலய மைல்கல்லை கடந்திருப்பது உண்மையில் டெஸ்லா பங்குகளை வாங்கியுள்ளவர்கள் நல்ல செய்தியாகவே இருக்கும்.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

ஏனெனில் இதனால் டெஸ்லாவின் பங்கு விலைகள் 13% அதிகரித்து, தற்சமயம் 1,024.86 டாலர்களாக உள்ளது. ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிக பெரும் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 255.8 பில்லியன் டாலர்களுடன் டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளது. எலானின் சொத்து மதிப்பு 11.4% அதிகரித்துள்ளது.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் பரவலினால் உலகமே பொருளாதாரத்தில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது டெஸ்லா மட்டும் என்ன விதிவிலக்கா. இந்த அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமும் ஊரடங்கு உத்தரவுகளினால் வணிகத்தில் நஷ்டத்தை சந்தித்ததை செய்திகளில் படித்திருந்தோம்.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

இதில் இருந்து மீண்டுவர டெஸ்லாவிற்கு ஹெர்ட்ஸ் பெரிய அளவில் உதவி புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் எலக்ட்ரிக் கார்களில் பெரும்பான்மையானவை டெஸ்லாவின் மாடல் 3 ஆக உள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

மேலும், இவ்வாறு வாடகைக்கு தங்களது நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை பெறும் வாடிக்கையாளர்கள் தங்களது சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் டெஸ்லா அனுமதிக்கிறது. என்னதான் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தாலும், இன்னமும் எலக்ட்ரிக் கார்களில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

அத்தகையவர்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் மீது முழுமையாக நம்பிக்கை வர, எலக்ட்ரிக் கார்களை வாடகைக்குவிடும் முறை நிச்சயம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்ச டெஸ்லா கார்களை வாங்கி வாடகைக்கு விடும் முடிவில் இருக்கும் ஹெர்ட்ஸ் இதற்காக எத்தகைய அளவில் விலைகளை நிர்ணயிக்கவுள்ளது என்பது தெரியவில்லை.

டெஸ்லாவின் மொத்த சொத்து $1 ட்ரில்லியனை கடந்தது!! எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 11.4% அதிகரிப்பு!

எலக்ட்ரிக் கார்களில் செல்வது நம்மில் பெரும்பாலானோர்க்கு புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இதனால் வழக்கமான எரிபொருள் கார்களை காட்டிலும் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்களுக்கு வாடகைக்கான விலைகளை சற்று அதிகமாகவே ஹெர்ட்ஸ் நிறுவனம் நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla market value breaches $1 trillion mark.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X