பேயாட்டம் ஆடும் கொரோனா... நம் அன்பானவர்களை காக்க இந்த கருவி உங்க கார்ல கட்டாயம் இருக்கணும்!!

காரின் கேபின் பகுதியில் இருக்கும் நோய் தொற்றை உருவாக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய டாப் 10 ஏர் ப்யூரிஃபையர்கள் பற்றி தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைப் பார்க்கலாம்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

கொரோனா வைரஸ் அதன் பேயாட்டத்தை இந்தியாவில் காட்ட தொடங்கியுள்ளது. உயிரிழப்புகள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மயானங்கள் தொடர்ந்து 24 மணி நேரங்களும் எரிந்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் முழு பொதுமுடக்கத்தை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், அத்தியாவசிய தேவைக்காக நாம் வெளியே சென்றே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

இந்த மாதிரியான நேரங்களில் இரு மாஸ்க்குகளை அணிந்து வெளியில் வரும்படி மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்கள் அறிவுருத்தி வருகின்றனர். சர்ஜிக்கல் மாஸ்க்கினை உட்பகுதியிலும், துணியாலான மாஸ்க்கை வெளிப்புறத்திலும் அணிந்தபடி பயன்படுத்துமாறு கூறுகின்றனர்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

அதேசமயம், ஒரே மாஸ்க்கினை தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவுரையையும் மருத்துவர்கள் முன் வைக்கின்றனர். இதனால் நோய்த் தொற்றில் இருந்து நிச்சயம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமாம். அதேசமயம், வெளியில் சென்று வந்த பின்னர் சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

கொடிய வைரஸ் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்த தப்பிக்க இத்தகைய செயல்களை கையாள்வது அவசியமாகியுள்ளது. இது எல்லாம் ஓகே, நம்முடைய காருக்குள் பயணிக்கும்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோமா?, நம்முடைய கார் கேபினை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது?, இதற்கான பதிலைதான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

காருக்குள் இருக்கும் காற்றில் கலந்திருக்கும் கொடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் விதமாக ஏர் ப்யூரிஃபையர்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப்10 ப்யூரிஃபையர்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

ஹனிவெல் மூவ் ப்யூர்2 கார் ஏர் ப்யூரிஃபையர் (Honeywell Move Pure2 Car Air Purifier)

ஹனிவெல் முதலில் வீடுகளுக்கான காற்றை சுத்திகரிப்பு செய்யும் கருவிகளை மட்டுமே விற்பனைச் செய்து வந்தது. ஆனால், தற்போது கார்களுக்கான காற்று சுத்திகரிப்பு கருவியையும் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றது. தற்போது விற்பனைச் செய்து வரும் பெஸ்ட்டான கார் ஏர் ப்யூரிஃபையர் மாடலாக ஹனிவெல் மூவ் ப்யூர்2 இருக்கின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

இதில், ஹெப்பா வடிகட்டிகள் (HEPA filter) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வடிகட்டி PM2.5 வரையிலான சிறு சிறு துகள்களைக் கூட வடிகட்டும் தன்மைக் கொண்டது. ஆகையால், காரின் கேபினுக்குள் இந்த வடிகட்டியைப் பயன்படுத்தினால் வைரஸ் மற்றும் பாக்டீரிய அச்சமின்றி பயணிக்கலாம். இது காற்றின் உட்புறத்தை நறுமனத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

ஷார்ப் ஓஜி-டிசி2இ-பி பிளாஸ்மாக்ளஸ்டர் ஐயன் ஜெனரேட்டர் (Sharp OG-DC2E-B Plasmacluster Ion Generator)

ஷார்ப் நிறுவனத்தின் பிரபலமான காற்று சுத்திகரிப்பான் கருவியாக ஷார்ப் ஓஜி-டிசி2இ-பி பிளாஸ்மாக்ளஸ்டர் ஐயன் ஜெனரேட்டர் இருக்கின்றது. இக்கருவி சற்று நீளமானதாக காட்சியளிக்கின்றது. ஆனால், இதனை கப் ஹோல்டர்களிலேயே நம்மால் வைத்துக் கொள்ள முடியும்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

இது வழக்கமான கார் ப்யூரிஃபையர்களைக் காட்டிலும் 30 மடங்கு அதிக வேகமாக காரின் கேபினை சுத்தப்படுத்துமாம். தொடர்ந்து காருக்குள் துர்நாற்றத்தை போக்கவும் உதவும். ஆகையால், காருக்குள் நுழையும்போதே புத்துணர்ச்சியான அனுபவத்தை பெற முடியும்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

நெபெலர் (Nebelr Car Air Purifier)

நெபெலர் காற்று சுத்திகரிப்பானையும் காருக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் கப் ஹோல்டர்களில் வைத்துக் கொள்ள முடியும். ஆகையால், இதற்கென தனி இடம் தேவைப்படாது. இது 10 மில்லியன் நெக்ட்டீவ் ஐயன்களை தயாரிக்கும் திறன் கொண்டது. மேலும், இது 99.9 சதவீத பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் தன்மைக் கொண்டது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

தொடர்ந்து, பிஎம்2.5, பிஎம்10 அளவுள்ள சிறு சிறு துகள்களைக்கூட இது வடிகட்டும் தன்மைக் கொண்டிருக்கின்றது. மேலும், பிற காற்று சுத்திகரிப்பான்கள் போன்றில்லாமல் மின்னியல் சுத்திகரிப்பின் வாயிலாக சுத்திகரிப்பை செய்கின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

ப்ளூ ஏர் கேபின் பி2ஐ (BlueAir Cabin P2I)

ப்ளூ ஏர் கேபின் பி2ஐ காற்று சுத்திகரிப்பானில் பிஎம்2.5 மற்றும் தூண்டப்பட்ட மரக்கறி வடிகட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இந்த காற்று சுத்திகரிப்பானிடம் இருந்து எந்தவொரு வைரஸ் அல்லது பாக்டீரியாவாலும் தப்பிக்க முடியாது. இதனை காரின் கப் ஹோல்டர்களில் பொருத்திக் கொள்ளும்படி தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

பிலிப்ஸ் கோப்யூர் காம்பேக்ட் 110 (Philips GOPure Compact 110)

நாம் பார்க்கும் இந்த காற்று சுத்திகரிப்பான் பட்டியலிலேயே மிக சிறிய அடக்கமான கருவியாக இது இருக்கின்றது. இருப்பினும் இதன் பணிகள் அளப்பறியது. இது மூன்று அடுக்கிலான வடிக்கட்டிகளைக் கொண்டிருக்கின்றது. மிக பெரிய தூசி துகள்கள் முதில் ஃபில்டரில் தங்கிவிடும். அடுத்த அடுக்காக பிஎம்2.5 இருக்கின்றது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

இது பாக்டீரியா, கொடிய வாயுக்கள் மற்றும் வைரஸ் ஆகியவற்றை தடுக்கும். மூன்றாவது அடுக்கு காற்றை தூய்மைப்படுத்தி வாசனை நிரம்பியதாக மாற்றும். ஆகையால், காருக்குள் எப்போது நறுமனம் வீசிக் கொண்டே இருக்கும். சுமார் 15 நிமிடங்களிலேயே இந்த அனைத்து பணிகளையும் இந்த கருவி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

பிரானா வைடல் ஸ்மார்ட் பன்முகவசதிக் கொண்ட கார் காற்று சுத்திகரிப்பான் (PranaVital smart multi-functional car Air purifier)

இந்த பிராண்டை பலருக்கு தெரியாது. ஆனால், இது ஓர் மிக சிறந்த காற்று சுத்திகரிப்பான் என கூறப்படுகின்றது. உருளை வடிவிலான இந்த காற்று சுத்திகரிப்பான் கப் ஹோல்டர்களிலேயே பொருந்திக் கொள்ளும். இது ஒவ்வொரு செகண்டிற்கும் அதிகபட்சமாக 8 மில்லியன் நெகட்டீவ் அயன்களை வெளியேற்றும் சிறப்பு தன்மைக் கொண்டது. ஆகையால், எந்தவொரு கண்ணுக்கு புலப்படாத வைரஸ் அல்லது பாக்டீரியாவாக இருந்தாலும் காலிதான்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

க்ரூஸேடெர்ஸ் சிஎஃப்-100 (Crusaders CF-100)

இது ஓர் போர்டபிள் காற்று சுத்திகரிப்பான் ஆகும். இதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். சுமார் 70 சதுர அடி அளவிலான இடத்தைக் கூட இது நொடிப் பொழுதில் சுத்தம் செய்யும். இதில், ஹெப்பா மற்றும் தூண்டப்பட்ட மரக்கறித்துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், பிஎம்2.5 அளவிலான துகள்களைக்கூட இது சுத்தம் செய்துவிடும்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

வேண்ட்ரோ ஸ்மார்ட் கார் ஏர் ப்யூரிஃபையர் (Vantro smart car Air Purifier)

இந்த காற்று சுத்திகரிப்பான் கருவியில் ஹெப்பா மற்றும் ஐயோனைஸர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், பிற சுத்திகரிப்பான்களைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமானதாக காட்சியளிக்கின்றது. வேண்ட்ரோ ஸ்மார்ட் கார் ஏர் ப்யூரிஃபையர் காற்றில் கலந்திருக்கும் தூசி, வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றை தடுக்கும் தன்மைக் கொண்டது.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

மோட்டோஸூப் 2 இன் 1 கார் ஏர் ப்யூரிஃபையர் (Motozoop 2-in-1 Car Air Purifier)

ஒரு க்யூபிக் சென்டிமீட்டருக்கு 5.6 மில்லியன் நெகட்டீவ் அயன்களை வெளியேற்றும் தன்மைக் கொண்டது இந்த மோட்டோஸூப் 2 இன் 1 கார் ஏர் ப்யூரிஃபையர். வைரஸ் மற்றும் பாக்டீரியா மட்டுமின்றி காரில் இருக்கும் துர்நாற்றம் தூசி போன்றவற்றை அகற்றவும் இது உதவும். இதனைக் கொண்டு நம்முடைய போன் அல்லது டேப்களை சுலபமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

குரின் ஆடோம் (Kurin Atom)

குரின் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்புகளில் ஆடோம் கார் காற்று சுத்திகரிப்பானும் ஒன்று. காருக்காகவே தயாரிக்கப்பட்ட மிக சிறந்த தயாரிப்பாகும். இதனைக் கொண்டு காரில் இருக்கும் சிறு சிறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களையும் அழிக்க மற்றும் வெளியேற்ற முடியும்.

இந்த கருவி நிச்சயம் உங்க கார்ல இருக்கணுங்க... கொடிய வைரஸ் கொரோனாவிடம் இருந்து உங்க அன்பானவர்களை காப்பாற்ற இது நிச்சயம் தேவைப்படும்...

இதற்கேற்ப ஹெப்பா ஃபில்டர்கள் இந்த கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது காற்றை சுத்தப்படுத்தி வாசனைக் கொண்டதாக மாற்றிவிடும். ஆகையால், நறுமனம் நிறைந்த நொடிப்பொழுதில் குரின் ஆடோம் இருக்கும் கார் மாறிவிடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 10 Air Purifiers For Your Car. Read In Tamil.
Story first published: Wednesday, May 12, 2021, 20:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X