16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

கடந்த வாரத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம். அவற்றில் சிலவற்றை நீங்கள் தவறவிட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், அதிக பார்வையாளர்களை பெற்ற கடந்த வாரத்தின் டாப்-10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அவற்றை பார்க்கலாம்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

10. பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா.. இதற்கான செலவு எவ்வளவு?

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரை இளைஞர்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றியமைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

09. ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சிறப்பு சேமிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கார் மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது என்ற விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

08. செம்ம... ஆம்புலன்ஸ் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை... ககன்தீப் சிங் அதிரடியால் மனம் குளிர்ந்த சென்னை வாசிகள்!!

ஆம்புலன்ஸ் என்ற பேச்சுக்கு இடம் இருக்காத வகையில் ஓர் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மேற்கொண்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

07. மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

06. வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம' பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் உறுப்பினர்கள் நான்கு பேர் எம்எல்ஏ-களாக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த ஆறுதல் வெற்றியை கொண்டாடும் விதத்தில் வெற்றி பெற்ற நான்கு பாஜக எம்எல்ஏ-களுக்கு டொயோட்டா இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட உள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

05. யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரில் வந்த காவலர்கள் யமஹா ஆர்15 பைக் ரைடருக்கு ஆயிரம் ரூபாவுக்கான அபராத செல்லாணை வழங்கிய சம்பவம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

04. 13,900 கிமீ இடைநில்லாமல் செல்லும் 'பெரிய' ரக தனிநபர் பயன்பாட்டு சொகுசு விமானம்... டஸ்ஸால்ட் அறிமுகம்

அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட பெரிய வகை தனிநபர் பயன்பாட்டு விமானத்தை டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக வலைதளம் மூலமாக வெளியிடப்பட்ட இந்த புதிய விமானத்தின் உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் விபரங்களை டஸ்ஸால்ட் வெளியிட்டுள்ளது. ஃபால்கன் 10எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விமானத்தை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

03. இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

அவசரகால பாஸ் (e-pass) வைத்திருந்தால் தான் மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்திற்கு பயணிக்க முடியும் என்ற நிலைமை கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவ ஆரம்பத்தில் நேரத்தில் இருந்தது. ஆனால் இப்போது இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவின் சில மாநிலங்களில் இல்லை. நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஆந்திராவில் இந்த ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் பயணிப்பதற்கான பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக டிஜிபி டி கௌதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

02. இனி புதியதாக போடப்படும் சாலைகள் இப்படிதான் இருக்க வேண்டுமாம்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹைகோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

01. 16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹை-கோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!

8 நாட்களுக்கு பிறகு மீண்டும் அமர ராஜா பேட்டரி நிறுவனம் உற்பத்தி பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Amara Raja batteries resumes production. Height of road should not increase when relaying Chief secretary Iraianbu. Read in Tamil.
Story first published: Sunday, May 16, 2021, 0:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X