தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் உங்களது பணி, பிற விஷயங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். கடந்த வாரம் நடந்த 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா

நடராஜன் உள்ளிட்ட 6 இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசளிக்கவுள்ளதாக, ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. அசைவ உணவை வெளுத்து கட்டி ராயல் என்பீல்டு பைக் வென்ற அதிர்ஷ்டசாலி... போட்டியில் பங்கேற்க இவ்வளவுதான் செலவாகுமா?

அசைவ உணவு சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி ஒருவர், புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் எக்ஸ்எல்100 பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் வின்னர் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய எடிசனில் வழங்கப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!

இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டரை வாங்க பிளான் போட்டிருக்கீங்களோ அப்போ இந்த குறைந்த விலை ஸ்கூட்டர்களின் பட்டியல் நிச்சயம் உதவியாக இருக்கும். இங்கே க்ளிக் செய்து பட்டியலை பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?

பிரேக் பிடிக்காத காரணத்தால், ஓட்டுனர் ஒருவர் லாரியை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிவர்ஸ் கியரில் ஓட்டியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. 4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

தல அஜீத் 4,500 கிமீ பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயன்படுத்தவுள்ள 'கேடிலாக் ஒன்' கார் பற்றிய பிரம்மிப்பான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Anand Mahindra has gifted Thar SUV to 6 cricketers including Natarajan. TVS Motors has launched special edition XL100 moped in India. Read in Tamil.
Story first published: Sunday, January 24, 2021, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X