பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு தயாராகும் மோடி

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

10. தமிழகத்திற்கு பெரும் தொகையை நிவாரணமாக அள்ளி கொடுத்த ராயல் என்பீல்டு! எவ்வளவு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

தமிழகத்திற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அள்ளிக் கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

09. 18ந் தேதி அறிமுகமாகிறது புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் கார்... இந்த வசதிகளை பார்த்தா உடனே புக் பண்ணிடுவீங்க

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதிக சிறப்பம்சங்களுடன் வரும் 7 சீட்டர் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களும் இந்த எஸ்யூவியின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

08. தண்ட செலவு... காவல் துறையினர் செய்த உச்சகட்ட காமெடி... சமூக வலை தளங்களில் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

காவல் துறையினரின் செயல்பாடு ஒன்று, சமூக வலை தளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

07. அகோரமாக்கிய அதிவேகம்.. பாலத்தில் மோதி இரண்டாக உடைந்த கியா செல்டோஸ் கார்... 3 பேர் பலியான பரிதாபம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாக சென்ற கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பயங்கர விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்துக்கான காரணம், அதிவேகம் எந்த அளவு ஆபத்தை விளைவிக்கும் என்பது குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

06. இந்தியாவின் முதல் 100சிசி பைக் மாடல் எது தெரியுமா?... நீங்க நினைக்கிற மாடல் இல்ல

இந்தியாவின் முதல் 100சிசி என்றதும் பலரும் கருதுவது யமஹா ஆர்எக்ஸ்100 பைக்காக இருக்கலாம். ஆனால், உண்மையில் ஆர்எக்ஸ்100 பைக்கிற்கு முன்னதாகவே ஒரு 100சிசி பைக் இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வெற்றியை பதிவு செய்தது. அது எந்த மாடலாக இருக்கும் என்று யூகித்துவிட்டாலும், தெரியாவிட்டாலும் தொடர்ந்து செய்தியை படியுங்கள். இந்தியாவின் முதல் 100சிசி பைக் பற்றிய பல சுவாரஸ்யங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

05. பெட்ரோல் வாங்க அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கும் மக்கள்... எவ்வளவு ரூபாய் குறைவு என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

பெட்ரோல், டீசல் மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் அண்டை மாநிலத்திற்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

04. விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் விமான நிறுவனங்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். பதிவிற்குள் செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

03. டவுன்பேமண்ட், இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் எதுவுமே கட்ட வேணாம்... நிஸான் மேக்னைட் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்!

நிஸான் மற்றும் டட்சன் கார்களை மாத சந்தாவில் வாங்கி பயன்படுத்துவதற்கான சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழுமையான விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

02. பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்ட் ஆகும்போது செய்யக்கூடாத ஒரு விஷயம் பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை | நிஸான் மேக்னைட் மாத சந்தா | ஹூண்டாய் அல்கஸார் | கியா செல்டோஸ் விபத்து

01. பெட்ரோல், டீசல் விலை குறைய போகுது... பங்க் வாசல்ல எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க... அதிரடிக்கு ரெடியாகும் மோடி

இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Hyundai Alcazar features highlights. Nissan Magnite subscription plan details. Read in Tamil.
Story first published: Sunday, June 13, 2021, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X