லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

10. மின்சாரம்- டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!

டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய ஹைபிரிட் டிராக்டரை ஐடிஎல் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிராக்டர் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

09. இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட எந்த ஆவணமும் தேவையில்ல! போலீசும் லைசென்ஸ்-பதிவு சான்று என எதையும் கேட்க மாட்டாங்க

லைசென்ஸ், பதிவெண் என சான்றுகள் தேவைப்படா மின்சார வாகனங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். மொத்தம் எத்தனை வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

08. ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் மட்டும் பெயிண்ட் செய்யப்படுவதற்கு பின்னால் உள்ள காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

07. ரூ.9 கோடிக்கு புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் வாங்கிய பிரபல தொழிலதிபர்!

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை மீட்பதற்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்ட பிரபல தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கி இருக்கிறார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

06. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களும், அவர்களின் விலையுயர்ந்த சொகுசு கார்களும்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் பயன்படுத்தும் மற்றும் அண்மையில் புதிதாக வாங்கப்பட்ட கார்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

05. ஊர் சுற்ற ரொம்ப ஆசை! நண்பன் என்ற பெயரில் இளைஞர் செய்த காரியம் பதற வைக்குது... உஷாரா இருந்துக்கோங்க!!

ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

04. டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்! புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?.. நல்லா பாருங்க

டாடா சஃபாரி காரை திரையுலகைச் சார்ந்த ஒருவர் புதிதாக வாங்கியிருக்கின்றார். அவர் யார், எந்த வேரியண்ட் காரை அவர் வாங்கியிருக்கின்றார் என்பது குறித்த முக்கிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

03. பார்த்துகுங்க மக்களே, நான் கார் வாங்கிட்டேன்... டிக் டாக் புகழ் ஜிபி முத்து நெகிழ்ச்சி!

'டிக்டாக் நண்பர்களே' என்ற வாக்கியம், இது ஒன்று தான் இவரது சொத்து. இதை தவிர்த்து தனது டிக்டாக் வீடியோவிற்கென பெரியதாக எதுவும் செய்ய மாட்டார். பேக் க்ரவுண்ட்டில் எந்தவொரு கிராஃபிக்ஸும் கிடையாது. அப்படியொரு நபரான ஜிபி முத்து சொந்த கார் வாங்கியதை பெருமிதத்துடன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

02. "அரசு பஸ்ஸே அக்காவின் பிராதன போக்குவரத்து வாகனம்" -சொகுசு கார் வாங்கிய சந்தோஷத்தில் ரம்யாவின் தம்பி நெகிழ்ச்சி

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தற்போது பிஎம்டபிள்யூ ஜிடி சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

01. செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!

முழு முடக்கத்தை நோக்கி மஹாராஷ்டிரா அரசு நகர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் உதவி தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் ரிக்ஷா டிரைவர்களுக்கும் உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: ITL has launches hybrid tractor in India, Kumarmangalam Birla has received Rolls Royce Ghost EWB car. Read in Tamil.
Story first published: Sunday, April 18, 2021, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X