இனி டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம்... மத்திய அரசு தாராளம்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. மேக்னைட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக நிஸான் அதிரடி நடவடிக்கை

மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக நிஸான் நிறுவனம் புதிதாக பணியாளர்களை பணியமர்த்தி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. இவ்ளோ நாளா தெரியாம போச்சே... கார் வழக்கத்திற்கு மாறாக திடீரென அதிக எரிபொருளை குடிப்பதற்கு காரணம் இதுதான்

என்னென்ன காரணங்களால் உங்கள் காரின் இன்ஜின் வழக்கத்திற்கு மாறாக அதிக எரிபொருளை நுகரும்? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. கவனிக்கல, தெரியலனு சொல்லி தப்பிக்க முடியாது... பயன்பாட்டிற்கு வந்தது அட்டகாசமான சமிக்ஞை மின் விளக்குகள்

போக்குவரத்தையும், வாகன ஓட்டிகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய சமிக்ஞை மின் விளக்குகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து தொடர்ந்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. எஸ்யூவி கார் இருந்தாலே தனி கெத்துதான்... இந்தியர்கள் அதிகம் வாங்கும் டாப்-10 மாடல்கள் எது எதுன்னு தெரியுமா?

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. டாடா அல்ல... தலைகீழாக கவிழ்ந்தபோதும் டிரைவரின் உயிரை காப்பாற்றிய கார்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?

சென்னையில் நடைபெற்ற விபத்து ஒன்றில், கார் தலைகீழாக கவிழ்ந்த நிலையிலும், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த நார்வே... என்ன செய்தது என தெரிந்தால் அசந்திருவீங்க!

எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் நார்வே புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. 140 லிட்டர் டீசலுடன் கையும் களவுமாக சிக்கிய இருவர்... விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்... தப்பிக்க என்ன வழி!!

4 மணி நேர தீவிர துரத்தலுக்கு பின்னர் மஹாராஷ்டிரா மாநில போலீஸார் இருவரைக் கைது செய்திருக்கின்றனர். கைதிற்கு பின் இருக்கும் பகீர் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சொகுசு காருக்கு போலி பதிவெண்ணை பயன்படுத்திய இளம்பெண்... இது இந்தியாவின் முக்கியமான நபருக்கு சொந்தமானது!

இந்தியாவின் முக்கியமான நபருக்கு சொந்தமான கார் பதிவெண்ணைப் டூப்ளிகேட் செய்து தனது சொகுசு காரில் பயன்படுத்திய இளம்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். யார் அந்த முக்கிய நபர், இளம்பெண்ணை எப்படி கைது செய்தனர் என்பது பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. இனி டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம்! மத்திய அரசு தாராளம்! யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Nissan India to hire 1000 plus workers to increase Magnite production, Why your car consuming more fuel than usual - Here are some important reasons. Read in Tamil.
Story first published: Sunday, January 10, 2021, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X