டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இந்தியாவின் 3 நகரங்களில் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறக்க டெஸ்லா தீவிரம்... பிரம்மாண்டமாக அமைகிறது!

இந்தியாவின் 3 நகரங்களில் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறக்க டெஸ்லா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக், ஹைப்ரிட் கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு... எதுன்னு தெரியுமா?

நார்வேயில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்

ப்ளூடூத் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. கப்பல் போன்ற ரோல்ராய்ஸ் கார் இருக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்... ரொம்ப யோசீக்காதீங்க இதுதான் காரணமாம்

நடிகர் விஜய் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பைக் திருட்டை தவிர்ப்பது எப்படி... இந்த 6 சுலபமான வழிகளை கடைபிடிச்சு திருடர்களை அப்புறப்படுத்துங்க!!

பைக் திருட்டை தவிர்ப்பதற்கான ஆறு எளிய வழிமுறைகளை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பறவைகளால் விமானங்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா... இந்த விஷயம் தெரிஞ்சா விமானத்துல ஏறவே பயப்படுவீங்க!!

பறவைகளால் விமானங்களுக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் நிலவுகின்றன, ஆபத்துகளை தவிர்க்க என்ன மாதிரியான யுக்திகள் கையாளப்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பிரபல பாடகர் வாங்கிய புதுமுக கார்... இந்த காரோட விலைய மட்டும் கேட்காதீங்க... சொன்னா நம்பவே மாட்டீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதுமுக வரவான டிஃபெண்டர் காரை பிரபல பாடகர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். இக்காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. தேர்தல் களத்தை சூடாக்கிய நடிகர் விஜயின் கருப்பு - சிவப்பு சைக்கிள்... விலை எவ்வளவு தெரியுமா?

சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததுதான் தமிழகத்தின் இன்றைய ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது. கோடீஸ்வர கார்களை பலவற்றை வீட்டில் வைத்துக் கொண்டு திடீரென சைக்கிளில் புறப்பட்டு வந்தது எல்லோரையும் வியக்க வைத்தது. சைக்கிளின் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்த போலீஸ் என்ன செய்தார்கள் தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

சைக்கிளை திருடிய சிறுவனின் வீட்டிற்கு நேராக சென்ற காவலர்கள் யாரும் எதிர்பார்த்திராத செயலை செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்

டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக மக்கள் தனியாக சாலை அமைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Tesla to set up 3 showrooms in India, Here is the top 5 most affordable bluetooth enabled two wheelers. Read in Tamil.
Story first published: Sunday, April 11, 2021, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X