இந்த காரெல்லாம் கிடைச்சா உடனே வாங்கி போட்ருங்க! தங்கத்துல இன்வெஸ்ட் பண்றதும் இவற்றில் காச கொட்றதும் ஒன்னுதான்!

எதிர்காலத்தில் விண்டேஜ் காராக மாற அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கும் கார் மாடல்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

உலகெங்கிலும் விண்டேஜ் வாகனங்களுக்கான தேடல் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக நம்முடைய சந்தையில் யமஹா ஆர்எக்ஸ் 100, ராயல் என்பீல்டு உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. நல்ல நிலையில் இருக்கும் இந்த இருசக்கர வாகனங்களை இப்போதும் லட்ச ரூபாய் கொடுத்தும் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

இதேபோல் கார்களில் பிரீமியர் பத்மினி, ஸ்டாண்டர்டு ஹெரால்டு, ஃபோக்ஸ்வேகன் பீட்டில், ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா உள்ளிட்ட விண்டேஜ் மாடல்களுக்கு கார் லவ்வர்ஸ் மத்தியில் மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. பல லட்சங்களை இந்த கார்களுக்காக வாரி இறைக்க அவர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

குறிப்பாக, "குப்பையோடு குப்பையாக மக்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை அந்த காரை மட்டும் எங்களிடம் கொடுத்திடுங்கள்" என கேட்டு வாங்கிச் செல்லுமளவிற்கு விண்டேஜ் கார் காதலர் நம்ம ஊரில் இருக்காங்க. இதேமாதிரியான டிமாண்ட் தற்போது விற்பனையில் இருக்கும் குறிப்பிட்ட சில கார் மாடல்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோ துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

அந்த மாடல்கள் எவை என்பதை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எதிர்காலத்தில் விண்டேஜ் கார்கள் என்ற அந்தஸ்தை பெறும் வகையில் இப்போது விற்பனையில் இருக்கும் குறிப்பிட்ட சில கார் மாடல்களை பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

ஆடி ஆர்8 (Audi R8)

நடிகர்கள் விக்ரம், நாக சைதன்யா, துல்கர் சல்மான், ரன்பீர் கபூர், சைஃப் அலி கான் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பலர் இந்த காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். மிக சிறந்த சூப்பர் கார்களில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரில் இடம் பெற்றிருக்கும் சூப்பர் பவர்ஃபுல் மோட்டார் மற்றும் லக்சூரி அம்சங்களே இந்த காரை அரிய வகை வாகனங்களில் ஒன்றாக மாற்றியிருக்கின்றது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

இந்த காரில் 4.2 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 414 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. 2006 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தியில் இருந்தது. இக்காரை ஆடி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த ஆண்டு 2007 ஆகும். இதன் வெளியேற்றத்திற்கு இதன் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் இதுவரை ஓர் காரும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

அதீத வேகம், மிக சிறந்த இயக்க அனுபவம், உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யும் வகையிலான முக்கிய கருவிகள் உள்ளிட்ட அம்சங்களை இந்த கொண்டிருக்கின்றது. இதனால்தான் தற்போது இந்த காருக்கு சூப்பர் கார் சேகரிப்பாளர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் மிக சிறந்த விண்டேஜ் காராக இது மாறலாம் என யூகிக்க முடிகின்றது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 2.54 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. வருங்காலத்தில் இது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

பிஎம்டபிள்யூ இசட்4 (BMW Z4)

எதிர்காலத்தில் விண்டேஜ் காராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கும் கார் மாடலாக பிஎம்டபிள்யூ இசட்4 இருக்கின்றது. மிகவும் கர்வியான மற்றும் கவர்ச்சியான காராக இது இருக்கின்றது. இந்த காரை 2004ம் ஆண்டிலேயே முதல் முறையாக பிஎம்டபிள்யூ வெளியீடு செய்தது. இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

இந்த கார் வெளியாகி 20 ஆண்டுகளைத் தொட இருக்கின்ற இந்த நேரத்திலும் சொகுசு மற்றும் ஆடம்பர கார் பிரியர்கள் நல்ல வரவேற்பு இதற்கு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் சூப்பர் ஃபாஸ்ட் திறனை வெளியேற்றுவதற்காக 338 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் ஸ்ட்ரெய்ட் 6-லைன் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் உற்பத்தி பணி 2002 தொடங்கி 2008 வரையில் மட்டுமே நடைபெற்றது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

ஃபோர்டு பூமா (Ford Puma)

ஃபோர்டு நிறுவனம் அதன் அனைத்து இந்திய செயல்பாட்டுகளுக்கும் முற்று புள்ளியை வைத்திருக்கின்றது. ஆகையால், இந்நிறுவனத்தின் எந்தவொரு தயாரிப்பும் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை தென்படுகின்றது. அதேவேலையில், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சில செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

அந்தவகையில், ஃபோர்டு பூமா கிடைத்துக் கொண்டிருந்தால் இந்த காரை வாங்கிக் கொள்ளுங்கள். ஆட்டோத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் சிலர் இந்த காரை நல்ல மதிப்பு விண்டேஜ் வாகனமாக கருதுகின்றனர். அதற்கேற்ப, இப்பொழுதே உலக நாடுகள் சிலவற்றில் இக்காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகளை நிறுவனம் 2001ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

ஆகையால், இந்த கார் தற்போது யூஸ்டு கார் சந்தையில் கிடைப்பதும் அரிதாக உள்ளது. பூமா ஓர் கிளாஸி மற்றும் கூபே ரக காராக உள்ளது. இதை இயக்குவது மிக அலாதியான இன்பத்தை வழங்குவதாக இதன் பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், சொகுசு கார் சேகரிப்பாளர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டுள்ளது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

இந்த காரில் 1.7 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரின் மதிப்பு இப்போதே உச்சத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி ஆயிரம் பவுண்டு மதிப்பைக் கொண்டிருக்கின்றது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

ஹோண்டா இன்டெக்ரா டைப் ஆர் (Honda Integra Type R)

ஆர் எனும் பேட்ஜில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் இதுவே ஆகும். ஆகையால், இந்த காருக்கு உலகெங்கிலும் நல்ல மதிப்பு நிலவுகின்றது. இதன் விளைவாகவே இது தற்போது அரிய வகை காராகவும் காட்சியளிக்கின்றது. இந்த காரில் மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 187 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.8 லிட்டர் விடெக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

இந்த மோட்டாருடன் பிரத்யேகமாக குளோஷ்-ரேசியோ 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையே ஹோண்டா வழங்கியிருக்கின்றது. இது மிக சிறந்த கியர் மாற்றத்தையும், திறன் வெளிப்பாட்டையும் வழங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உடலையும் மிகவும் ஸ்டிராங்கனதாக நிறுவனம் கட்டமைத்துள்ளது. இந்த காரின் உற்பத்தி பணிகள் 2001ம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1995 ஆகும்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

ஜீப் விராங்க்ளர் (Jeep Wrangler)

இந்தியாவில் பல தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் இல்லத்தில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது. எதிர்காலத்தில் அதிக மதிப்புமிக்க விண்டேஜ் காராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்த காருக்கு உள்ளது. ஜீப் விராங்க்ளர் ஓர் மிக சிறந்த ரக்கட் தோற்றம் கொண்ட ஆஃப்-ரோடு வாகனம் ஆகும்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

லோட்டஸ் எலிஸே (Lotus Elise)

இந்த உலகத்தில் நீண்ட ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த கார் மாடலாக லோட்டஸ் எலிஸே இருக்கின்றது. 1996ம் ஆண்டிலேயே இந்த காரின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இது, 2022ம் ஆண்டு வரை தொடர்வது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் ஓர் இரு இருக்கைகள் கொண்ட காராகும். இந்த காரில் 1.8 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 118 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும்.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

மெர்சிடிஸ் சி63 ஏஎம்ஜி (Mercedes C63 AMG)

இந்த கார் செகண்ட் ஹேண்ட் சந்தையில் கிடைக்க ஆரம்பிச்சா உடனே வாங்கி போட்ருங்க. இப்போவே இதற்கு நல்ல வரவேற்பு சூப்பர் லவ்வர்ஸ் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது. 2008 தொடங்கி 2015 வரையிலேயே இக்காரை மெர்சிடிஸ் உற்பத்தி செய்து வந்தது. இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் மட்டுமே இக்கார் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், 451 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 6.2 லிட்டர் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

ஸ்கோடா ஆக்டேவியா விஆர்எஸ் (Skoda Octavia vRS)

ஸ்கோடா ஆக்டேவியா இந்த லிஸ்டில் இருப்பது நாம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஆக்டேவியாவின் விஆர்எஸ் வெர்ஷன் எதிர்காலத்தில் அதிக மதிப்புமிக்க விண்டேஜ் காராக மாறுவதற்கான தகுதிகள் பலவற்றைப் பெற்றிருக்கின்றது. இப்போதே இக்காரின் மதிப்பு 2-4 ஆயிரம் பவுண்டுகளாக உள்ளன. இந்த காரை 2001-2004 வரையிலேயே ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு வழங்கியது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

டொயோட்டா ஜிஆர் யாரிஸ் (Toyota GR Yaris)

பிரீமியர் பத்மினி விற்பனையில் இருந்தபோது இந்த கார் எதிர்காலத்தில் விலை மதிப்புமிக்க விண்டேஜ் காராக மாறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போது அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் மிக அதிகம். அதேபோல், எதிர்காலத்தில் நல்ல மதிப்பை டொயோட்டா ஜிஆர் யாரிஸ் பெறும் என கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போதுவரை இவ்வாகனம் விற்பனையில் இருந்துக் கொண்டிருக்கின்றது. 32-45 ஆயிரம் பவுண்டுகளுக்கு இக்கார் விற்கப்பட்டு வருகின்றது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

வோக்ஸ்ஹால் மொனாரோ (Vauxhall Monaro)

2004 தொடங்கி 2007 வரையில் உலக நாடுகள் சிலவற்றில் விற்பனையில் இருந்த சூப்பர் காரே வோக்ஸ்ஹால் மொனாரோ. இந்த கார் விற்பனையில் இருந்து வெளியேறி 15 ஆண்டுகள் முடிவடைய இருக்கும் இந்த தருணத்தில் நல்ல மதிப்பைப் பெற்ற வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இதன் மதிப்பு இப்போதே 13,500 பவுண்டுகள் தொடங்கி 19 ஆயிரம் பவுண்டுகள் வரை நிலவுகின்றது. இதன் மதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

நிஸான் ஜிடி-ஆர் (Nissan GT-R)

மிக மிக கவர்ச்சியான தோற்றம், வேற லெவல் பெர்ஃபார்மன்ஸுக்கு பெயர்போன காராக நிஸான் ஜிடி-ஆர் இருக்கின்றது. இந்த காரை இப்போதும் வாங்க பல இளைஞர்கள் தவம் இருந்த வண்ணம் இருக்கின்றனர். இதனாலேயே 2007 தொடங்கி இப்போது வரை இக்கார் சந்தையில் நிலைத்துக் கொண்டிருக்கின்றது. நிஸான் நிறுவனம் இந்த காரில் 3.5 லிட்டர் வி6 மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

இந்த மோட்டார் இரு விதமான ட்யூன்-அப்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, 478 பிஎச்பி பவரை வெளியேற்றும் வெர்ஷனிலும், 592 பிஎச்பி வெளியேற்றும் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மதிப்பு 32 ஆயிரம் பவுண்டுகள் தொடங்கி 1.70 லட்சம் பவுண்டுகள் வரை நிலவிக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா!.. அதுக்கு பதிலா இந்த கார்களில் இன்வெஸ்ட் பண்ணுங்க... ஃப்யூட்சர்ல செம்ம ரேட்டுக்கு போக வாய்ப்பிருக்கு!

மேலே பார்த்த கார் மாடல்களே அடுத்த சில வருடங்களுக்கு பின்னர் விண்டேஜ் கார் லவ்வர்ஸ்கள் மத்தியில் அதிக டிமாண்டை பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றிருக்கின்றன. ஆகையால், இவற்றின்மீது செய்யப்படும் இன்வெஸ்ட்மெண்ட் வீணாகது என்கிற கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Best car to do investment
Story first published: Thursday, September 29, 2022, 21:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X