டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா? மாத்துறது ரொம்ப ஈசி! காச வீணாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்!

டேஷ்போர்டில் உள்ள லைட்டுகளை மாற்றுவது எப்படி மற்றும் அதை மாற்றுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

வாகனத்தில் உள்ள முக்கியமான அம்சங்களில் டேஷ்போர்டும் ஒன்று. இந்த அம்சம் செயல்படவில்லை எனில் பெருத்த சிக்கல்தான். இதனால் ஆபத்தான சூழல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவேதான் டேஷ்போர்டை எப்போதும் செயல்பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என வாகனதுறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

டேஷ்போர்டு மிக முக்கியமான தகவல்களை ரைடருக்கு வழங்கும். ஆனால், இதில் உள்ள லைட்டுகள் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் போகின்றன. டேஷ்போர்டுக்கு கீழே உள்ள டிம்மர் சுவிட்சுகள் ஆஃப் செய்யப்படுவதனாலும் சில நேரங்களில் மின் விளக்குகள் ஒளிராமல் போகின்றன.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

அதேநேரத்தில், ஃப்யூஸ் பிரச்னை மற்றும் நீண்ட நாட்கள் பயன்பாடு ஆகியவற்றாலும் டேஷ்போர்டு லைட்டுகள் செயல்படாமல் போகின்றன. இதுமட்டுமின்றி ஒயரிங் பிரச்னையாலும் டேஷ்போர்டு லைட்டுகள் செயல்படாமல் போகும். இந்த மாதிரியான சிக்கல்களில் சிலவற்றை நம்மாலயே சரி செய்துவிட முடியும். குறிப்பாக, டேஷ்போர்டில் உள்ள மின் விளக்கை வீட்டிலேயே வைத்து நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். இதை எவ்வாறு செய்வது என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

டிம்மர் சுவிட்சை செக் செய்யவும்:

டேஷ்போர்டு லைட்டுகளை மாற்றும் முன்னர் டிம்மர் சுவிட்சை ஒரு முறை பரிசோதித்து பார்ப்பது நல்லது. இந்த சுவிட்ச் லைட்டை அணைக்கு நிலைக்கு மாற்றப்படுவதனாலும் டேஷ்போர்டில் உள்ள லைட்டுகள் இயக்கமற்ற நிலைக்கு செல்ல நேரிடும். ஆகையால், ஒன்றிற்கு இரண்டு முறை அந்த சுவிட்சை ஆன்-ஆஃப் செய்து பார்ப்பது நல்லது. தேவையற்ற செலவை தவிர்க்க உதவும்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

ஃப்யூஸ் கயரை சரிபார்க்கவும்:

நம் வீட்டு கரண்டு பெட்டியில் இருப்பதை போலவே சிறிய அளவிலான ஃப்யூஸ் கருவி டேஷ்போர்டில் பயன்படுத்தப்ப்டடிருக்கும். எலெக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட்டை தவிர்க்க உதவும். இந்த கருவி பழுதாகியிருந்தாலும் டேஷ்போர்டு லைட்டுகள் எரியாது. ஆகையால், ஒரு முறை ஃப்யூஸை சரி பார்த்து விடுங்கள்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

இதை சரிபார்க்கும்போது சற்று அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறிய பிழைகூட பெரிய பிரச்னைகளை ஏற்படுத்த வழி வகுக்கும். ஆகையால், காரில் உள்ள சாவியை ஆஃப் நிலையில் மாற்றி, அங்கிருந்து அதனை எடுத்து விடுவது நல்லது. இதன் பின்னரே ஃப்யூஸ் கயரை மாற்ற வேண்டும்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

டேஷ்போர்டு லைட்டை மாற்றுவது எப்படி?

முதில் கார் ஆஃபாகி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் காரின் பேட்டரியில் உள்ள ஒயர்களையும் அகற்றி விட வேண்டும். பேட்டரி வாயிலாக கிடைக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே டேஷ்போர்டில் கை வைக்க வேண்டும். இதை எப்படி நீக்குவது என்பது குறித்த வழிக்காட்டுதல்கள் காரை வாங்கும்போது கொடுக்கப்பட்ட கைடில் வழங்கப்பட்டிருக்கும்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

அதை பின்பற்றி ஒன்றின் பின் ஒன்றாக ஸ்க்ரூக்கள், பேனல்கள், சுவிட்சுகள் மற்றும் கேபிள்களை கழற்றி, பின்னர் முழுமையாக டேஷ்போர்டை கழட்ட வேண்டும். இதன் பின்னர் பேனலுக்கு பின்னால் இருக்கும் லைட்டுகள் மிக தெளிவாக தெரியும் அவற்றில் செயலற்றதைக் கண்டறிந்து வெளியேற்றிவிடுங்கள். அடுத்து என்ன... புதிய பல்புகளை இணைப்பதுதான்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

இந்தளவு மிக சுலபமானதே டேஷ்போர்டில் உள்ள லைட்டுகளை மாற்றுவது. ஆனால், பல்புகளுக்கு பதிலாக எல்இடி லைட்டுகள் அதில் பொருத்தப்பட்டிருந்தால், அதை மாற்றுவது சற்றே சிக்கலானதுதான். நீங்கள் இந்த விஷயத்தில் மெக்கானிக்கை அணுவகவே சிறந்தது. எல்இடிக்கு பதிலாக பல்புகளை பயன்படுத்துவது நல்ல அல்லது. எல்இடியாலேயே அலங்கரித்துவிடுங்கள்.

டேஷ்போர்டில் உள்ள லைட் திடீர்னு வேலை செய்யலையா?.. மாத்துறது ரொம்ப ஈசி... காச கரியாக்காம வீட்லையே வச்சு மாத்திடலாம்...

மேலே பார்த்த விரிவான தகவலை நான்கே ஸ்டெப்களில் கீழே பார்க்கலாம்:

டேஷ்போர்டு லைட்டுகள் கார்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனைக் கண்டறிய பேருதவியாக இருக்கின்றன. எனவேதான் இதில் ஏற்படும் கோளாறுகளை உடனக்குடன் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஸ்டெப் 1 : டேஷ்போர்டு லைட் வேலை செய்யவில்லை எனில் முதலில் டிம்மர் சுவிட்சை பார்க்க வேண்டும்.

ஸ்டெப் 2 : ஃப்யூஸ் கருவியை செக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3 : முதல் இரண்டு நிலைகளிலும் தீர்வு கிடைக்கவில்லை எனில் டேஷ்போர்டு லைட்டை மாற்றுவதே நல்லது.

ஸ்டெப் 4 : லைட்டுகள் மாற்றப்பட்டும் வேலை செய்யவில்லை எனில் அதனை மெக்கானிக் இடம் எடுத்துச் செல்வதே நல்லது.

Most Read Articles
English summary
Here is guidelines how to fix dashboard lights
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X