கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்!

உலக நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் டாப் ஐந்து கியா கார்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றே கியா. தென் கொரியாவை மையமாகக் கொண்டு இந்த கார் உற்பத்தி நிறுவனம் உலக நாடுகள் சிலவற்றிலும் தனது வர்த்தக பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவை போலவே பிற உலக நாடுகளிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

அந்தவகையில் உலக சந்தையில் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கும் கியா நிறுவனத்தின் டாப் ஐந்து தயாரிப்புகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இவைகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

கியா ஸ்டிங்கர் (Kia Stinger):

கியா ஸ்டிங்கர் இது ஓர் செடான் ரக காராகும். இந்த காரை கியா நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டில் ஒன்று 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆகும். மற்றொன்று, 2.2 லிட்டர் டீசல் மோட்டார் ஆகும். இதுதவிர, ஜிடி லைன் எனும் தேர்வையும் இந்த காரில் கியா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தேர்வில் 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 மோட்டார் பயன்படுத்தப்படுகின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 365 பிஎஸ் மற்றும் 570 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலே பார்த்த இரு மோட்டார் தேர்வுகளைக் காட்டிலும் இந்த டர்போ வி6 எஞ்ஜின் மிக சூப்பரான பவரை வெளியேற்றக் கூடியதாக உள்ளது. ஸ்டிங்கரின் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரானது 247 பிஎஸ் மற்றும் 353 என்எம் டார்க்கையும், 2.2 லிட்டர் டீசல் மோட்டார் 200 பிஎஸ் மற்றும் 440 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

கியா கே 5 ஆப்டிமா (Kia K5 Optima):

உலக சந்தையில் விற்பனையில் கொடிக் கட்டிப் பறக்கும் மற்றுமொரு கியாவின் தயாரிப்பாக கே5 ஆப்டிமா இருக்கின்றது. இதும் ஓர் செடான் ரக காரே ஆகும். கியா தயாரிக்கும் மிகவும் அழகிய செடான் ரக காராக இது இருக்கின்றது. இதன் அழகிய தோற்றத்தில் பலர் மயங்கி இருக்கின்ற காரணத்தினால் உலக நாடுகளில் விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

இந்த காரையும் கியா நிறுவனம் பன்முக மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 180 குதிரை திறனை வெளியேற்றும் சக்தி கொண்ட 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார், 290 குதிரை திறனை வெளியேற்றும் பவர் கொண்ட 2.5 லிட்டர் டர்போ மோட்டார் ஆகிய தேர்வுகளிலேயே கே5 ஆப்டிமா விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

கியா டெல்லுரைட் (Kia Telluride):

உலகம் போற்றும் காரா கியாவின் டெல்லுரைட் இருக்கின்றது. பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த காருக்கு உலக செல்வந்தர்கள் மற்றும் சொகுசு கார் பிரியர்கள் பலர் அடிமையாக இருக்கின்றனர். ஆமாங்க, பல பிரபலங்களின் பிரியமான காராக இது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக சிறந்த இட வசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

இந்த காரில் 3.8 லிட்டர் வி6 மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 300 எச்பி மற்றும் 355 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 4 வீல் டிரைவ் அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

கியா கெடன்ஸா (Kia Cadenza)

கியா நிறுவனத்தின் மிக சிறந்த லக்சூரி அம்சங்கள் கொண்ட செடான் காராக கெடன்ஸா இருக்கின்றது. இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அட்வான்ஸ்ட் அடாஸ் தொழில்நுட்பம் என எக்கசக்க அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கியா நிறுவனம் இந்த காரில் 3.3 லிட்டர் வி6 எஞ்ஜினை வழங்குகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 290 பிஎச்பி பவர் மற்றும் 345 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதில், டிரான்ஸ்மிஷன் பணிக்காக 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

கியா ரியோ (Kia Rio)

கியா ரியோ ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் வாகனம் ஆகும். இதில், 1.0 லிட்டர் டிஜிடிஐ மோட்டாருடன் சேர்த்து 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, 1.6 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் மோட்டாருடனும் இந்த கார் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 130 எச்பி பவரையும், 161 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

கியா நிறுவனத்தின் மேலே பார்த்த ஐந்து கார் மாடல்களே உலக சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது, இந்தியாவில் நிறுவனத்தின் செல்டோஸ் கார் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருப்பதை போல இந்த கார் மாடல்கள் உலக நாடுகளில் நல்ல டிமாண்டைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கியாவின் இந்த கார்கள் மட்டும் இந்தியால விற்பனையில இருந்துச்சு மாருதி சுஸுகி, ஹூண்டாய் எல்லாம் ஓரமாதான் நிக்கணும்! உலக நாடுகளில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் 5 கியா கார்கள்!

தற்போதையே நிலவரப்பட இந்திய சந்தையில் கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி-யுடன் சேர்த்து சொனெட் எஸ்யூவி, கேரன்ஸ் எம்பிவி, இவி 6 எலெக்ட்ரிக் கார், கார்னிவல் லக்சூரி எம்பிவி உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து மேலே பார்த்த கார் மாடல்களையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்றால் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா ஆகிய நிறுவனங்களுக்கு பெருத்த சவாலை கியா விடுக்கும் வகையில் அமையும்.

Most Read Articles
English summary
Here is top 5 kia cars list we wish to come in india
Story first published: Friday, October 7, 2022, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X