அடேங்கப்பா! முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா? மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம்

மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக எக்ஸ்யூவி 400 காரை இன்று பொது வெளியில் மக்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்தியாவில் எஸ்யூவி கார்களில் மஹிந்திரா நிறுவனம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. இந்நிறுவனத்தின் எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களை புக் செய்து விட்டு ஆண்டு கணக்கில் கூடக் காத்திருக்கும் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவிலேய அதிக காத்திருப்பு காலம் கொண்ட காரை இந்நிறுவனம் தான் வெளியிடுகிறது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. அதற்காக இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ம்தேதி 5 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் லுக்கை வெளியிட்டது. இதற்கே மக்கள் மத்தியில் இந்த கார்களுக்கான எதிர்பார்ப்பு எகிறியது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்நிலையில் இந்நிறுவனம் கம்பேக்ட் எஸ்யூவியாக எக்ஸ்யூவி 300 என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செக்மெண்டில் இருப்பதால் இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்நிலையில் இந்நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரிக்கும் பணியில் இறங்கியது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த காரை எக்ஸ்யூவி 400 என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக இன்று இந்த காரின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த காரும் எக்ஸ்யூவி 300 காரை போலவே சி செக்மெண்டில் தயாராகியுள்ளது. இந்த கார் 1821 மிமீ அகலமும், 4200 மிமீ நீளமும் கொண்டது. இந்த காரில் 60க்கும் அதிகமான கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. முக்கியமாக ஸ்மார்ட் வாட்ச் உடனும் காரை கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த காரில் ஸ்மார்ட் ரூட் பிளானிங் அம்சம், மிஷின் லேர்னிங் மூலம் மேம்படுத்தப்பட்ட டிரைவிங் மற்றும் சார்ஜிங் ரெக்கமண்டேஷன் ஆகிய யூனிக்கான தொழிற்நுட்ப அம்சம் இந்த காரில் இருக்கிறது.இந்த கார் இந்த கிளாசிலேயே அதிக டார்க் திறன் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 310 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது மட்டுமல்ல அதிக இட வசதிக்காக இந்த கிளாஸில் உள்ள கார்களிலேயே அதிக வீல்பேஸை கொண்டது. இந்த காரில் 2600 மிமீ வீல் பேஸ் இருக்கிறது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

மேலும் இந்த காரில் உள்ள சாஃப்ட்வேரை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸை பொருத்தவரை மொத்தம் 378 லிட்டர் இருக்கிறது. இதுவும் இந்த கிளாஸ் கார்களிலேயே இது தான் அதிகம் மேலும் இது எலெக்ட்ரிக் கார் என்பதால் இந்த கார் ஐபி 67 சான்று பெற்று தூசு மற்றும் தண்ணீர் ப்ரூப் காராக இருக்கிறது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் 456 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கார் சிங்கிள் பெடலில் டிரைவ் செய்யும்படி டெக்னாலஜி கொண்டுள்ளது. இந்த காரின் பிக்கப் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.3 நொடிகளில் எட்டிப்பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வேகமாக பயணிக்கும் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 3 டிரைவ் மோட்கள் இரக்கிறது. ஃபன், ஃபாஸ்ட், ஃபியர்லெஸ் ஆகிய 3 மோட்களும் ஸ்டியரிங் த்ராட்டல், மற்றும் ரீஜெனரஷன் ரெஸ்பான்ஸ்களை மாற்றி ட்யூன் செய்கிறது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை மொத்தம் 39.4 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஆக்ஸிலரேஷன், டெக்னாலஜி, பாதுகாப்பு, இடவசதி, ஸ்டைல், ரேஞ்ச் என அனைத்திலும் கிளாஸில் பெஸ்டாக இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த காரின் பொது பார்வை அறிமுகம் மட்டுமே தற்போது செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த காரின் வாடிக்கையாளர்களுக்கான ஃபன் பீஸ்ட் காலமாகவும், இந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த காரின் டெஸ்ட் டிரைவ் மற்றும் ஷோரூம் டிஸ்பிளேக்கள் நடக்கவுள்ளதாகவும், 2023 ஜனவரி மாதம் இந்த காரின் விலை அறிவிப்பு மற்றும் புக்கிங் ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த கார் முன்பக்கம் விசிபிலிட்டி, பக்கவாட்டு விசிபிலிட்டி,மற்றும் சீட் உயரம், ஹெட்ரூம், லெக்ரூம், பூட்ஸ்பேஸ் ஆகியவற்றிலும் மற்ற கார்களை ஒப்பிடும்போது அதிகமாக இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. இந்த காரின் சிறப்பான டிரைவிங் அனுபவத்திற்கு MTV-CL மற்றும் FDD ஆகிய தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அடேங்கப்பா . . . முழு சார்ஜில் 456 கி.மீ ரேஞ்சா . . . மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு அறிமுகம் . . . .

இந்த காரின் பேட்டரி டிசைன் டூயல் வென்ட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு கூலர் மற்றும் ஹீட்டர் இரண்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடத்தில் எட்டி பிடித்துவிடும். இந்த காரின் மோட்டாரை பொருத்தவரை பிஎஸ்எம் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 கிலோ வாட் பவரை கொண்டது. இது முன்னரே சொன்னது பால 310 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதுவும் இந்த திறனை வெறும் 25 ஆர்பிஎம்மிலேயே பெற்றுவிடும். என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra unveils all electric xuv400 car at range of 456 km
Story first published: Thursday, September 8, 2022, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X