மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா பஞ்ச் காரின் ஒப்பீட்டை வழங்கியுள்ளோம் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற தரமான காரை தேர்வுசெய்ய இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

இன்று நடுத்தர மக்கள் பலர் கார்களை வாங்க வேண்டும் என்ற கனவில் இருக்கின்றனர். இன்று விற்பனையாகும் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் முதன்முறையாக கார் வாங்குபவர்களாக இருக்கின்றனர். காா் என்பது ஒரு குடும்பத்தின் பெரும் கனவாக இருக்கிறது. பல ஆண்டுகள் காருக்கான பணத்தைச் சேமித்து கடன் வாங்கி கார் கனவை இந்தியக் குடும்பங்கள் நிறைவேற்றி வருகிறது. இப்படியாக குடும்பங்கள் தங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்த பார்த்துச் செய்யும் போது நல்ல பொருளை வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

இப்படியாக மக்கள் கார்களை தேர்வு செய்யும் போது எந்த காரை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் நடுத்தர பொருளாதார வசதி கொண்ட மக்கள் எந்த காரை அதிகம் விரும்பும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா பஞ்ச் கார்களை ஒப்பீட்டை இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

வெளிப்புற கட்டமைப்பு

மாருதி ஸிவிஃப்ட் காரை பொருத்தவரை அதன் ஸ்டைல் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த கார் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. புல்போஸ் ஹெட்லைட், டெயில்லைட், பானட், மிஷின் கட் அலாய் வீல் , என மற்ற கார்களை விட ஸ்விஃப்ட் கார் ஸ்போர்ட்டியர் லுக்கில் இருக்கிறது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

டாடா பஞ்ச் காரை பொருத்தவரை புதிதாக மார்கெட்டிற்கு அறிமுகமாகியுள்ள கார். இந்த காரின் புதிய ஸ்லீக் மார்டன் டிசைன், ஸ்பிலிட் செய்யப்பட்ட ஹெட்லைட், முன்பக்க பம்பர், எல்இடி டெயில் லைட், மிஷின் கட் அலாய் வீல் , ஆகியன இந்த காருக்கு அழகு சேர்க்கும் வெளிப்புற ஸ்டைல் அம்சங்கள்

Model Maruti Swift Tata Punch
Length 3,845 mm 3,827 mm
Width 1,735 mm 1,742 mm
Height 1,530 mm 1,615 mm
Wheelbase 2,450 mm 2,445 mm
மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

மாருதி ஸ்விஃப்ட் காரின் வீல் பேஸ் டாடா பஞ்ச் காரை விடச் சற்று பெரிதாக உள்ளது. ஆனால் சாலை அமைப்பைப் பொருத்தவரை டாடா பஞ்ச் கார்,மாருதி ஸ்விஃப்ட் காரைவிட சாலையில் பார்க்க பெரியதாகவும், சிறப்பாகவும் இருக்கிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

உட்புற கட்டமைப்பு

மாருதி ஸ்விஃப்ட் காரின் உட்புற கட்டமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் டேஷ் போர்டின் டிசைன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்கல்ப்டெட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், இந்த காரின் உட்புற கட்டமைப்பு முழுவதும் டார்க் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது காருக்கான ஸ்போர்ட்டியர் லுக்கை தருகிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

இந்த காரின் உட்புற அம்சங்களைப் பொருத்தவரை காரில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, புரோஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லைட், பவர் ஆப்ரேட்டட் ஓஆர்விஎம், பவர் விண்டோ, மற்றும் கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் இருக்கிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

டாடா பஞ்ச் காரிலும் சிம்பிளிஸ்டிக் கேபின் டிசைன் இருக்கிறது. இந்த காரின் உட்புற டிசைன் மெட்டிரியல் சிறப்பாக அமைந்துள்ளது. இது ஸ்விஃப்ட் காருக்கு பெரும் போட்டியை ஏற்படுத்துகிறது. இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்கிரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் ஆப்ஷன்கள் உள்ளன.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

இந்த காரிலும் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட், பவர் ஆப்ரேட்டட் ஓ ஆர்விஎம், பவர் விண்டோ, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீ லெஸ் எண்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பம், கூல்டு கிளவு பாக்ஸ் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

இன்ஜின்

மாருதி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை மொத்தம் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் மற்றும் ஐடியல் ஸ்டார்ட், ஸ்டாப் சிஸ்டமை வழங்கியுள்ளது. இதனால் இந்த காருக்கு பெட்ரோல் செலவு குறைகிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

டாடா பஞ்ச் காரை பொருத்தவரை 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. (ஸ்விஃப்ட் காரில் 4 சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது) இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த காரிலும் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் இருக்கிறது. இதுவும் பெடரோல் செலவை மிச்சப்படுத்தக் கொடுக்கப்பட்டுள்ளது.

Maruti Swift Vs Tata Punch Specifications
Specifications Maruti Swift Tata Punch
Engine Size 1.2-litre 1.2-litre
Engine Type Naturally aspirated, inline-4, petrol Naturally aspirated, inline-3, petrol
Power 90 PS 86 PS
Torque 113 Nm 113 Nm
Transmission 5 MT / 5 AMT 5 MT / 5 AMT
மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

மாருதி ஸ்விஃப்ட் காரில் உள்ள 4 சிலிண்டர் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்குகிறது. இதை டாடா பஞ்சின் காரின் இன்ஜின் உடன் ஒப்பிடும் போது பஞ்ச் காரின் இன்ஜின் சற்று குறைவான பெர்பாமென்ஸை தான் வழங்குகிறது. ஆனால் சிட்டிக்குள் ஓட்ட இரண்டு காரும் ஒரே விதமான பெர்பாமென்ஸை தான் வழங்குகிறது. ஆனால் நீண்ட தூரப் பயணத்திற்கு மாருதி ஸ்விஃப்ட் நல்ல பெர்பாமென்ஸை காட்டுகிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார் எது? மாருதி ஸ்விஃப்ட்? அல்லது டாடா பஞ்ச்?

விலை

Maruti Swift vs Tata Punch - Price Comparison
Maruti Swift Tata Punch
₹5.92 lakh (LXi) ₹5.83 lakh (Pure)
- ₹6.15 lakh (Pure Rythm)
₹6.82 lakh (VXi) / ₹7.32 lakh (VXi AMT) ₹6.65 lakh (Adventure) / ₹7.25 lakh (Adventure AMT)
- ₹7.0 lakh (Adventure Rythm) / ₹7.60 lakh (Adventure Rythm AMT)
₹7.50 lakh (ZXi) / ₹8.0 lakh (ZXi AMT) ₹7.50 lakh (Accomplished) / ₹8.10 lakh (Accomplished AMT)
- ₹7.88 lakh (Accomplished Dazzle) / ₹8.48 lakh (Accomplished Dazzle AMT)
₹8.21 lakh (ZXi Plus) / ₹8.71 lakh (ZXI Plus) ₹8.32 lakh (Creative) / ₹8.92 lakh (Creative AMT)
- ₹8.62 lakh (Creative iRA) / ₹9.22 lakh (Creative iRA AMT)
₹8.35 lakh (ZXi Plus Dual-tone) / ₹8.85 lakh (ZXi Plus Dual-tone AMT) ₹8.59 lakh (Kaziranga Creative) / ₹9.19 lakh (Kaziranga Creative AMT)
- ₹8.89 lakh (Kaziranga Creative iRA) / ₹9.49 lakh (Kaziranga Creative iRA AMT)

மாருதி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை நடுத்தர பொருளாதார வசதி கொண்ட குடும்பத்தினர் வாங்கும் அளவிற்கான விலையில் அதன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வெர்ஷன் கார்களை வழங்குகிறது. குறைவான விலையில் சிறப்பான டிசைன் மற்றும் பெர்பாமென்ஸ் கொண்ட காரை மாருதி நிறுவனம் வழங்குகிறது.டாடா பஞ்ச் காரை பொருத்தவரை இதுவும் நடுத்தர பொருளாதார வசதி கொண்ட குடும்பத்தினருக்கான விலையில் வெளியாகிறது.

Most Read Articles
English summary
Maruti swift and tata punch updates comparison for middle class family
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X