உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்...

இளம் நடிகர் ஒருவர் தன்னையும், தன் நண்பரையும் பெரும் ஆபத்து ஒன்றில் இருந்து, டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் காப்பாற்றியதாகக் கூறியுள்ளார்.

Recommended Video

Maruti Ertiga CNG TAMIL Review | Performance, Mileage, Seats, Fuel Tank Capacity, Boot Space

அத்துடன் அந்த நிறுவனத்தின் பெரும் நன்றி விசுவாசியாகவே அவர் மாறியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

டாடா (Tata) கார்கள் மிக உறுதியான கட்டமைப்பு மற்றும் அதிக பாதுகாப்பு வசதிகளுக்கு பெயர் போனவையாக மாறியிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் பலரை இக்கார் காப்பாற்றியிருக்கின்றது. குறிப்பாக, விபத்தின்போது பெரியளவில் காயம் இல்லாமல் பயணிகளை அது காப்பாற்றியிருக்கின்றது. ஏதோ ஓரிரு நிகழ்வுகளில் இவ்வாறு டாடா கார் செயல்பட்டிருக்கின்றது என நினைத்துக் கொள்ள வேண்டும்.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

எக்கசக்கமான விபத்து சம்பவங்களில் டாடா கார்கள் பயணிகளை பாதுகாத்திருக்கின்றது. அவற்றில் பெரும்பாலானவற்றில் சிறு கீரல்கள்கூட இல்லாமல் பயணிகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். இதுமாதிரியான அதிக பாதுகாப்பைக் கொண்ட வாகனமாக டாடா கார்கள் காட்சியளிக்கின்ற காரணத்தினாலேயே தற்போது டாடா கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

குறிப்பாக, நிறுவனத்தின் எஸ்யூவி கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு அவை அதிக உறுதி மற்றும் தரமான தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையிலேயே, டாடா காரின் அதிக உறுதித் தன்மைக் காரணம் காட்டி வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் டாடாவின் ஹாரியர் காரை வாங்கியிருக்கின்றார்.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

முன்னதாக அவர் டாடா நெக்ஸான் காரை அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த கார் மிக சமீபத்தில் விபத்தைச் சந்தித்திருக்கின்றது. அந்த விபத்தில் டாடா நெக்ஸான் இளம் நடிகருக்கு சிறிதளவும் காயம் ஏற்படாமல் காப்பாற்றியிருக்கின்றது. இதனைக் காரணம் காட்டியே அந்த இளம் நடிகர் தற்போது தன்னுடைய டாடா நெக்ஸானை ரீ-பிளேஸ் செய்து ஹாரியர் கார் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார்.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

இதுவும், டாடா நெக்ஸானைப் போல் அதிக உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வேறு நிறுவனத்தின் காரை வாங்கி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைத்தே டாடாவின் மற்றுமொரு அட்டகாசமான தயாரிப்பை அவர் வாங்கியிருக்கின்றார். அவரின் லேட்டஸ்ட் கொள்முதல் குறித்த தகவலை வீடியோவாக நிகல் ரானா யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

விஷாக் எனும் இளம் நடிகரே டாடா ஹாரியர் காரை வாங்கியவர் ஆவார். விஷாக்?, இந்த பெயரை நாங்கள் கேள்விப் பட்டதே கிடையாதே என நினைக்கின்றீர்களா?, இவர் மலையாளம் ஷார்ட் ஃபிலிம்களில் அதிகம் நடித்திருக்கின்றார். ஆகையால், பெரியளவில் அறியப்படாதவராக இருக்கின்றார். அதேவேலையில், ஷார்ட் ஃபிலிம் பார்ப்போர் மத்தியில் விஷாக் சற்றே புகழ்மிக்கவராக காட்சியளிக்கின்றார்.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

அண்மையில், கேரள மாநிலம், இடுக்கியில் நடைபெற்ற ஷார்ட் ஃபிலிம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பியபோதே அவரது டாடா நெக்ஸான் விபத்தைச் சந்தித்தித்திருக்கின்றது. இது மிகப் பெரிய விபத்து என அவரே தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவத்தில் "தனக்கும் தன்னுடன் பயணித்த நண்பர்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை" என அந்த நடிகர் கூறியிருக்கின்றார்.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

இத்தகைய பாதுகாப்பை வழங்கிய காரணத்தினாலேயே அவர் டாடாவின் ஃபேனாக மாறியிருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவர் டாடா ஹாரியர் எஸ்யூவி காரை வாங்கியிருக்கின்றார். விபத்தின்போது டாடா நெக்ஸான் காரின் முகப்பு பகுதி முழுமையாக சேதமடைந்திருக்கின்றது. சொல்லப்போனால், முன் பக்க முழு உருவமும் அடையாளம் காண முடியாத வகையில் சேதமுற்றிருக்கின்றது.

இந்த நிலையிலேயே அக்காரை அவர் ரீ-பிளேஸ் செய்திருக்கின்றார். இதற்கு பதிலாக நெக்ஸானைக் காட்டிலும் பல மடங்கு பெரிய உருவம் கொண்டிருக்கும் ஹாரியர் காரை தற்போது அவர் வாங்கியிருக்கின்றார். டாடா நெக்ஸான் ஓர் ஐந்து ஸ்டார் ரேட்டிங் பெற்ற பாதுகாப்பான காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த ரேட்டிங்கை அது பெற்றது.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

இந்த ரேட்டிங் மற்றும் அதிக உறுதித் தன்மைக் காரணமாக தற்போது இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் பல மடங்கு புகழ் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக எஸ்யூவி கார் விற்பனையில் டாடா நெக்ஸான் டாப் பிளேஸை பிடித்திருக்கின்றது. இந்த கார் பயணிகளை விபத்தின்போது பாதுகாப்பது இது முதல் முறையல்ல.

உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்... டாடா காரின் ஃபேனாக மாறிட்டாரு!

டாடா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு மட்டுமில்லைங்க அதன் பிற தயாரிப்புகளான அல்ட்ராஸ், டிகோர் மற்றும் பஞ்ச் உள்ளிட்டவையும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. சமீபத்தில்கூட மணிப்பூரி பாடகர் மற்றும் நடிகையுமான சோமா லைஸ்ரமுக்கு சொந்தமான டாடா பஞ்ச் கார் விபத்தைச் சந்தித்தது. இந்த விபத்தும் மிகக் கடுமையான ஒன்றாகும். ஆனால், சோமா லைஸ்ரமுக்கு சிறிய காயம்கூட இந்த விபத்தினால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Short film actor buys tata harrier here is reason
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X