எகிறி அடித்துள்ள டாடா... தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி... இப்ப என்ன நடந்தது தெரியுமா?

டாடா நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை மற்றும் இந்தாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் விற்பனை குறித்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

இந்தியாவில் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்று டாடா, இன்று டாடா தயாரிக்கும் பல கார்களுக்கு ரசிகர்களே பெருகி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் அந்நிறுவனத்தின் தரமான தயாரிப்பு தான். இதனால் கடந்த சில ஆண்டுகளாக டாடா கார்களின் விற்பனை ஏகோபித்தமாக வளர்ந்து வருகிறது. அப்படியாகக் கடந்த செப்டம்பர் மற்றும் 2022ம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 43,999 இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2021 செப்டம்பர் மாதம் மொத்தம் 24,652 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 43,321 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

கடந்த 2021 செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்த செப்டம்பர் மாதம் 19,347 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இது 78.48 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 678 கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இது 1.57 சதவீத வளர்ச்சியாகும். இந்தாண்டு டாடா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

அடுத்தாக எலெக்ட்ரிக் கார்களுக்கான விற்பனையைப் பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 3,655 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021 செப்டம்பர் மாதம் மொத்தம் 1,078 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3,845 காரகள் விற்பனையாகியிருந்தது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

இதில் கடந்த 2021 செப் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் மொத்தம் 2577 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இது 239.05 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 190 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 4.94 சதவீத வீழ்ச்சியாகும்.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

மொத்தமாக கார்கள் எனப் பார்க்க வேண்டும் என்றால் கடந்த செப்டம்பர் மாதம் 47,654 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25,730 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 47,170 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு செப் மாதத்துடன் ஒப்பிடும் போது 85.21 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 1.03 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது டாடா நிறுவனத்திற்கு அபார வளர்ச்சியாகும்.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

அடுத்தாக ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் மொத்தம் 210 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே காலாண்டை கணக்கிடும்போது 526 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே கடந்த காலாண்டுடன் ஒப்பிட்டால் 450 கார்களிலிருந்து 52

கார்களாக ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .
Tata ICE Sales Sep 2022 Sales Vs Growth (%)
Sep-22 43,999 Sep 2021 (YoY) 78.48
Sep-21 24,652 Aug 2022 (MoM) 1.57
Aug-22 43,321 - -
Tata EVs Sales Sep 2022 Sales Vs Growth (%)
Sep-22 3,655 Sep 2021 (YoY) 239.05
Sep-21 1,078 Aug 2022 (MoM) -4.94
Aug-22 3,845 - -
எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

அடுத்தாக 2022ம் ஆண்டிற்கான 3ம் காலாண்டின் விற்பனை விபரத்தையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 1,42,330 கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021ம் ஆண்டின் 3ம் காலாண்டில் மொத்தமே 83,931 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் 1,30,130 கார்கள் விற்பனையாகியிருந்தது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

இந்த 3ம் காலாண்டின் விற்பனையைக் கடந்தாண்டு 3ம் காலாண்டு விற்பனையுடன் ஒப்பிட்டால் மொத்தம் 58,399 கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இது 69.58 சதவீத வளர்ச்சியாகும். இதுவே இந்தாண்டின் 2ம் காலாண்டின் விற்பனையுடன் ஒப்பிட்டால் 12,200 கார்கள் அதிகம் அதாவது 9.38 சதவீதம் அதிகம் ஆகும்.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .
Tata Cars Sales Sep 2022 Sales Vs Growth (%)
Sep-22 47,654 Sep 2021 (YoY) 85.21
Sep-21 25,730 Aug 2022 (MoM) 1.03
Aug-22 47,170 - -
Tata Cars Sales Q3 2022 Sales Vs Growth (%)
Q3 2022 1,42,330 Q3 (YoY) 69.58
Q3 2021 83,931 Q2 (QoQ) 9.38
Q2 2022 1,30,130 - -
எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

இது குறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனம் மற்றமு் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் இயக்குநர் சைலேஷ் சந்த்ரா கூறும்போது : "டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் மொத்தம் 1,42,325 கார்களை விற்பனை செய்துள்ளது இது 70 சதவீத வளர்ச்சியாகும். செப்டம்பர் மாத விற்பனையும் கடந்தாண்டைவிட 85 சதவீதம் வளர்ந்துள்ளது. இந்த விற்பனையில் டாடா நெக்ஸான், மற்றும் பஞ்ச் எஸ்யூவிகள் கார்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மொத்த விற்பனையில் இந்த இரண்டு கார்கள் மட்டும் 66 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

எகிறி அடித்துள்ள டாடா . . . தடமே தெரியாம காணாம போகபோகுது மாருதி . . . இப்ப என்ன நடந்தது தெரியுமா . . .

எலெக்ட்ரிக் வாகனத்திலும் இந்த காலாண்டில் 11,522 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 326 சதவீத வளர்ச்சியாகும். தற்போது டியாகோ இவியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் பண்டிகை காலமாகவும் இது இருக்கிறது என்பதால் விற்பனை அடுத்த காலாண்டிலும் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. " என கூறுகிறார்

Most Read Articles
English summary
Tata cars September and Q2f22 sales report
Story first published: Saturday, October 1, 2022, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X