டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்னா நம்ப மாட்டீங்க, 4 புதிய கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

நான்கு புதிய வாகனங்களுக்கான பெயர்களை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) வர்த்தக பதிவு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பயணிகள் வாகன பிரிவில் ஏற்கனவே பன்முக கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுபோதாதென்று விரைவில் கர்வ் (Curvv) மற்றும் அவின்யா (Avinya) எனும் கார் மாடல்களையும் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவ்விரு கார் மாடல்களின் கான்செப்ட் வெர்ஷனையும் மிக சமீபத்திலேயே நிறுவனம் வெளியீடு செய்தது.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

இவற்றைத் தொடர்ந்து கூடிய விரைவில் இன்னும் சில மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்யும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் நான்கு புதிய கார்களுக்கான வர்த்தக பதிவை செய்திருக்கின்றது. ஸ்டைசோர் (Styzor), பொவிடா (Bovita), ஆரோகார் (Auroar) மற்றும் ஜியோமரா (Xiomara) ஆகிய பெயர்களையே டாடா பதிவு செய்திருக்கின்றது.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

டாடா மோட்டார்ஸ் மின் வாகன உற்பத்தியில் தற்போது அதி தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே நிறுவனம் நெக்ஸான் இவி (தற்போது நெக்ஸான் இவி மேக்ஸ் எனும் பெயரில் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது) மற்றும் டிகோர் இவி ஆகிய இரு எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவையிரண்டிற்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

குறிப்பாக நெக்ஸான் இவி-க்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதோபோல், மிக சிறப்பான வரவேற்பு டிகோர் இவிக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே நாட்டின் மலிவு விலை மின்சார கார் ஆகும். இவற்றின் வரிசையில் மிக விரைவில் அல்ட்ராஸ் இவியும் இணைய இருக்கின்றது. நிறுவனத்தின் அடுத்த மின்சார படைப்பாக இதுவே அமைய உள்ளது.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

இதைத்தொடர்ந்து சியாரா இவி மற்றும் பஞ்ச் இவி உள்ளிட்ட மின்சார கார் மாடல்களும் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, அண்மையில் வெளியீட்டைப் பெற்ற கர்வ் மற்றும் அவின்யா ஆகியவையும் எதிர்காலத்தில் நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவில் இணைய இருக்கின்றன.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

இவற்றின் வரிசையில் தற்போது வர்த்தக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஸ்டைசோர், பொவிடா, ஆரோகார் மற்றும் ஜியோமரா ஆகிய கார் மாடல்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, இவையும் மின்சார கார்களாக விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

ஆகையால், புதிதாக வர்த்தக பெற்றிருக்கும் பெயர்கள் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என எதுவாக வேண்டுமானாலும் விற்பனைக்கு வரலாம். டாடா மோட்டார்ஸ் 2026ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 10க்கும் அதிகமான மின்சார வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

இதைத்தொடர்ந்து, நிறுவனம் இப்பணியில் மிக திவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் சமீபத்திய மின்சார அறிமுகமாக நெக்ஸான் இவி மேக்ஸ் இருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலைக் காட்டிலும் பல மடங்கு அதிக வசதிகள் கொண்டதாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

குறிப்பாக அதிக ரேஞ்ஜ் மற்றும் கூடுதல் கவர்ச்சி அம்சங்கள் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வந்துள்ளது.மிக தெளிவாக கூற வேண்டுமானால், ஒரு முழுமையான சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பெரிய பேட்டரி பேக், மேம்படுத்தப்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரக்கிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட மிக முக்கியமான மாற்றங்களாக வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா வேற லெவல்ல சம்பவம் செய்யபோகுது... சொன்ன நம்ப மாட்டீங்க, ஒரே நேரத்துல 4 கார்களுக்கு வர்த்தக பதிவு செஞ்சிருக்கு!

இதைவிட பன்மடங்கு அதிக ரேஞ்ஜ் மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட வாகனங்களையே டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த எடுத்துக் காட்டாக சமீபத்திய கான்செப்ட் மாடல்கள் இருக்கின்றன. நிறுவனம் சமீபத்தில் வெளியீடு செய்த கர்வ் மற்றும் அவின்யா ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Tata motors pv division trademarked 4 new names for their upcoming vehicles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X