பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

நீங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது பிரிமியம், எக்ஸ்ட்ரா பிரிமியம், பவர் பெட்ரோல், ஸ்பீடு பெட்ரோல் ஆகிய வகையிலான பெட்ரோல்கள் குறித்து நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். இவை எல்லாம் அதிக

நீங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது பிரிமியம், எக்ஸ்ட்ரா பிரிமியம், பவர் பெட்ரோல், ஸ்பீடு பெட்ரோல் ஆகிய வகையிலான பெட்ரோல்கள் குறித்து நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். இவை எல்லாம் அதிக ஆக்டேன் ரேட்டிங் கொண்ட பெட்ரோல்கள். ஆக்டேன் ரேட்டிங்கா அப்படி என்றால் என்ன? நல்ல ஆக்டேன் ரேட்டிங் எவ்வளவு? இவை எல்லாம் தெரிய வேண்டுமா இந்த செய்தியை முழுமையாக படியுங்கள்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

நீங்கள் பெட்ரோல் பங்கிற்கு போகும் போது அங்கு பிரிமியம் மற்றம் ஸ்பீடு என்ற பெயர்களில் ஒரு வகை பெட்ரோல் இருக்கும். அது சாதாரண பெட்ரோலை விட சற்று விலை அதிகமாகவே இருக்கம். நீங்கள் பெட்ரோல் பங்கில் நீங்கள் கேட்டால் இந்த பெட்ரோலை போட்டால் நல்ல மைலேஜ் மற்றும் நல்ல பவர் கிடைக்கும் என்று சொல்லுவார்கள் உண்மையில் நல்ல மைலேஜ் மற்றும் நல்ல பவர் கிடைக்குமா? வாருங்கள் கீழே பார்க்கலாம்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

நீங்கள் அதிக காசு கொடுத்து அந்த பெட்ரோலை போடும் அளவிற்கு அந்த பெட்ரோல் ஒர்த்ததானா? என்பதை பார்பதற்கு முன்பு பெட்ரோலை எப்படி ரேட் செய்கிறார்கள் சென்று பார்ப்போம். ஒரு எரிபொருளின் தன்மையை ஆக்டேன் ரேட்டிங் மூலம் கண்டறிகின்றனர். அதிக ஆக்டேன் ரேட்டிங் இருந்தால் சிறந்த பெர்பாமென்ஸை வழங்கும்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

ஆக்டேன் என்பது பெட்ரோலில் உள்ள ஹைட்ரோ கார்பனும், ஆல்கேனும் அதிகமாக கம்பஸ்ட் ஆகும் திறனை பொருத்து வழங்கப்படுகிறது. சாதாரண காரை பொருத்தவரை குறைந்த ஆக்டேன் ரேட்டிங் பெட்ரோலே போதுமானது தான். அந்த வாகனங்களில் கம்பிரஷன் ரேஷியோ அதிகமாக இருக்காது.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

கம்பிரஷன் ரேஷியோ அதிகமாக உள்ள இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ஆக்டேன் ரேட்டிங் அதிகமாக உள்ள பெட்ரோலை போட வேண்டும். இப்படி அதிக கம்பிரஷன் ரேஷியோ உள்ள வாகனங்களில் குறைந்த ஆக்டேன் ரேட்டிங் உள்ள பெட்ரோல்களை பயன்படுத்த கூடாது.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

அப்படி பயன்படுத்தினால் இன்ஜினில் இருந்து மெட்டல்கள் உரசும் சத்தம் முதலில் வரும். இதற்கு முக்கிய காரணம் இன்ஜினிற்குள் செல்லும் பெட்ரோல் ஸ்பார்க் வருவற்தகு முன்பாகவே இன்னிஷியனை உரசுவது தான். சில நாட்கள் இது தொடர்ந்தால் உங்கள் காரின் இன்ஜினின் பாகங்களான பிஸ்டன், கனெக்ட்டிங் ராட், ஏன் சிலிண்டர் கூட பாதிக்கப்படும்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

அதிகமான கம்பிரஷன் ரேஷியோ உடன் கூடிய இன்ஜின்கள் எல்லாம் அதிக ஆக்டேன் ரேட்டிங் பெட்ரோலில் சிறப்பாக இயங்குபடி டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதிக ஆக்டேன் பெட்ரோல்களில் குறைவான வால்னேரபில் தன்மையுடன் இருக்கும் இது சாதாரண காரில் உள்ள இக்ஜிஷியன் உடன் மோதும் போது இந்த சத்தம் உருவாகும்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

இதன் காரணமாகதான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் கார், ஸ்போர்ட்ஸ் பைக் ஆகியன ஒரு குறிப்பிட்ட ஒரு பெட்ரோல் பங்க்கில் மட்டுமே இதை பயன்படுத்துவர். அந்த பெட்ரோல் பங்க்கில் அதிக ஆக்டேன் ரேட்டிங் உடன் பெட்ரோல் கிடைப்பதால் அங்கு தொடர்ந்து பெட்ரோல் போடுவார்கள்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

அதிக ஆக்டேன் ரேட்டிங் உடைய பெட்ரோல்கள் நல்ல மைலேஜையும் வழங்கும். பெட்ரோலில் உள்ள பெரும்பாலான பாகங்கள் எரிந்துவிடும். மேலும் ஆக்டேன் பெட்ரோல்கள் சாதாரண பெட்ரோலை விட குறைவான புகை அளவையே உமிழும்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல ஆக்டேன் ரேட்டிங் உடனான பெட்ரோல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே அதிக ஆக்டேன் ரேட்டிங் பெட்ரோலை வழங்குகிறது.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

ஆனால் பல பெட்ரோல் பங்க்களில் சாதாரண பெட்ரோலையே பிரிமியம் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்கின்றனர். அதில் உள்ள ஆக்டேன் ரேட்டிங்கில் எந்த வித மாற்றமும் இல்லை. நீங்கள் பிரிமியம் அல்லது ஸ்பீடு பெட்ரோலை போட விரும்பினால் அதன் ஆக்டேன் ரேட்டிங்கை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

சாதாரண பெட்ரோல்களில் ஆக்டேன் ரேட்டிங் 87 ஆக இருக்கும். இது பிஎஸ் 4 விதிப்படி செய்யப்படும் செய்யப்படும் பெட்ரோல்களின் அனுமதிக்கப்பட்ட அளவு பிஎஸ்6 விதி நடைமுறைக்கு வந்தால் அதில் ஆக்டேன் அளவு 91 ஆக இருக்கும்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

இந்துஸ்தான் பெட்ரோலியத்தை பொருத்தவரை சாதாரண பெட்ரோலுடன் சிலவற்றை கலந்து எச்பி பவர் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். இதில் ஆக்டேன் அளவுகளில் மாற்றம் இல்லை,.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

இந்தியன் ஆயில் கார்பரேஷனை பொருத்தவரை எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் என்ற பெரியில் 91 ஆக்டேன் அளவு கொண்ட பெட்ரோல்களை விற்பனை செய்கின்றனர்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனை பொருத்தவரை ஸ்பீடு பெட்ரோல் என்ற பெயரில் 91 ஆக்டேன் ரேட்டிங் உடனான பெட்ரோலை விற்பனை செய்கின்றனர். அதே நிறுவனம் ஸ்பீடு 97 பெட்ரோல் என்ற பெயரில் 97 ஆக்டேன் ரேட்டிங் உடனான பெட்ரோலை விற்பனை செய்கின்றனர்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

ஷெல் நிறுவனம் 91 ஆக்டேன் பெட்ரோலையும் ஷெல் வி - பவர் என்ற பெட்ரோலையும் வழங்குகிறது. இந்த இரண்டுமே 91 ஆக்டேன் ரேட்டிங் கொண்டது தான். ஷெல் வி-பவர் பெட்ரோலில் சிலவை கலக்கப்படுகிறதுஇது தான் வித்தியாசம்

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்சமாக 97 ஆக்டேன் கொண்ட பெட்ரோல்கள் தான் கிடைக்கிறது. சில முக்கி ய நகரங்களிலும் மெட்ரோ நகரங்களிலும் 99 ஆக்டேன் பெட்ரோலை எச்பிசிஎல் நிறுவனம் வழங்குகிறது. இந்த 99 ஆக்டேன் பெட்ரோலின் விலை லிட்டர் ரூ 100 ஆகும்.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

ஆக்டேன் ரேட்டிங்கை பொருத்தவரை டீசலுக்கு இல்லை. டீசல் இன்ஜின்கள் காற்றை கம்பிரஸ் செய்தே பியூயலை இன்ஜினிற்குள் அனுப்புகிறது. இதனால் இந்த இன்ஜினில் அதிக கம்பிரஷன் லெவல் இருக்காது. இதனால் இன்ஜினில் மெட்டல் உரசும் சத்தங்கள் கேட்காது.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

நவீன காலமாக தயாரிக்கப்படும் கார்கள் பைக்குகளின் பவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்க தகுந்தார் போல பெட்ரோலை இன்ஜினிற்கு அனுப்பும் தொழிற்நுட்பமும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் பங்க்கில் எப்படி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஆக்டேன் ரேட்டிங் பற்றி முழு தகவல்கள்

நீங்கள் அதிக இனி பிரிமியம் பெட்ரோலை போட விரும்பினால் அதன் ஆக்டேன் அளவு என்ன என்பதை தெரிந்துகொண்டு போடுங்கள். இந்தியாவில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் 87 ஆக்டேன் அளவு கொண்ட பெட்ரோல்களே பிரியம் பெட்ரோலாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Octane Rating Of Fuels Available In India — How Do High Octane Fuels Help?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X