அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காகு வரியை அதிகமாக்கி டிரம்ப் அறிவித்த உத்தரவிற்கு பதிலடியாக மற்ற நாடுகளும் அவ்வாறு அறிவித்தனர். இதனால் அமெக்காவில் இருந்து கொண

By Balasubramanian

அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காகு வரியை அதிகமாக்கி டிரம்ப் அறிவித்த உத்தரவிற்கு பதிலடியாக மற்ற நாடுகளும் அவ்வாறு அறிவித்தனர். இதனால் அமெக்காவில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகமான வரி விதித்தார்.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

அமெரிக்காவில் அமெரிக்க பொருட்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையில் இந்த முடிவை அவர் எடுத்தால் மற்ற நாடுகள் அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது உள்ள வரியை பல மடங்கு அதிகரித்தனர்.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

இதனால் அமெரிக்காவை மையமாக வைத்து வெளி நாடுகளில் அதிக வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்களுக்கு பெருத்த அடி விழுந்தது. இதனால்

அமெரிக்கர்கள் தங்கள் பெருமையாக கருதிய ஹார்லி டேவிட்சன் பைக் அமெரிக்காவில் இருந்து வெளியேற போவதாக முடிவு செய்தது.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

இந்த முடிவு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்லி நிறுவனம் அமெரிக்காவில் மட்டும் அல்ல ஐரோப்பாவிலும் ஆண்டிற்கு 40 ஆயிரம் வாகனங்கள் வரை விற்பனை செய்து வந்தது. இந்த வரி உயர்வால் அவர்கள் வாகனத்திற்கு சுமார் 2 ஆயிரம் டாலர் வரை அவர்களுக்கு செலவு அதிகரித்து. அதனால் தான் ஹார்லி நிறுவனம் அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவித்தது.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

இதை விமர்சனம் செய்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் ஹார்லிக்கு அடுத்தாக போலரீஸ் என்ற நிறுவனமும் அமெரிக்காவை காலி செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

போலரீஸ் நிறுவனம் என்பது பல வாகன பிராண்ட் களை தங்கள் வசம் வைத்திருக்கிறது. ராயல் என்பீல்டு, கமர்ஷியல் வால்வோ வாகனங்கள், ஈச்சர் கன ரக வாகனம், உள்ளிட்ட பல பிராண்ட்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவை விட்டு கிளம்புவதால் அந்நாட்டிற்கு ஆண்டிற்கு 15 பில்லயன் டாலர் அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவை காலி செய்கிறது அடுத்த நிறுவனம்; டிரம்பிற்கு அடிமேல் அடி விழுகிறது

ஏற்கனவே ஹார்லி நிறுவனம் அந்நாட்டை விட்டு கிளம்புவதால் அமெரிக்காவிற்கு 35 பில்லயன் அளவிற்கு நஷ்டம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போலரீஸ் நிறுவனமும் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்துள்ளதால் அமெரிக்காவிற்கு சுமார் 50 பில்லயன் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!
  2. திருச்சி மாணவர்கள் தயாரித்த சூப்பர் பைக் ஸ்பெயின் ரேஸில் பங்கேற்பு... 17 நாடுகளுக்கு கடும் சவால்
  3. 2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்
  4. அமிதாப் முதல் ஷாருக் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...
  5. தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும் "இரும்பு மனிதி" யோகிதா..!
Most Read Articles
English summary
Another US-based motorcycle maker considers moving output overseas.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X