அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

மும்பையில் குப்புற கவிழ்ந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

தெற்கு மும்பையில், வால்கேஷ்வர் பகுதியில் பிசியாக இயங்கும் சாலையில் க்ரே நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ஒன்று கும்புற கவிழ்ந்து பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுதொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோவில், சாலையில் குப்புற கவிழ்ந்து கிடக்கும் அந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரினை 10, 15 நபர்களை திருப்ப முயற்சி செய்து கொண்டிருப்பதையும், போலீஸார் அந்த வழியாக வாகனங்களை போக விடாமல் திருப்பி அனுப்பி கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

மற்றப்படி இந்த ஃபோர்டு கார் எவ்வாறு இந்த பரபரப்பான சாலையில் குப்புற கவிழ்ந்தது என்பது தெரியவில்லை. தலைக்கீழாக கவிழ்ந்ததில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. முன்பக்கத்தின் ஒரு அடிப்பகுதி சேதமடைந்துள்ளது.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

பின்பக்கத்தில் சில டொக்குகளை பார்க்க முடிகிறது. தரையில் தேய்த்தப்படி தள்ளியதில் நிச்சயம் காரில் பல இடங்களில் கீறல்கள் விழுந்திருக்கும். கவிழ்ந்து கிடக்கும் இந்த காரின் கதவுகளை திறந்து ஒருவர் உள்ளே ஆராய்ந்து பார்க்கிறார்.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

ஒருவேளை அவர் தான் இந்த காரின் உரிமையாளராக இருக்கலாம். மும்பை மாநகரவாசிகள் தங்களது கைகளினாலேயே ஒரு காரை கவிழ்த்து போட்டிருப்பது, மும்பைவாசிகளின் வீரத்தை பாரீர் என இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

நமது சென்னை மக்களை போலவே உதவியை செய்த பின் அவரவர் தங்கள் வேலையை பார்க்க செல்கின்றனர். ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் தான் புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

ஸ்டாண்டர்ட் எஸ் மாடலுக்கும் எஸ்இ மாடலுக்கும் இடையே முக்கியமாக மாற்றமாக பின்பக்கத்தில் வழங்கப்படும் கூடுதல் சக்கரம் உள்ளது. அதாவது எஸ்இ வேரியண்ட்டில் ஸ்பேர் வீல் எனப்படும் கூடுதல் சக்கரம் வழங்கப்படவில்லை.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

இதனால் நம்பர் ப்ளேட் அந்த பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் சக்கரம் இருப்பதால் தற்போது மும்பையில் விபத்தில் சிக்கியுள்ள இந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் எஸ்இ வேரியண்ட் கிடையாது.

அவ்வளவு பரபரப்பான சாலையில் எப்படி கார் கவிழ்ந்திருக்கும்? ஈக்கோஸ்போர்ட் இவ்வளவு இலகுவானதா? வைரல் வீடியோ!

எஸ்இ வேரியண்ட்டிலும் வழக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் தான் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் உடன் புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்இ மாடலின் விலை ரூ.10.49 லட்சமாகவும், டீசல் என்ஜின் உடன் ரூ.10.99 லட்சமாகவும் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ford EcoSport turns turtle in Mumbai. People help it back on wheels with hands.
Story first published: Saturday, June 19, 2021, 19:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X