விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

விவாசய நிலத்தை ஃபோர்டு நிறுவனத்தின் என்டீயோவர் பயணிகள் கார் உழுவுவதுபோன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இந்தியாவில் விற்பனையாகும் ஃபுல் சைஸ் எஸ்யூவி ரக கார்களில் மிகவும் புகழ்வாய்ந்த ஓர் மாடலாக ஃபோர்டு நிறுவனத்தின் என்டீயூவர் கார் இருக்கின்றது. இது ஓர் லக்சூரிய எஸ்யூவி காராகும். இதுபோன்ற பல தனித்துவமான காரணங்களால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களில் இது முதன்மை இடத்தைப் பிடித்திருக்கின்றது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இந்த கார் ஆஃப் மற்றும் ஆன் ரோட்களில் இயக்குவதற்கான அனைத்து சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், பல வாகன பிரியர்கள் இந்த காரை ஆன் ரோடு மட்டுமின்றி ஆஃப் ரோட்களில் பயணிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம், ஒரு சிலர் இந்த காரை ஒரு சில விநோதமான பயன்பாட்டிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் ஓர் சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இந்த சம்பவத்தில் ஃபோர்டு என்டீயோவர் காரை அதன் உரிமையாளர் விவசாய பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு அந்த காரின் ஆஃப்ரோடு திறனே உதவியாக இருந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் கடப்பதற்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இதன்காரணமாகவே, பலர் தாங்கள் வாங்கும் வாகனங்களை ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்றதாக வாங்குகின்றனர்.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இருப்பினும், அந்த காரின் ஆஃப் ரோடு திறன்களை பயணங்களுக்காக மட்டுமின்றி ஒரு சில சாகச நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தி அதன் சக்தியை பரிசோதிக்கின்றனர்.

அந்தவகையிலேயே, உத்தரகாண்ட் மாநிலத்தில் இத்தைகைய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ விஷால் சிங் கெயிந்த் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ஃபோர்டு என்டீயோவர் கார் விவசாய நிலத்தை உழுவுகின்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஃபோர்டு என்டீயோவரின் அதீத திறனால், டிராக்டருக்கு இணையாக அந்த நிலம் உழுவப்பட்டிருப்பதை மேலேக் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் நம்மால் உணர முடிகின்றது. மேலும், ஒரு சிலருக்கு டிராக்டருக்கு பதிலாக இந்த காரையே பயன்படுத்திக் கொள்ளலாமா.., என்ற சிந்தனையும் வரலாம்.

அதற்கேற்ப வகையில், இந்த ஃபோர்டு என்டீயோவர் கார் சிறப்பாக செயல்படுவதை நம்மால் காண முடிகின்றது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இதற்காக, இந்த காரில் நிலத்தை உழுவுவதற்கான கருவி கயிறு மூலம் கட்டப்பட்டுள்ளது. அது சீராக பயிர்களை விதைப்பதற்கான அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கின்றது. குறிப்பாக இந்த கார் நிலத்தை உழுவும்போது சிறிய அளவில்கூட திணறவில்லை.

இதற்கு ஃபோர்டு என்டீயோவரில் இடம்பெற்றிருக்கும் அதிகபட் டார்க் திறனே முக்கிய காரணமாக இருக்கின்றது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இதுமட்டுமின்றி, மேலே நாம் குறிப்பிட்டதைப் போன்று இந்த காரில் இடம்பெற்றிருக்கும் ஆஃப் ரோடு பயணத்திற்கான வசதிகளும் இந்த அசாத்தியமான வேலையை சுலபமாக செய்ய வழிவகுத்துள்ளது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

மேலும், மிகவும் கட்டுமஸ்தான உடல்வாகு, உறுதியான கட்டுமானம் மற்றும் பெரிய அளவில் இடவசதி என பல்வேறு சிறப்பு வசதி இது பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, ஆஃப் ரோடு பயணத்தை சமாளிக்கின்ற வகையில் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

இந்த டெர்ரெயின் சிஸ்டத்தில் சாதாரண, பனி (மண்/புல்), மணல் மற்றும் பாறைகள் நிறைந்த சாலைகளில் இயக்குவதற்கான நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பயணிகள் பயணத் தேவைக்கு ஏற்ப இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி காரை இயக்கிக் கொள்ள முடியும்.

இதில், மண் மற்றும் புல் ஆகிய பரப்புகளில் பயணிக்கும் மோடை விவாசய நிலத்தை உழுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த அதிக டார்க் திறன் மூலம் நிலம் சீராக உழுவப்பட்டுள்ளது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

ஃபோர்டு என்டீயோவர் கார் இரு விதமான டீசல் எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், ஒன்று 2.2 லிட்டரிலும், மற்றொன்று 3.2 லிட்டர் தேர்விலும் கிடைக்கின்றது.

இதில், 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 358 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, 3.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

விவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...! வீடீயோ..!

வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ஃபோர்டு என்டீயோவர் 3.2 லிட்டர் டீசல் எஞ்ஜினைக் கொண்டாராகும். இது அனைத்து சக்கரங்களும் இயங்கும் திறனைக் கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ford Endeavor Used To Replace The Tractor. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X