பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் தொழிற்நுட்ப அப்டேட் ஆக கூகுள் மேப்பில் சில அப்டேட்களை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதனால் பெண்கள் பெற்ற பெற்றோர்கள் இது தேவையில்லாமல் பதற வேண்டிய அவசியம்

By Balasubramanian

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் தொழிற்நுட்ப அப்டேட் ஆக கூகுள் மேப்பில் சில அப்டேட்களை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதனால் பெண்கள் பெற்ற பெற்றோர்கள் இது தேவையில்லாமல் பதற வேண்டிய அவசியம் இருக்காது. இது குறித்த முழு தகவல் கீழே உள்ள லிங்கில் காணலாம் வாருங்கள்

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

இன்று உலகம் முழவதும் பலர் கூகுள் மேப்பை பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதில் உள்ள வசதிகள் மக்களுக்கு மிகவும் அவசிமாக இருக்கிறது. இன்று வெளியூர் செல்ல நினைப்பவர்கள் பலர் தங்கள் பயணத்தை கூகுள் மேப் உதவியுடனேயே திட்டமிடுகின்றனர்.

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

இந்த மேப்பின் மாபெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மக்கள் தேவையை உணர்ந்து அதற்கு ஏற்ற அப்டேட்களை அந்நிறுவனம் அளிப்பது தான். நாம் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ் உதவியுடன் கண்டுபிடிப்பது நாம் இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு எந்த குறைந்த தூர பயணத்தில் எந்த விழியாக சென்றால் அடையாலம்.

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

நாம் எதில் பயணம் செய்தால் பயணத்திற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும், நாம் தேடும் இடம் எங்கு உள்ளது. அதன் புகைப்படங்கள் இதற்கு முன்னர் அங்கு சென்றவர்களின் கருத்துக்கள், நாம் செல்லும் பகுதிக்கு செல்லும் பொதுவாகனங்கள், எது எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து புறப்படுகிறது. எந்த நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்தை சென்றடையும். உள்ளிட்ட பெரும் தகவல் களஞ்சியமாக இது இருக்கிறது.

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

இத்தனை தகவல்கள் இருந்து இந்த தொழிற்நுட்பம் குறைந்த இன்டர்நெட்வேகத்திலும் விரைவாகவும், சரியாகவும் நமக்கு தகவல்களை தரும். மேலும் இதை பயன்படுத்துவது எந்ததெந்தந்த தகவலை எந்தெந்த இடத்தில் மக்கள் விரும்புவார்கள் என்பதை உணர்ந்து இந்த தகவல்கள் அந்த இடத்தில் தருவது என மக்கள எளிமையாகவும், சுலபமாகவும் பயன்படுத்த கூடிய வகையில் இதன் தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

இந்த தொழிற்நுட்பத்தில் முக்கிய அம்சம் என்ன வென்றால் நீங்கள் தெரியாத ஒரு ஊருக்கு செல்கிறீர்கள் உங்கள் நண்பரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம் நீங்கள் செல்லும் பஸ்ஸ்டாண்டிற்கோ, ரயில் நிலையத்திற்கோ அவர் உங்களை பிக்கப் செய்ய வருகிறார் என்றால்

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

பொது இடங்களில் உள்ள கூட்டங்களில் உங்களை தேடி கண்டு பிடிப்பது சிரமம். பலர் போன் செய்தே எங்கு இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து பின் அவர்கள் உங்களை பிக்கப் செய்வார்கள். அதற்கு பதிலாக இந்த ஆப் மூலம் நீங்கள் இருக்கும் லோகஷனை ஷேர் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள எங்கு இருக்கிறீர்என்ற தகவல்

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

உங்கள் செல்போனின் ஜிபிஎஸ் மூலம் அவர்களுக்கு சென்றுவிடும். அவர்கள் நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள். இந்த தொழிற்நுட்பம் மிகவும் பயன்உள்ளதாக இருக்கிறது.

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

மேலும் இந்த தொழிற்நுட்பம் தனியாக பயணிக்கும் பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்கள் தங்களது பயணத்தின் போது தங்களது ஜிபிஎஸ் தகவல்களை தங்களது நம்பிக்கையான ஒருவருக்கு ஷேர் செய்து விட்டு பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் அவரது பயணப்பாதையை மற்றவர்கள் கண்காணிக்க முடியும்

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

அப்படியாக பயன்படுத்தும் சிலருக்கு சில பிரச்னை ஏற்பட்டது. அதாவது தங்களது இருப்பிட தகவலை மற்றவர்களுக்கு பகிர்திருக்கும் நேரத்தில் நாம் போன் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகிவிட்டால் அவர்கள் நம் ஜிபிஎஸ் சிக்னல் கிடைக்காததை கண்டு பதற்றமடந்து விடுகின்றனர்.

பெண்கள் நள்ளிரவிலும் கெத்தாக ரோட்டில் செல்லலாம்; பாதுகாக்க வருகிறது புதிய கூகுள் அப்டேட்

இது இதை பயன்படுத்துபவர்களுக்கு பெரும் குறைபாடாக பேசப்பபட்டது,. தற்போது இந்த குறைபாடை களையும் வண்ணம் கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. அதில் நீங்கள் உங்கள் ஜிபிஎஸ் தகவலை ஜிமேப் மூலம் மற்றவர்களுக்க பகிரும் போது உங்கள் செல்போனின் பேட்டரி சார்ஜ் அளவும் சேர்ந்துபகிரப்படும்.

இதை மூலம் உங்கள் செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆனாலும் அந்த தகவல் அவர்களுக்கு சென்று விடும். அதனால் அவர்கள் தேவையில்லாத பதற்றம் அடைய தேவையில்லை. இந்தஅப்டேட் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  1. இந்திய வீரர்களின் கார் ரகசியங்கள்.. அடிக்கடி ஆடி காரில் வலம் வரும் ஜடேஜா.. மாமனார் மீது பயமா? பாசமா
  2. மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்
  3. இந்த காரில் பயணிப்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. அதிர்ச்சிகரமான கிராஷ் டெஸ்ட் வீடியோ..
  4. ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு
  5. ஒன்றுக்கு மேற்பட்ட வாகனம் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய கட்டளை
Most Read Articles
English summary
Google Maps location sharing now adds phone's battery life. Read in Tamil
Story first published: Saturday, August 4, 2018, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X